Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
Q2. நடப்பவர்' - வேர்ச்சொல்லைக் கண்டறிக.
Q3. செல்வியால் வீணை வாசிக்கப் படுகிறது' - இதன் வாக்கிய வகையைத் தேர்க.
Q4. நீதி' - இதன் எதிர்ச்சொல் எழுதுக.
Q5. அகர வரிசைப்படி அமைந்துள்ளதைத் தேர்க
Q6. மெல்' வேர்ச்சொல்லை வினை முற்றாக்குக
Q7. வேர்ச்சொல்லை தேர்க - நெய்து
Q8. வேர்ச்சொல்லை தேர்க - நெருங்குதல்
Q9. வேர்ச்சொல்லை தேர்க - துவண்ட
Q10. யா - வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q11. யாசி - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு
Q12. "கசடு" என்ற சொல்லின் பொருள் யாது?
Q13. யூகி - வெச்சொல்லைப் பெயரெச்சமாக்கு
Q14. அகர வரிசையில் உள்ளதை தேர்க
Q15. அகர வரிசையில் உள்ளதை தேர்க
Q16. அகர வரிசையில் உள்ளதை தேர்க
Q17. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்க
Q18. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்க
Q19. பொருத்துக: 1) மாக்கள்; 2) யாக்கை; 3) அரவு; 4) இல்........அ) பாம்பு; ஆ) வீடு; இ) விலங்கு; ஈ) உடல்
Q20. குடிமக்கள் காப்பியம் எனப்படும் நூல்
Q21. பொருந்தா சொல்லைக் கண்டறிக
Q22. மரபு வகை உணவு' அல்லாதது
Q23. தென்னை எனும் சொல்
Q24. பருதிபுரி' என்பது
Q25. திணைமொழி ஐம்பதின் ஆசிரியர்
Q26. ஏகும்' என்ற சொல்லின் பொருள்
Q27. உயில்' - தமிழ்ச்சொல் தருக
Q28. மலரின் எழுவகைப் பருவங்களுள் இது ஒன்றல்ல
Q29. தேகராசம், பிருங்கராசம் - என்று அழைக்கப்படும் மூலிகை
Q30. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது...................... பொறை - இக்குறளில் விடுபட்ட சீர்
Q31. எந்த நகரில் நடைபெற்ற மாநாட்டில் காமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றார்
Q32. மீனவர்களுக்கு பஞ்சுமெத்தை என்பது
Q33. காந்தியக் கவிஞருக்கு மத்திய அரசு எந்த விருது வழங்கி சிறப்பித்தது
Q34. அரங்க கிருட்டினமுத்துவீரப்பன் எந்த நோய் பாதிக்கப்பட்டு இறந்தான்
Q35. ஈரசைச்சீர் நான்கும் எந்த பா வகைக்கு உரியவை
Q36. கனி முன் நேர் வருவது
Q37. எண்ணித் துணிக கருமம் - என்று கூறியவர்
Q38. ஜான் பன்யன் என்பவர்
Q39. அடி எத்தனை வகைப்படும்
Q40. அடி தோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது
Q41. ஓர் அடியுள் முதல், மூன்று, நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
Q42. சமுத்திரம் ஊர் இடம்பெற்ற மாவட்டம்
Q43. கோடையும் வசந்தமும் என்னும் நூலின் ஆசிரியர்
Q44. உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கிக் கூறுவது
Q45. கருமுகில் - இலக்கணக்குறிப்பு தருக
Q46. ஆற்றுணா என்பதன் பொருள்
Q47. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்
Q48. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
Q49. மலர் நீட்டம் - இலக்கணக்குறிப்பு தருக
Q50. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு 'சமணர் போற்றும் தெய்வம் அருகன்"