Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நல்லன் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q2. நெய்தான் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q3. குற்றம் பெருகும் - பெருகும் - இலக்கணக்குறிப்பு தேர்க
Q4. பெருகும் குற்றம் - இலக்கணக் குறிப்பு தேர்க
Q5. 'மா' என்பதன் பொருள்
Q6. கீழ்கண்ட நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் சரியாக பொருத்துக: அ.ஆசிய ஜோதி ஆ.தேம்பாவணி இ.சீறாப்புராணம் ஈ. குயில் பாட்டு ..........1. உமறுப்புலவர் 2. தேசிக விநாயகம் பிள்ளை 3. பாரதியார் 4. வீரமாமுனிவர்
Q7. 'ஏதன்' என்னும் சொல்லின் பொருள்
Q8. வேதம் தமிழ் செய்த மாதன் என போற்றப்படுபவர்
Q9. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர்
Q10. பிரித்து எழுதுக - வியனிகர்
Q11. சுறுசுறுப்பு - எதிர்ச்சொல் தருக
Q12. செல்வம் - எதிர்ச்சொல் தருக
Q13. வேர்ச்சொல்லை தேர்வு செய்க - கற்போம்
Q14. அகர வரிசைப்படி சொற்களை வரிசைப்படுத்துக
Q15. 'வந்த' இலக்கண குறிப்பு தருக
Q16. தீதும் நன்றும் - இலக்கண குறிப்பு தருக
Q17. சந்திப் பிழை இல்லாத தொடரை தேர்க
Q18. வழுஉச் சொற்களை நீக்குக
Q19. மரபுப் பிழைகளை நீக்குக
Q20. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
Q21. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
Q22. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க
Q23. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை தேர்க - ஏ
Q24. 'வீ' என்பதன் பொருள்
Q25. சொற்பொருள் அறிந்து சரியாக பொருத்துக: அ) இயம் ஆ இயம்ப இ) புனல் ஈ) உழத்தல் ..........1) வருந்தல் 2) இசைக்கருவி 3) முழங்க 4) நீர்
Q26. சொற்பொருள் அறிந்து சரியாக பொருத்துக: அ) ஏறு ஆ ஏர் இ) கயம் ஈ) கயல் .........1) மீன் 2) குளம் 3) காளை 4) அழகு
Q27. வாக்கிய வகை அறிக - அவள் பாடல் பாடினாள்
Q28. வாக்கிய வகை அறிக - பாடல் அவளால் பாடப்பட்டது
Q29. வாக்கிய வகை அறிக - நெசவாளி நெய்தார்
Q30. உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க - பட்டுப் போல
Q31. உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க - சிட்டுப் போல
Q32. உவமை புலப்படுத்தும் பொருளைத் தேர்க - எருமை மாட்டின் மீது மழை பெயய்வது போல்
Q33. மரபுப்பிழையற்ற தொடரைத் தேர்க.
Q34. 'இன்மொழி' பிரித்து எழுதுக
Q35. விடைக்கேற்ற வினாவை கண்டறிதல் - மணிமேகலை துறவியானாள்
Q36. விடைக்கேற்ற வினாவை கண்டறிதல் - கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்
Q37. பிற மொழி சொல் அல்லாத சரியான வாக்கியம் எது
Q38. சரியான ஒலி வேறுபாடு அறிதல் - பனி - பணி
Q39. தோய் - வேர்ச்சொல்லின் வினையெச்சம் எது
Q40. நனை வேர்ச்சொல்லை வினை யாலணையும் பெயராக்கு
Q41. நிலவு வேர்ச்சொல்லின் பெயரெச்சம் எது
Q42. நினை - வேர்ச்சொல்லை வினை முற்றாக்கு
Q43. நுகர் வேர்ச்சொல்லைத் தொழிற் பெயர் ஆக்கு
Q44. நெகிழ வேர்ச்சொல்லைப் பெயரெச்சம் ஆக்கு
Q45. முறையாக அமைந்த சொற்றொடரைத் தெர்வு செய்க
Q46. முறையாக அமைந்த சொற்றொடரைத் தெர்வு செய்க
Q47. "கேடு" இலக்கணக்குறிப்பு வரைக
Q48. "வீடு" --இக்கணக்குறிப்பு வரைக
Q49. "கேள்" -- இலக்கணக்குறிப்பு வரைக
Q50. பெயர்ச்சொல்லின் வகை தேர்க - விரல்