Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க: (1) ஒன்றோ அல்லது இரண்டோ தருக (2) ஒன்றோ இரண்டோ தருக (3) ஏற்கத்தக்கது அல்ல (4) ஏற்கத்தக்கது அன்று.
Q2. "முன்னூறு" பிரித்து எழுதுக
Q3. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q4. இவர்களில் "குருகை காவல்" என அழைக்கப்படுபவர்.....
Q5. "ஊசியும் நூலும் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது
Q6. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இடையுகரம் இய்யாதல் (ஆ)ஆதிநீடல் (இ)அடியகரம் ஐயாதல் (ஈ)முன்னின்ற மெய்திரிதல் அட்டவணை (2): (1)பைந்நிணம் (2)வெஞ்சினம்(3)சேவடி (4) பெரியன்
Q7. "விரல்" இது எவ்வகை பெயர்ச்சொல்?
Q8. யாழ்நூல், மதங்க சூளாமணி போன்ற நூல்களின் ஆசிரியர் .........
Q9. "தொல்லை" -- பெயர்ச்சொல்லின் வகையறிக
Q10. "கண்கள் இந்தப் பிரபஞ்சவனத்தின் பகல் பூக்கள்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q11. "நீளம்" எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q12. தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட் சிற்றரசர்கள் பெருமுத்தரையர் பற்றிக் கூறும் நூல் எது?
Q13. மரபுப் பிழைகளை நீக்குக
Q14. "தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என போற்றப்படுபவர் யார்?
Q15. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q16. பண்டைய காலத்து ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் நூல் எது?
Q17. சிவனை "காரி உண்டிக் கடவுள்" என போற்றும் நூல் எது? (1) மலைபடுகடாம் (2)புலவராற்றுப்படை (3) கத்தராற்றுப்படை
Q18. கீழ்க்கண்ட நூல்களுள் தூதின் இலக்கணத்தைக் கூறும் நூல் .............
Q19. "வடவெல்லை" பிரித்தெழுதுக
Q20. "தாய்சேய்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q21. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது"
Q22. "கேள்" இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q23. "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என்று போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q24. "சமுதாய வீதி" மற்றும் "துளசிமாடம்" என்ற நூல்களை எழுதியவர் ...............
Q25. " கவிமணியை எல்லோரும் போற்றுவர்" என்பது எவ்வகை வாக்கியம்?
Q26. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் -- திண்ணிய ராகப் பெறின்" இக்குறளில் உள்ள ஒரூஉ மோனையை காண்க.
Q27. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க: (1) கடைக்குப் போன கர்ணன் எவனுக்குக் கொடுத்தான் (2) புலித்தலையைப் பார்த்து நாய்க்குட்டி அஞ்சியது (3) ஓடாக் குதிரையும் பாடாப் பாட்டும் பயன் தராது (4) இனிப்புப் பண்டம் வட்டப்பலகையில் வைக்கப்பட்டுள்ளது
Q28. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Q29. "ஃபேக்ஸ்" (fax) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q30. தவறானதைக் காண்க: "பகுபத உறுப்பிலக்கணம்"
Q31. பொருத்தமானதைத் தேர்வு செய்க
Q32. "காலக்கண்ணாடி" எனப் போற்றப்படுவது.......
Q33. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1)நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி; (2)குறுந்தொகை-பூரிக்கோ; (3) ஐங்குறுநூறு-யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை; (4)அகநானூறு-பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
Q34. "பெண்மைக்கு பன்முகங்கள் உண்டு" என தம் கவிதையில் பாடியவர் .......
Q35. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q36. சைலேந்திர அரசன் விஜயதுங்கவர்மனுக்கு சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு அனுமதியளித்த அரசன்........
Q37. "நல்ல" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q38. இள்ந்த்த்தனாரைச் சிறைமீட்டவர் யார்?
Q39. "திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q40. "திருச்சிற்றம்பலக்கோவை" எனும் அடைமொழி கொண்ட நூலை இயற்றியவர் யார்?
Q41. இவர்களில் யார் "சைவ சித்தாந்தம்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்?
Q42. "வீடு" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q43. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (ஆ)முக்கனிகளுள் சுவையானது பலா (இ)பறவைகள் பலவிதம்(ஈ)பொன் வளையல் கைக்கு அழகு சேர்க்கிறது அட்டவணை (2): (1)இடுகுறிப் பொதுப் பெயர் (2)இடுகுறிச்சிறப்புப்பெயர்(3)காரணப் பொதுப்பெயர் (4) காரணச்சிறப்புப் பெயர்
Q44. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) முதல் முழக்கம் - ரா.வெங்கடாச்சலம் (2) அவ்வையார் - எத்திராஜூலு (3) பாணபுரத்து வீரன் - சாமிநாத சர்மா (4) அந்தமான் கைதி - கு.சா.கிருஷ்ணமூர்த்தி
Q45. "மாலை வேளை" -- பெயர்ச்சொல் வகையறிக
Q46. "மட்கலம்" -- பிரித்து எழுதுக
Q47. பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடிய எட்டுத் தொகை நூல் எது?
Q48. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க:
Q49. அகநானூற்று பாடல்களில் 4, 14 ... என வரும் பாடல்கள் எந்த திணைக்குரியவை?
Q50. "சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந்தரும்" -- எதிர்ச்சொல் எது?