Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே" இந்த சொல் தொடர் இடம் பெறும் நூல்?
Q2. "கிளைமுறிந்தது" -- பெயர்ச்சொல்லின் வகை அறிக
Q3. "வாள் போன்ற அறிவு" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Q4. "பத்மாவதி சரித்திரம்" இந்த நூலை எழுதியவர் இவர்களில் யார்?
Q5. "மன்வதை காக்குந்தென்புலங் காவல்" இத்தொடருடன் தொடர்புடைய அரசர் யார்?
Q6. "உழவர் பயிரை வளர்த்தனர்" இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q7. "மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q8. "ஆ" என்பதன் பொருள் ...
Q9. மருதநில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் இவைகளில் எது?
Q10. "தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள் கொண்டெழுங்கள்" இக்கூற்றுக்குரியவர் ........
Q11. "முத்தமிழே" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q12. "எண்கிணங்கள்" - பிரித்து எழுதுக
Q13. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q14. "பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு" -- கூறியவர்
Q15. சித்திரக்கவி எழுதுவதில் வல்லவர் என கருதப்படுபவர்......
Q16. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) இயற்கைக்கவி-பாரதிதாசன்; (2) தத்துவக்கவி-திருமூலர்; (3)விருத்தக்கவி-கம்பர்; (4)குறிஞ்சிக்கவி-கபிலர்.
Q17. கீழ்கண்ட வாக்கியங்களுள் வினைத்தொகைக்கு பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
Q18. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடை சொற்களில் சரியாக அமந்துள்ளதை தேர்வு செய்க
Q19. இவர்களில் யார் தன்னை "பெருந்தமிழன்" எனக் கூறிக்கொள்வார்?
Q20. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"மருத்துவம் பொறியியல் முதலான தொழிற்கல்விகளைத் தாய் மொழியான தமிழில் கற்று மக்கள் நலம் காக்க விரும்பும் மாணவர்கள் தோன்ற வேண்டும்"
Q21. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) நாமக்கல் இராமலிங்கம்-பிள்ளை-காந்திய சிந்தனைகள் (2)புலவர் குழந்தை-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனைகள் (3)கவிஞர் முடியரசன்-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனை(ஈ)கவிஞர் சுரதா-உவமை
Q22. "புளிப்பு" பெயர் சொல்லின் வகையறிக
Q23. "கோமளம் நன்கு படித்தாள்" - இது எவ்வகை வாக்கியம்?
Q24. ஏழாம் வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்க.
Q25. "பசுமை" இது எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q26. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க (1) அங்கணர்-சிவன் (2) ஏர்-அழகு (3) நாளிகேரம்-தென்னை (4) தமர்-உறவினர்
Q27. "சித்திரை பதுமைப் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது ...
Q28. "தமிழ்" என்ற அடைமொழியோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பக்தி இயக்கப் பேரறிஞர் யார்?
Q29. " ஒரு பைசாத் தமிழன்" -- இந்த இதழை வெளியிட்டவர் யார்?
Q30. "Green Proof" -- இந்த ஆங்கிலச்சொல்லின் தமிழ் நிகர் காண்க:
Q31. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q32. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q33. "முதுமொழிமாலை" இந்த நூலை இயற்றியவர் யார்?
Q34. இவர்களில் பரிபாடல்களைத் தொகுத்தவர் யார்?
Q35. இவர்களில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
Q36. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q37. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நாடியது (ஆ)பாடியது (இ)தாங்கியது(ஈ)கொடுத்தது அட்டவணை (2): (1)கொடுமைகளை (2)கலைகளை(3)நாட்டினை (4) திருமகளை (5) தலையை
Q38. நூலகம் சம்பந்தப்பட்ட கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க (1) சீ.இரா.அரங்கநாதன் இந்திய நூலகத் தந்தை என போற்றப்படுகிறார் (2) நூலகப் பயன்பாட்டிற்கான விதிகளை உருவாக்கிந்தந்த இவர் சீர்காழியைச் சேர்ந்தவர் (3) "புத்தகப்பூங்கொத்து" என்பது வகுப்பறை நூலகத்திட்டம் (4) "பண்டாரம்" எனப்படுவது நூலகத்தின் மற்றொரு பெயராகும்
Q39. அழிந்து வரும் பண்டைத்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிறுவனம் .......
Q40. "சிவகாமி சரிதம்" எனும் துணைக்கதை இடம்பெறும் நூல் எது?
Q41. "காமுறுவர்" -- பிரித்து எழுதுக
Q42. "கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" இக்கூற்றைக் கூறியவர்....
Q43. "சிரி" இவ்வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q44. "சிற்றிலக்கியங்கள் 96" என அழைக்கப்படும் நூல் எது?
Q45. அருணாசலக் கவிராயர் தம் இராம நாடகத்தினை இரண்டாவது முறையாக .............முன்னிலையில் அரங்கேற்றினார்
Q46. "மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்" எனப் பாடியவர் யார்?
Q47. "காண்டல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q48. "செங்கொடி" இதன் இலக்கணக்குறிப்பு காண்க.
Q49. "சொற்பதம்" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q50. தமிழிலக்கணம் தொடர்புடைய கீழ்கண்ட தொடர்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1) ஒரு முழுப் பொருளின் பெயர் அப்பொருளைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது "பொருளாகு பெயர்" எனப்படும். (2)"பொருளாகு பெயர்" முதலாகு பெயர் எனவும் அழைக்கப்படும் (3) ஓர் இடப்பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது "இடவாகு பெயர்" என அழைக்கப்படுகிறது (4) காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது "காலவாகு பெயர்" எனப்படும்.