Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "உள்ளங்கை நெல்லிக்கனி போல" -- இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q2. கீழ்க்கண்டவைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? தெய்வம், உணவு, விலங்குகள், மரங்கள், பறவைகள், தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், தொழில்.
Q3. "மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும், கண்ணுறப்பார்த்தும் செவியுறக்கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்" - இக்கூற்றுக்குரியவர் யார்?
Q4. "மைதானத்தில் குதிரைகள் ஓடுகின்றன" - இத்தொடருக்கேற்ற சரியான வினாவைத் தேர்வு செய்க.
Q5. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) வேலனது புத்தகம் (ஆ)வேலனுக்குக் கொடு(இ)வேலனால் முடிந்தது(ஈ)வேலனைக் கண்டேன் அட்டவணை (2): (1)இரண்டாம் வேற்றுமை (2)மூன்றாம் வேற்றுமை (3)நான்காம் வேற்றுமை (4) ஆறாம் வேற்றுமை
Q6. "அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவளதன்" இக்கூற்று யாருடையது?
Q7. "கேடு" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q8. "துற" என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Q9. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q10. "கா" என்பதன் பொருள்
Q11. "பாண்டியன் பரிசு" எனும் நூலில் வரும் அன்னத்தின் தோழி இவர்களில் யார்?
Q12. "போர்த்தினான்" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க:
Q13. "ஆசிரியரால் பரிசு வழங்கப்பட்டது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q14. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q15. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" இச்சொற்கள் இடம் பெறும் நூல்...................
Q16. "தீதில்" -- பிரித்து எழுதியுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q17. "மோப்பக்குழையும் அனிச்சம் பூ போல" இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருள் ......
Q18. "நாடுஎன்ப நாடா வளத்தன நாடல்ல - நாட வளம் தரும் நாடு" - இக்குறளில் பயின்று வரும் மோனைத்தொடை தேர்வு செய்க
Q19. "புத்தரது ஆதிவேதம்" எனும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதியவர்...........
Q20. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அகர வரிசைப்படி சரியாக உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
Q21. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q22. சரியான ஒலிமரபுச் சொற்களைத் தேர்வு செய்க (1) பூனை சீறுவதைக் கண்டால் குரங்கு அலப்பும் (2) புறாக்கள் குனுகுகின்றன, வண்டுகள் முரலுகின்றன (3) எருது கத்தினால் எலி எக்காளமிடும் (4) நள்ளிரவில் கை குழறும், அதிகாலை சேவல் கூவும்
Q23. ஓவியத்திற்குரிய வேறு பெயர்களுள் இல்லாத ஒன்று
Q24. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: "கால் வனப்புச் செல்லாமை"
Q25. கீழ்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
Q26. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q27. "தொங்கு பாலம்" இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q28. யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது?
Q29. ராஜராஜ சோழன் உலாவில் இடம் பெற்றுள்ள கண்ணிகள் எத்தனை?
Q30. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q31. "லீடன் செப்பேடுகள்" - கீழ்கண்ட எந்த மன்னர்களுடன் தொடர்புடையது?
Q32. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அரம்பை (ஆ)இறும்பூது(இ)அணங்கு(ஈ)மோலி அட்டவணை (2): (1)முடி (2)தெய்வப்பெண்(3)வியப்பு (4) வாழை
Q33. "தூங்கு" இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க
Q34. "கொன்ம்" என்பது
Q35. கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q36. தொல்காப்பியர் தொல்காப்பியத்தை யாருடைய காலத்தில் அரங்கேற்றம் செய்தார்?
Q37. கீழ்கண்டவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்
Q38. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1)நீளிடை- வினைத்தொகை (2) சா அய்-இசைநிறையளபெடை (3)தொல்கவின்-பண்புத்தொகை (4) ஆரிருள்-பண்புத்தொகை
Q39. "காலா! என் காலருகே வாடா - உனைச் சற்றே மிதிக்கிறேன் - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q40. கீழ்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
Q41. "பால்கனி" (balcony) - இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல் தேர்வு செய்க
Q42. கீழ்கண்ட நிலம் மற்றும் உரிப்பொருளுக்குண்டான இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q43. "பேராசை மிக்கோர் தீயவழியில் அழிந்தனர்" - இது எவ்வகை வாக்கியம்
Q44. இவைகளுள் முதலில் சாகித்ய அகடமி பரிசுப் பெற்ற தமிழ் நூல் எது?
Q45. "தீயவை தீய பயத்தலால் தீயவை - தீயினும் அஞ்சப்படும்" - இக்குறளில் அமைந்து வரும் அணிநயம் காண்க
Q46. "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" எனக் கூறியவர் யார்?
Q47. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?" இவ்வாறு பாடியவர் இவர்களில் யார்?
Q48. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக (1) நடுநாள் பகலும் யாமத்தும் துஞ்சான் (2) நிலத்தினும் உயர்ந்தன்று வானினும் பெரிதே (3) காடிதனை கட்த்தும் எனக் கருமுகிலும் (4) காலைத்தொட்டு கும்பிட்டு காலன் ஓடிப்போவானே
Q49. "பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா" -- இத்தொடருடன் தொடர்புடையவர் யார் ?
Q50. "கூத்தராற்றுப்படை" என அழைக்கப்படும் நூல் எது?