Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 'முதற்பாவலர்' என்று அறியப்படுபவர்?
Q2. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: 'குழவி'
Q3. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக: அ) ஆசிய ஜோதி ஆ) குடும்ப விளக்கு இ) இரட்சணிய 4) குயில் பாட்டு .......1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை 2) பாரதியார் 3) கவிமணி 4) பாரதிதாசன்
Q4. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக அட்டவணை (1): அ) பரஞ்சோதி முனிவர் ஆ) சமண முனிவர்கள் இ) குமரகுருபரர் ஈ) பன்னிருவர் அட்டவணை (2): 1) நாலடியார் 2) பக்திப்பாடல்கள் 3) திருவிளையாடற் புராணம் 4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
Q5. கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) பெண்ணின் பெருமை ஆ) செம்மீன் இ) குடியரசு ஈ) தேன்மழை. எழுத்தாளர்கள்: 1) தகழி சிவசங்கரப்பிள்ளை 2) சுரதா 3) தந்தை பெரியார் 4) திரு.வி.க.
Q6. 'தமிழ் மொழியின் உபநிடதம்'
Q7. 'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என சீத்தலைச் சாத்தனாரைப் புகழ்ந்தவர்
Q8. கீழ்கண்ட அடைமொழிப் பெயர்களையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அடைமொழிப் பெயர்கள்: அ) பண்டிதமணி ஆ) முத்தமிழ்க்காவலர் இ) புலவரேறு ஈ) கவிராட்சசன். உரியவர்கள்: அ) கி.ஆ.பெ. விசுவநாதம் ஆ) கதிரேசன் செட்டியார் இ) ஒட்டக்கூத்தர் ஈ) அ.வரத நஞ்சையப் பிள்ளை
Q9. மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
Q10. 'வைகறை மேகங்கள்' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
Q11. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Q12. அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
Q13. கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக: எழுத்தாளர்கள்: அ) ஜெயகாந்தன் ஆ) அகிலன் இ) உ.வே.சா. ஈ) மு. வரதராசனார். படைப்புகள்: அ) நெஞ்சின் அலைகள் ஆ) என் சரிதம் இ) அகல்விளக்கு ஈ) ஊருக்கு நூறு பேர்
Q14. 'மின்னுவதெல்லாம் பொன்னல்ல' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q15. 'சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q16. 'விதையொன்றுபோட சுரையொன்று முளைக்காது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q17. 'நாய் வாலை நிமிர்த்த முடியாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q18. 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
Q19. 'செவ்வேள்' என்பதன் இலக்கணக் குறிப்பு
Q20. 'அறியாப் பழங்குடி' இலக்கணக்குறிப்பு
Q21. 'வாழிய' இலக்கணக் குறிப்பு
Q22. 'பொன்வயல்' இலக்கணக் குறிப்பு
Q23. 'கற்பும் காதலும்' இலக்கணக்குறிப்பு
Q24. எதிர்ச்சொல் தருக - குறுநகை
Q25. எதிர்ச்சொல் தருக - எளிது
Q26. எதிர்ச்சொல் தருக - மருவுக.
Q27. எதிர்ச்சொல் தருக - 'எழுச்சி'
Q28. எதிர்ச்சொல் தருக - குழப்பம்
Q29. பிரித்து எழுதுக - பஃறொடை
Q30. பிரித்து எழுதுக - கருங்கயல்
Q31. பிரித்து எழுதுக - இன்னமுதத்தமிழ்
Q32. பிரித்து எழுதுக - இராப்பகல்
Q33. பிரித்து எழுதுக - பூதந்தந்தொழில்
Q34. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'சே'
Q35. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஊ'
Q36. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பே'
Q37. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'ஈ'
Q38. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக - 'பா'
Q39. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q40. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q41. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q42. சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.
Q43. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கிளி'
Q44. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'தொழுகை'
Q45. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'கனசதுரம்'
Q46. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'அந்தி'
Q47. பெயர்ச்சொல்லின் வகை அறிதல். 'இமை'
Q48. 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' இதில் அமைந்துள்ள மோனையினை அறிக
Q49. 'தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!' இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?
Q50. 'தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே! தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே!' இதில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை அறிக.