Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பல்லவ மன்னன் பிறப்பித்த ஆணையின் பெயர் என்ன?
Q2. "அவ்வக்காலம்" -- பிரித்தெழுதுக
Q3. சந்திப்பிழையை நீக்குக
Q4. "குரங்கு" இதன் சரியான ஒலிமரபை தேர்ந்தெடுக்கவும்
Q5. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளதை தேர்வு செய்க: (1) பற்றுவான்=பற்று+வ்+ஆன்; (2)படர்குவர்=படர்+கு+வ்+அர்; (3)அறிந்து= அறி+த்(ந்)+த்+உ; (4)நல்கினார்=நல்கு+இன்+ஆர்
Q6. "சாஅய்" இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q7. "தீத் தீ" -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q8. பாரதியார் எந்த பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்?
Q9. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q10. இவற்றுள் அறிஞர் அண்ணாவால் எழுதப்படாத சிறுகதை.......
Q11. "நுகர்" இந்த வேர்ச்சொல்லை தொழிற்பெயர் ஆக்குக
Q12. இவைகளில் பரிதிமாற்கலைஞர் களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நாடகம்?
Q13. " முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல" இந்த உவமைக்கேற்ற பொருளுடைய சொல்லை தேர்ந்தெடுக்கவும்
Q14. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) இறைவனின் தொண்டர் (ஆ)இறைவனின் மாணவர்(இ)இறைவனின் தோழர்(ஈ)ஆளுடைய பிள்ளைஅட்டவணை (2): (1)சுந்தரர் (2)சம்பந்தர்(3)அப்பர் (4) மாணிக்கவாசகர்
Q15. "பெண்மை நலம்" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q16. "கல்லாடம்" என்பது கீழ்கண்ட எதைக் குறிக்கிறது?
Q17. பிள்ளைத் தமிழின் பருவங்களை சரியாக வரிசைப்படுத்துக
Q18. திருவாதவூரார் என அழைக்கப்படுபவர்.......
Q19. "விடேல் விடுகு" என்ற விருது ................அரசர்களுக்கு வழங்கப்பட்டது
Q20. "தொடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்று யாது?
Q21. "இடுக்கண் களைவதே நட்பு" -- இதற்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q22. "இஸ்லாமியக் கம்பர்" - இப்புகழுக்குரியவர்
Q23. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதைத் தேர்வு செய்க : (1) இரத்தக்கண்ணீர் - திருவாரூர் தங்கராசு (2) இராச இராச சோழன் - அரு.இராமநாதன் (3)மனம் ஒரு குரங்கு - சோ.இராமசாமி (4) காடு - ப. செயப்பிரகாசம்
Q24. "நினை" - இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
Q25. "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை" இப்பாடலில் பயின்று வரும் எதுகை யாது?
Q26. சவிதாவிடம் ரமா தான் மறுநாள் மதுரைக்கு செல்வதாகக் கூறினாள்--இது எவ்வகைத் தொடர் என காண்க
Q27. சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தின் முதல் காதையின் பெயர் என்ன?
Q28. "நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q29. "செல்" என்ற வேர்ச்சொல்லுக்குண்டான வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயர் காண்க:
Q30. "எனக்கு வறுமையும் உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு" இக்கூற்றைக் கூறியவர்.....
Q31. பாண்டிய நாட்டின் முத்துக்குளித்தல் பற்றி "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என சிறப்பித்துப் பாடும் நூல் ............
Q32. கீழ்கண்ட இணகளில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q33. "வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? - இப்புதுக் கவிதையை எழுதியவர் யார்?
Q34. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் -- மெய்ப்பொருள் காண்ப தறிவு" -- கீழ்காணும் கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q35. "நிலவு" இந்த வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது?
Q36. மரபுப் பிழைனை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Q37. "கொங்குவேள் மாக்கதை" எனப்படும் நூல் எது?
Q38. நன்றுநன்றெனப் போற்றியே நடந்த்து வேங்கை" கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பு தருக
Q39. "தேவியும் ஆயமும்" என்பது
Q40. "மகிழ்" என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை காண்க
Q41. கீழ்க்கண்டவற்றுள் தன்வினை வாக்கியம் எது?
Q42. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அணிமா (ஆ)மகிமா(இ)கிரிமா(ஈ)இலகிமா அட்டவணை (2): (1)உடலை பஞ்சுபோல இலேசாக்கிக் கொள்ளும் திறன் (2)உடலை சிறிதாக்கிக் கொள்ளும் திறன் (3)உடலைப்பெரிதாக்கிக் கொள்ளும் திறன் (4) மலை போன்று உடலைத் திடமாக்கிக் கொள்ளும் திறன்
Q43. கீழ்கண்ட ஔவையார் பாடல் வரிகளில் உள்ள் எதிர்ச்சொல் காண்க: "நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ"
Q44. "திருவெண்காடர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q45. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q46. இவற்றில் வாழையின் இளமை மரபு எது?
Q47. ஐங்குறுநூறு நூலில் உள்ள முல்லை திணைப்பாடல்களை பாடியவர் இவர்களில் யார்?
Q48. கீழ்கண்டவற்றுள் எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய நூல்கள் எவை?
Q49. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் ஒழுங்காக அமைந்துள்ள சொற்றொடரை தேர்வு செய்க
Q50. "நனை" -- இந்த வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக