Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒருமை, பன்மை, பிழைகளை நீக்குக.
Q2. பொருந்தாச்சொல்லை அறிக
Q3. பொருந்தாச்சொல்லை அறிக
Q4. சந்திப்பிழைகளை நீக்கிய தொடர் அறிக.
Q5. மரபுப்பிழை நீங்கிய தொடர் தருக.
Q6. வழூஉச் சொல் அற்ற தொடர் அறிக
Q7. பிறமொழிச்சொற்கள் நீங்கிய தொடர் அறிக.
Q8. Owner -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q9. Municipality -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q10. Supervisor -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q11. Average -- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
Q12. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Q13. செய்வினை வாக்கியம் கண்டறிக
Q14. செயப்பாட்டு வினை கண்டறிக.
Q15. பிறவினை வாக்கியம் அறிக
Q16. எவவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுது 'வானவில்லின் அழகு தான் என்னே!'
Q17. எது மாறுபாடானது?
Q18. கவிதைப் பரம்பரை அல்லாதது எது?
Q19. விசாரணைக் கமிஷன் (1998) நாவலை எழுதியவர் யார்?
Q20. 'மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ' என்று மார்க்கம் காட்டியவர்
Q21. காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்
Q22. 'மறைமலையடிகள்' என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்
Q23. 'தம்பிக்கு' என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்
Q24. மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்: 1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன் 2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் 3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம் 4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்
Q25. 'ஏட்டில் எழுதாக் கவிதைகள்' என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர்
Q26. சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர்
Q27. தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது
Q28. ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி கூறுகின்றது?
Q29. ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்
Q30. உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு 'தமிழ் தாத்தா' எனப்பெயர் சூட்டியவர்
Q31. 'தமிழ் தமிழர்' என அழைக்கப்படுபவர்
Q32. கீழே கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) வித்தகக்கவி ஆ) திராவிடமொழிகளின் தந்தை இ) திருமுறைச் செல்வர் ஈ) சிவநெறிச் செல்வர். உரியவர்கள்: 1) வேதநாயக சாஸ்திரி 2) கால்டுவெல் 3) செந்தில்வேலு 4) ஆறுமுக நாவலர்
Q33. புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
Q34. கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
Q35. கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
Q36. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?
Q37. "கொண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
Q38. "தமிழ் வேதம்" என்று அழைக்கப்படும் நூல் எது?
Q39. "கள்வனைக் கோறல் கடுங்கோலன்று" - இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்.
Q40. "காட்டு வளம்" பிரித்து எழுதுக
Q41. "ஆற்றிய" இதன் வேர்ச்சொல் காண்க
Q42. கீழ்கண்ட எந்த நூல் "கோல்" என்னும் அடைமொழி பெற்று வரும்?
Q43. இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?
Q44. "மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே" இந்த அடிகள் இடம் பெறும் நூல் எது?
Q45. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கிரணம் (ஆ) புள் (இ) தரு(ஈ)அலர் அட்டவணை (2): (1)மரம் (2) மலர் (3) பறவை (4) ஒளிக்கதிர்
Q46. "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இக்கூற்றைக் கூறியவர்
Q47. கீழ்கண்டவைகளில் பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Q48. கீழ்கண்ட சொற்றொடர்களுள் சரியானதை தேர்வு செய்க
Q49. "எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் -- புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" - இவற்றில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க
Q50. "இறுகுதல்" இதன் வேர்ச்சொல் காண்க