Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) நன்னன்-நவிரமலை; (2) ஓரி-கொல்லிமலை; (3)பேகன்-பழனிமலை; (4)ஆய்-பொதிகைமலை.
Q2. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மடந்தை (ஆ)மங்கை (இ)அரிவை (ஈ)பெதும்பை அட்டவணை (2): (1)8--11 வயது (2)26-31 வயது (3) 14-19 வயது(4) 20-25 வயது
Q3. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் ............ அமைந்துள்ளன
Q4. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q5. "சிட்டுப் போல" இந்த உவமை விளக்குவது
Q6. "பொருநகர்" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக்குறிப்பைக் கண்டறிக
Q7. "கரிஷ்மா பாடம் படித்தாள்" இது எவ்வகை வாக்கியம்
Q8. "ஊ" என்பதன் பொருள்
Q9. "நீர் மோர்" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q10. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q11. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது எனக் கூறியவர் இவர்களில் யார்?
Q12. நாலடியாருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர்/கள் எது? (1)நாலடி நானூறு (2)கடிகை (3) வேளாண்வேதம்
Q13. "மணநூல்" என அழைக்கப்படும் நூல் எது?
Q14. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உடுக்கை (ஆ)ஆதி (இ)பேதம் (ஈ)ஆக்கம் அட்டவணை (2): (1)முதல் (2)ஆடை (3) செல்வம் (4) வேறுபாடு
Q15. "புல்லாகிப் பூடாய்" என்று பலவகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியைக் கூறும் இவ்வடிகள் எந்த நூலில் இடம் பெறுகிறது?
Q16. மீனவர்கள் "தொழும் தலைவன்" என்று நாட்டுப்புறப் பாடலில் குறிப்பிடப்படுவது ................
Q17. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்-வெற்றிவேற்கை (2) கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்-கொன்றை வேந்தன் (3)அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல் - வாக்குண்டாம் (4)எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஆத்திச்சூடி
Q18. கீழ்கண்டவற்றில் மரபுப் பிழையற்ற வார்த்தையைக் காண்க:
Q19. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் சொற்களில் சரியாக அமைந்துள்ளதை தேர்வு செய்க.
Q20. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) உரிமைகளின் சிக்கனம்(ஆ)உணவுகளின் சிக்கனம்(இ)ஓங்கும் உணர்ச்சிகளின் சிக்கனம் (ஈ)அனுபவத்தின் சிக்கனம் அட்டவணை (2): (1)நீதி நூல்கள் (2)சட்டதிட்டம் (3) பங்கீடு (4) அடக்கம்
Q21. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) உகுநீர் -- உரிச்சொற்தொடர் (2) மடக்கொடி - பண்புத்தொகை (3) புங்கண் - உவமைத்தொகை (4) படராப்பஞ்சவ - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Q22. "விழுந்து விழுந்து சிரித்தான்" இதன் இலக்கணக்குறிப்புத்தருக
Q23. "சொன்னெ டும்பகை தொடர்ந்தனன் எவரையு நகைப்பான்" இக்கூற்றில் அடிக்கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு தருக
Q24. இவர்களில் யாருக்கு "தீபம்" என்ற அடைமொழி உள்ளது?
Q25. "பட்டுப் போல" - இந்த உவமை விளக்குவது
Q26. "குளுகுளு வென்ற கொழுக்கட்டைப் புல்" கோடிட்டதின் இலக்கணக்குறிப்பு யாது?
Q27. "உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - எனப் பாடியவர் யார்?
Q28. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q29. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q30. "பாடல் இயற்றினார்" -- இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q31. "உலகம் மகிழ்ந்தது" -- இதன் பெயர்ச்சொல்லின் வகையறிக
Q32. வாயும் இதழும் இணையாமல் வரும் எழுத்துக்களால் பாடப்பட்டிருப்பது
Q33. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பொங்கு தாமரை (ஆ)புல்நுனி (இ)தலைகுனிந்து(ஈ)சோனாடு அட்டவணை (2): (1)மரூஉ மொழி (2)வினைத்தொகை (3)ஆறாம் வேற்றுமைத்தொகை (4) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Q34. "தென்னவர் பெரும" எனும் அழைப்புத் தொடரில் "தென்னவர்" யாரைக்குறிக்கிறது?
Q35. "நெசவாளி நெய்தார்" - இது எவ்வகை வாக்கியம்?
Q36. "பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுகின்றன" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q37. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) புதுமைப் பித்தன் (ஆ)கு.ப.ராஜகோபாலன் (இ)கல்கி(ஈ)அண்ணா அட்டவணை (2): (1)விடியுமா (2)ராஜபார்ட் ரங்கதுரை(3)சாப விமோசனம் (4) திருடன்
Q38. "தொகை நூல்" என போற்றப்படும் நூல் எது?
Q39. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (2) வினைத்தொகையில் வல்லினம் மிகாது (3) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகாது (4) ஓரெழுத்து ஒருமொழியில் வல்லினம் மிகும்
Q40. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q41. "ஆற்றுணா வேண்டுவது இல்" -- இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q42. கீழ்கண்ட பாக்களில் முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை எது?
Q43. தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவை அடங்கிய கவிதைகளை எழுதியவர் யார்?
Q44. "பாடல் அவளால் பாடப்பட்டது" இது எவ்வகை வாக்கியம்?
Q45. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
Q46. "தொடித் தெரிவு அன்ன தொண்டு படு திவ்வின்" இத்தொடரில் "தொண்டு" என்பதின் பொருள் காண்க
Q47. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q48. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " ஈர நெஞ்சினரை வள்ளல்கள் என வாழ்த்துகிறோம்"
Q49. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q50. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மதிமுகம் (ஆ)வல்லுடல் (இ)படுவிடம் (ஈ)கடிநறை அட்டவணை (2): (1) வினைத்தொகை (2) உவமைத்தொகை (3) உரிச் சொற்றொடர் (4) பண்புத் தொகை