Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்: அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஆ. தாராபாரதி - 'இது எங்கள் கிழக்கு' என்ற நூலை இயற்றியவர் இ. பாராதிதாசன் - 'பாண்டியன் பரிசு' என்ற நூலை இயற்றியவர் ஈ. 'சித்தர்கள்' - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்
Q2. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு' இக்கூற்றுக்கு உரியவர்
Q3. 'கூழுக்குப் பாடியவர்' யார்?
Q4. கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்: (1) என் சரிதம் (2) சுட்டு விரல்
Q5. நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
Q6. புறநானூற்றில் கடவுள் வாழத்துப் பாடலை பாடியவர்...
Q7. 'தமிழ் நாட்டுத் தாகூர்' என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
Q8. நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
Q9. வணங்காமுடி, கமகப்பிரியா' என்ற புனை பெயர்களை கொண்டவர்
Q10. மதுரையை 'நான்மாடக்கூடல்' என அழைக்கக் காரணம்: அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால் இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால் ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
Q11. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) வாணிதாசன் ஆ) மருதகாசி இ) பம்மல் சம்பந்தனார் ஈ) கந்தசாமி. பட்டியல் 2: 1) தமிழ் நாடகத் தந்தை 2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் 3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை 4) திரைக்கவித்திலகம்
Q12. 'துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
Q13. 'தொன்னூல் பொன் நூல்' சதுரகராதி முத்தாரம்' எனக் கூறியவர்...
Q14. பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக: பட்டியல் 1: அ) ஆட்சிமொழிக் காவலர் ஆ) தசாவதாணி இ) தமிழ் நாட்டின் மாப்பஸான் ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை பட்டியல் 2: 1) ஜெயகாந்தன் 2) இராமலிங்கனார் 3) கல்கி 4) செய்குத் தம்பியார்
Q15. 'வசன நடை கைவந்த வல்லாளர்' என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
Q16. கண்ணதாசன் இயற்றிய நூல்களில் 'சாகித்ய அகாதமி' விருது பெற்ற நூல்
Q17. 'நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்' - என்று கூறியவர்
Q18. கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக: நூலாசிரியர்: அ) அப்துல் ரகுமான் ஆ) தாரா பாரதி இ) சுரதா ஈ) வாணிதாசன் நூல்: 1) பூமியைத் திறக்கும் பொன் சாவி 2) கரைகளே நதியாவதில்லை 3) எழிலோவியம் 4) சுவரும், சுண்ணாம்பும்
Q19. மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது 'மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
Q20. 'ஞானபோதினி' என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
Q21. சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
Q22. கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
Q23. 'மண்ணியல் சிறுதேர்' என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
Q24. 'தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும்' எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
Q25. 'தலைமுறைகள்' என்ற நாவலை எழுதியவர்
Q26. 'மரப்பசு' என்ற நாவலின் ஆசிரியர்
Q27. அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
Q28. கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
Q29. புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
Q30. எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
Q31. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
Q32. நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
Q33. புதுமைப்பித்தனின் இயற்பெயர்
Q34. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
Q35. தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
Q36. தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
Q37. 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன்' தொடரோடு தொடர்புடையவர்?
Q38. 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி' எனப் பாடியவர்?
Q39. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?
Q40. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
Q41. 'சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு' என்று போற்றியவர்?
Q42. வழுஉ சொற்களற்ற தொடரைத் தேர்க?
Q43. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் தேர்க?
Q44. சந்திப்பிழை நீங்கிய தொடர் தேர்க?
Q45. 'ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர்' எவ்வகை வாககியம் என அறிக?
Q46. எவ்வகை வாக்கியம் அறிக? 'கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின் கண் கொண்டு காண்பது என்ன?'
Q47. 'புலவரேறு' என்ற தொடரோடு தொடர்புடையவர்?
Q48. 'முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர்' என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
Q49. தவறான இணையைத் தேர்ந்தெடு?
Q50. 'வேதம் தமிழ் செய்த மாறன்' எனப்போற்றப்பட்டவர்?