Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரவீனர் - பிரித்தெழுதுக
Q2. இயற்கை இன்பக்கலம்' என்னும் பெருமைக்குரிய நூல்
Q3. ஏழை என்றும் அடிமை என்றும் எவருமில்லை சாதியில்' என்று கூறியவர்
Q4. அகர வரிசையில் எழுதுக
Q5. Projector - நேரான தமிழ்ச்சொல்
Q6. வெறுஞ்சமையலும் தையலுந்தானா மனைக்கலை' - வாக்கியத்தின் வகை அறிக
Q7. அலைபட்ட மனதிற்கு அமைதிக்க வழியாம் மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம்' - இதிலுள்ள இயைபுத் தொடையை எழுதுக
Q8. காய்சினம்' - இலக்கணக்குறிப்பு தருக
Q9. வேண்டாக்குப்பை' - இலக்கணக்குறிப்பு தருக
Q10. வைவாள்' - இலக்கணக்குறிப்ப தருக
Q11. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'பயவாக் களரனையர் கல்லாதவர்'
Q12. விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'
Q13. பரல்' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Q14. நுளைச்சியர்' என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்
Q15. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. இப்போது இங்கவன் உதவான் என்று அப்பூதியார் திருநாவுக்கரசரிடம் கூறினார்
Q16. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
Q17. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Q18. இலக்கணக் குறிப்பு தருக. 'வெகுளாமை'
Q19. கீழ்க்கண்ட இலக்கணக்குறிப்பில் பொருத்தம் இல்லாத தொடர் எது?
Q20. மறவற்க மாசற்றார் கேண்மை' பொருள் அறிந்து விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
Q21. சரியான சொற்றொடரை காண்.
Q22. படம்' - இது எவ்வகைப் பெயர்?
Q23. பெயர்ச் சொல்லின் வகையறிக: 'பொரியல் உண்டான்'
Q24. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க:
Q25. அன்பே உலகில் அமைதி தரும்' - விடைக்கேற்ற வினாவைத் தெளிக:
Q26. சொற்களை ஒழுங்குபடுத்தி அமைந்த சரியான சொற்றொடரைத் தேர்க.
Q27. குணப்பெயரைக் குறிக்கும் சொற்கள் யாவை?
Q28. தொழுதோர்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
Q29. இலக்கணக் குறிப்பறிதல் - வரிசிலை
Q30. பொற்குடம் - இலக்கணக் குறிப்பெழுதுக
Q31. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை'
Q32. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்" இப்பாடலடிகளில்
Q33. வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்: வேலன் நன்றாகப் படித்ததால் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றான் - எவ்வகை வாக்கியம் எனச்சுட்டுக
Q34. மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல' என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Q35. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக: 'உலக நிலைகளை அறியாதிருத்தல்'
Q36. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளை தேர்ந்தெடுத்து எழுதுக: 'கனியிருக்க காய் விரும்பியது போல'
Q37. பின்வரும் பிறவினை வாக்கியத்தில் தவறானது எது?
Q38. 'பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து' - இந்த உவமையால் விளக்கப்படும் பொருள்
Q39. என்னையும் இடுக்கண் துன்னுவித்-தின்னிசை-தொடை நயம் அறிக.
Q40. 'வேலேறுபடத் தேளேறு மாயந்தாற் போல' எனும் உவமை உணர்த்தும் பொருளறிக.
Q41. வாக்கிய வகையைக் குறிப்பிடுக: 'அறம் செய்'
Q42. தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
Q43. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
Q44. எவ்வகை வாக்கியமென தேர்க 'பரதன் உள்ளத்தை குகன் உணர்ந்திலன்
Q45. மொழியின் இனிமையே இனிமை - இது எவ்வகை வாக்கியம்
Q46. பெண்ணிற்கு மதிப்புக் கொடுங்கள், உரிமை கொடுங்கள், வணக்கம் செலுத்துங்கள், இது எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டறிக
Q47. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
Q48. செயப்பாட்டுவினைச் சொற்றொடரைக் கண்டறிக
Q49. சுற்றுப்புறத்தை பாதுகாத்தே தூய்மையாக வைத்திருப்போம் வெற்றிட மின்றிக் குவித்து வைக்கும் வேண்டாக் குப்பையைத் தவிர்த்திடுவோம்' - இயைபுத் தொடையை அறிக:
Q50. 'மனைக்கு விளக்கம் மடவாள்' என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?