Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Q2. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Q3. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Q4. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Q5. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Q6. "கோலமயில் ஒயிலாக ஆடியது" என்பதில் உள்ளது ..........பொருத்தம்.
Q7. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Q8. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Q9. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Q10. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Q11. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Q12. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Q13. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Q14. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Q15. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Q16. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Q17. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Q18. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Q19. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Q20. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Q21. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Q22. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Q23. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Q24. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Q25. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Q26. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Q27. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Q28. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Q29. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Q30. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Q31. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Q32. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Q33. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Q34. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Q35. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Q36. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?
Q37. 'முதற்பாவலர்' என்று அறியப்படுபவர்?
Q38. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: 'குழவி'
Q39. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக: அ) ஆசிய ஜோதி ஆ) குடும்ப விளக்கு இ) இரட்சணிய 4) குயில் பாட்டு .......1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 2) பாரதியார் 3) கவிமணி 4) பாரதிதாசன்
Q40. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக அட்டவணை (1): அ) பரஞ்சோதி முனிவர் ஆ) சமண முனிவர்கள் இ) குமரகுருபரர் ஈ) பன்னிருவர் அட்டவணை (2): 1) நாலடியார் 2) பக்திப்பாடல்கள் 3) திருவிளையாடற் புராணம் 4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Q41. கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) பெண்ணின் பெருமை ஆ) செம்மீன் இ) குடியரசு ஈ) தேன்மழை. எழுத்தாளர்கள்: 1) தகழி சிவசங்கரப்பிள்ளை 2) சுரதா 3) தந்தை பெரியார் 4) திரு.வி.க.
Q42. 'தமிழ் மொழியின் உபநிடதம்'
Q43. 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
Q44. கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) பண்டிதமணி ஆ) முத்தமிழ்க்காவலர் இ) புலவரேறு ஈ) கவிராட்சசன். உரியவர்கள்: அ) கி.ஆ.பெ. விசுவநாதம் ஆ) கதிரேசன் செட்டியார் இ) ஒட்டக்கூத்தர் ஈ) அ.வரத நஞ்சையப் பிள்ளை
Q45. மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
Q46. 'வைகறை மேகங்கள்' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
Q47. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q48. அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Q49. கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக: எழுத்தாளர்கள்: அ) ஜெயகாந்தன் ஆ) அகிலன் இ) உ.வே.சா. ஈ) மு. வரதராசனார். படைப்புகள்: அ) நெஞ்சின் அலைகள் ஆ) என் சரிதம் இ) அகல்விளக்கு ஈ) ஊருக்கு நூறு பேர்
Q50. 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க