Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்டவற்றுள் தவறாக பிரிக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q2. "சுட்டினான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Q3. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q4. "ஐம்பெருங்காப்பியம்" - பிரித்து எழுதுக
Q5. "ஒன்று கொலாம்" பாடியவர்
Q6. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q7. "பையோ டைவெர்ஸ்ஸிட்டி" (Bio-diversity) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q8. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பூண்டி ரங்கநாத முதலியார் (ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார் (இ)சாண்டில்யன்(ஈ)இராஜாஜி அட்டவணை (2): (1)வியாசர் விருந்து (2)கச்சிக்கலம்பகம்(3)முருகு (4) கடல்புறா
Q9. கீழ்கண்டவற்றுள் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
Q10. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க: (1) அப்பையன் எச்சிறுவனை இப்படிச் சொன்னான் (2) அந்தப்பையன் எந்தக் குதிரையில் சென்றான் (3)தனிக்கட்டடம் இனிக்கட்டிட அனுமதி தேவை (4) வீட்டைக் கண்காணித்து நாட்டைக் காப்பாற்று
Q11. "க்கோசிகமானி" இந்த கதாபாத்திரம் இடம் பெறும் நூல்........
Q12. "அவள் பாடல் பாடினாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q13. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? (1) ஆன்ந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப்பணி. (2) "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திர குப்தனைப்போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளார்" இவ்வாறு கூறியவர் கே.கே.பிள்ளை.
Q14. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q15. "பிரபு லிங்க லீலை" -- இக்காப்பியம் யாரால் எழுதப்பட்டது?
Q16. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் -- அடிக்கு நெருஞ்சிப் பழம்" இவ்வடிகளில் மோனையைத் தேர்ந்தெடுக்கவும்
Q17. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) குரவர் (ஆ)கரம் (இ)உகிர் (ஈ)கரி அட்டவணை (2): (1) பாலை (2) யானை (3) பெற்றோர் (4) நகம்
Q18. "பெண்களே சமுதாயத்தின் கண்கள்" எனக் கருதியவர்
Q19. "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" - என பத்துப்பாட்டை பாராட்டியவர் இவர்களில் யார்?
Q20. "கேசவன் அயராது படித்ததால் தேர்வில் வெற்றி பெற்றான்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q21. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q22. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Q23. "அடக்கம் முதலிய குண்ங்கள் அமைந்த ஒன்று பெண்மையாகும்" - இத்தொடருக்கேற்ற சரியான விடையைத் தேர்வு செய்க.
Q24. spinster -- இந்த ஆங்கிலச்சொல்லுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தவறானது எது?
Q25. "புலிக்கால் முனிவர்" என போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q26. "பிசிராந்தையார் நாடகம்" இதை இயற்றியவர் யார்?
Q27. "தோன்றிய" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Q28. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q29. எட்டுத் தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் என அழைக்கப்படுவது எவை?
Q30. சோழ காலத்து "மெய்கீர்த்திகள்" என்பன கீழ்கண்ட எதை குறிக்கின்றது?
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஏறு (ஆ)ஏர் (இ)கயம் (ஈ)கயல் அட்டவணை (2): (1)மீன் (2)குளம்(3)காளை (4)அழகு
Q32. கீழ்கண்ட காய்களின் இளநிலைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q33. "நாரை விடு தூது" இந்நூலை எழுதியவர் .....
Q34. "எவர் இரவும் பகலும் அயராது படிக்கிறாரோஅவரே உயர் மதிப்பெண்கள் பெறுவார்" -- இது எவ்வகை வாக்கியம்
Q35. "நற்றிணை"யின் சிற்றெல்லை மற்றும் பேரெல்லை முறையே
Q36. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பாலைத்திணை (ஆ)குறிஞ்சித்திணை (இ)முல்லைத்திணை(ஈ)மருதத்திணை அட்டவணை (2): (1)1,3,5 (ஒற்றைப்படைப் பாடல்கள்) (2)2,8,12,18 என வரும் பாடல்கள் (3)4,14, 24 என வரும் பாடல்கள் (4) 6,16,26 என வரும் பாடல்கள்
Q37. "மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி" - குறிஞ்சிப்பாட்டு -- கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பைத் தருக
Q38. "களவழி நாற்பது" இந்நூலின் ஆசிரியர் யார்?
Q39. திருச்சியில் 1938ல் நடந்த மொழிப்போர் பேரணியில் கலந்துக்கொண்ட ஒரே பெண்மணி .........
Q40. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)இயம் (ஆ)இயம்ப (இ)புனல்(ஈ)உழத்தல் அட்டவணை (2): (1)வருந்தல் (2)இசைக்கருவி(3)முழங்க (4) நீர்
Q41. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க> (1) வீரகாவியம் - முடியரசன் (2) மலரும் உள்ளம் - அழ.வள்ளியப்பா (3) வெள்ளைப் பறவை - அ. சீனிவாசராகவன் (4) நெருஞ்சிப்பழம் - வாணிதாசன்
Q42. "புன்கண் அஞ்சும் பண்பின், மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" - இதில் எதுகைச் சொற்களைத் தேர்வு செய்க
Q43. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q44. "மனித நேயம் கொள்வாய் உலகில் மனித குலம் வெல்வாய்" -- அடிமோனை தேர்வு செய்க
Q45. கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து கூற்றும் காரணமும் சரியானதை தேர்ந்தெடுக்கவும். கூற்று: (A) பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும் சூதாடிப் பகைவரான புராண நிகழ்வினைப் பகர்கின்றது. காரணம் (R) தொல்காப்பியர் இதனை முதுமொழி எனக் குறிப்பிடுகின்றார்.
Q46. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணப்ள" -- கூறியவர்
Q47. "உண்ணீர்உண் ணீரென்(று) உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்" -- இக்கூற்றைக் கூறியவர்......
Q48. கீழ்கண்ட தொடர்களுள் அகர வரிசைப்படி அமைந்த தொடரைத் தேர்வு செய்க (1) குறைவற்ற - செல்வம் - நோயற்ற - வாழ்வே (2) காசு - நகை - நட்டு - பணம் (3) அப்பா - ஆசிரியர் - பிள்ளை - மாணவர் (4) வீடு - வாசல் - தோட்டம் - துரவு
Q49. "வலம்புரி" இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Q50. புயல் அடித்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது. -- இது எவ்வகைத் தொடர்?