Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் இதுவும் ஒன்று
Q2. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது?
Q3. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உள்ளது?
Q4. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்கப்படுகிறது?
Q5. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம்....................
Q6. உலகம் வெப்பமடையக் காரணம்........................
Q7. 'மனைக்கு விளக்கம் மடவாள்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
Q8. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Q9. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
Q10. 'மெய் மயக்கம்" எத்தனை வகைப்படும்?
Q11. நேரு விரும்பிப் படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன?
Q12. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் எது பற்றி அதிகம் கூறுகிறார்?
Q13. உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று நேரு குறிப்பிடுவது எதை?
Q14. சாகுந்தலம் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q15. வகுப்பறையில் கற்பதைவிட எது சிறந்தது என்கிறார் நேரு?
Q16. இந்திராகாந்தி படித்த கல்லூரி எது?
Q17. உலகம் என்ற பொருளில் வரும் தமிழ்ச் சொல் எது?
Q18. நேரு தனது மகளுக்கு எங்கிருந்து கடிதம் எழுதினார்?
Q19. 'கடம்" என்ற சொல்லின் பொருள் என்ன?
Q20. பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது?
Q21. கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
Q22. ஈ.வெ.ரா.வுக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
Q23. தேசியம் காத்த செம்மல் என்று யார் முத்துராமலிங்கத் தேவரை பாராட்டினார்?
Q24. முத்துராமலிங்க தேவர் மறைந்த ஆண்டு எது?
Q25. மத்திய அரசு முத்துராமலிங்க தேவருக்கு தபால் தலை வெளியிட்ட ஆண்டு?
Q26. மக்கள் கவிஞர் என்று யாரை அழைக்கிறோம்?
Q27. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்ந்த காலம்?
Q28. தாராசுரம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது?
Q29. ஐராவதீஸ்வரர் கோயிலை கட்டிய மன்னன் பெயர் என்ன?
Q30. கியூரி அம்மையார் எந்த நாட்டை சேர்ந்தவர்?
Q31. கியூரி அம்மையார் தனது கணவருடன் சேர்ந்து முதலில் கண்டுபிடித்த பொருளின் பெயர் என்ன?
Q32. கியூரியின் குடும்பம் மொத்தம் எத்தனை நோபல் பரிசு பெற்றது?
Q33. துவ்வாமை என்ற சொல்லின் பொருள் என்ன?
Q34. எப்போது அறம் பெருகும்?
Q35. புலவரைப் பார்த்ததும் செல்வர்களுக்கு சில நேரங்களில் வரும் நோய் எது?
Q36. பதுமத்தான் யார்?
Q37. பகுத்தறிவு கவிராயர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படுவர் யார்?
Q38. 'கலைகளின் சரணாலயம்" - என்பது எது?
Q39. கடற்கரையில் உருவாகும் நகரங்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டன?
Q40. விருது நகரில் முந்தைய பெயர் என்ன?
Q41. இயல், இசை, நாடகம் என முப்பெறும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?
Q42. நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?
Q43. தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு என்ன பெயர்?
Q44. கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது?
Q45. நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது?
Q46. மதங்க சூளாமணி என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
Q47. நாடகப் பேராசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்?
Q48. நாடகத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
Q49. மத்த விலாசம் என்ற நூல் எந்த காலத்தில் எழுதப்பட்டது?
Q50. மத்த விலாசம் என்ற நூல் எழுதியவர் யார்?