Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "கோழி" -- இதன் சரியான ஒலிமரபை காண்க
Q2. "பயில்தொறும்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q3. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியுமானால் அது ..........என அழைக்கப்படும்
Q4. தொலைவில் தோன்றுவது எருதோ? பசுவோ? -- எவ்வகை வாக்கியம்?
Q5. "கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே" -- கூறியவர்
Q6. சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.
Q7. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)அவைக்களம் (ஆ)செருக்களம்(இ)வேதநெறி (ஈ)உடைமை அட்டவணை 2: (1)செல்வம் (2)வேதகால நீதி (3)அரசவை (4) போர்க்களம்
Q8. "ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம்" இத்தொடர் வரும் நூல்
Q9. "தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q10. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): திணை(1)குறிஞ்சி (2)முல்லை (3)மருதம்(4) நெய்தல் (5) பாலைஅட்டவணை 2: சிறுபொழுது(அ)மாலை (ஆ)ஏற்பாடு(இ)யாமம் (ஈ)நண்பகல் (உ)வைகறை
Q11. "இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Q12. "இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க
Q13. "பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?
Q14. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" -- இக்கூற்றைக் கூறியவர்.
Q15. விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க
Q16. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)திருவெங்கைக்கலம்பகம் (ஆ)அழகர் கலம்பகம்(இ) திருஅருணைக் கலம்பகம் (ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம் அட்டவணை 2: (1) தொல்காப்பியத்தேவர் (2) சைவ எல்லப்ப நாவலர் (3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர் (4) சிவப்பிரகாச சுவாமிகள்
Q17. "தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க
Q18. "சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்" -- எந்நூலில் இடம் பெறுகிறது?
Q19. கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
Q20. "மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?
Q21. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)மயில் (ஆ)கூமை(இ)புறா (ஈ)காகம் அட்டவணை 2: (1)குனுகும் (2)குமுறும் (3)அகவும் (4) கரையும்
Q22. "அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்" -- இடம் பெறும் நூல்
Q23. "ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Q24. தமிழின் முதல் கள ஆய்வு நூல் எனக் கருதப்படுவது இவைகளில் எது?
Q25. "தொழு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் காண்க
Q26. "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" -- இடம் பெறும் நூல்
Q27. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q28. "ஓதுதல்" -- இப்பெயர்ச்சொல்லின் வகை கண்டறிக
Q29. உணர்ச்சித் தொடருக்கு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
Q30. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க (1) எவ்விடம்=எந்த + இடம் (2) மாதவர் = மாண்பு + தவர் (3) நெடுநீர் = நெடிய + நீர் (4) அருவிலை = அரிய + விலை
Q31. கீழ்கண்ட தொடர் வாக்கியங்களில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்
Q32. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q33. "மரத்தின் இலைகள் உதிர்ந்தன" - இத்தொடரில் "இலைகள்" எவ்வகைப்பெயர்?
Q34. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)வருவான் (ஆ)காணான்(இ)பார்த்தான் (ஈ)நடக்கிறான் அட்டவணை 2: (1)இறந்த கால இடைநிலை(த்) (2)நிகழ்கால இடைநிலை (கிறு) (3)எதிர்கால இடைநிலை(வ்) (4) எதிர்மறை இடைநிலை(ஆ)
Q35. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q36. "அருவினை என்ப உளவோ கருவியாற் ------- ------ ------ " -- கோடிட்ட இடங்களை நிரப்புக.
Q37. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q38. (1) இரண்டு மூன்று நான்குமுறை அடுக்கி வரும் (2) அசை நிலையாகவே வரும் (3)சொற்கள் ஒன்றுபட்டு நிற்கும் (4)பிரித்தால் பொருள் தராது. அடுக்குத்தொடர் பற்றிய இக்கூற்றுகளில் தவறானது எது/எவை?
Q39. இவர்களில், காளமேகப்புலவருக்கு ஈடாக வசைப் பாடுவதில் சிறந்து விளங்கிய முகமதிய புலவர் யார்?
Q40. "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தவர்.
Q41. "ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது" -- இது எவ்வகை தொடராகும்?
Q42. போ போ போ என்பது ...............
Q43. மொழிகள் எத்தனை வகைப்படும்?
Q44. கொடுக்கப்பட்டுள்ள உவமை - உருவக இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (அ) தேன் தமிழ் -- தமிழ்த்தேன் (ஆ) மலரடி - அடிமலர் (இ)விரல்பூ -- பூவிரல் (ஈ)பல்முத்து -- முத்துப்பல்
Q45. அகர வரிசைப்படி சீரான சொற்கள் அமைந்துள்ள தொடரை கண்டறிக
Q46. கீழ்கண்டவற்றுள் வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
Q47. "அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q48. "கேட்க" -- இதன் வேர்ச்சொல்லை காண்க
Q49. "அரியினோடு அரி இனம் அடர்ப்ப போல்" - இத்தொடருக்கு ஈடான விளக்கம் .....
Q50. "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" -- இக்கூற்று இடம் பெறும் நூல்