Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும். (1) தோடுடைய செவியன் --திருஞானசம்பந்தர் (2) மந்திரமாவது நீர் -- திருஞானசம்பந்தர் (3) காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி -- திருஞானசம்பந்தர் (4) நல்லவர்களுக்கு நாளும் கோளும் இல்லை - திருஞானசம்பந்தர்
Q2. வழூஉச் சொற்களை நீக்குக:(1)எனக்கு அஞ்சு காணி புஞ்சை நிலம் உள்ளது (2)எனக்கு ஐந்து காணி புஞ்சை நிலம் உள்ளது (3)எனக்கு ஐந்து காணி புன்செய் நிலம் உள்ளது (4)எனக்கு அஞ்சி காணி புஞ்சை நிலம் உள்ளது
Q3. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் என்ன?
Q4. "அகன்றான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Q5. தவறானதை தேர்வு செய்க
Q6. க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வருவது......
Q7. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q8. விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கருவூல அலுவலராகப் பணியாற்றியவர் இவர்களில் யார்?
Q9. "செறுவார்" -- இதன் எதிர்ச்சொல் காண்க
Q10. சிலப்பதிகாரக் கதையின் உருவம் எது?
Q11. பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை காண்க.
Q12. "பொதுமை வேட்டல்" எனும் நூலில் இடம் பெறும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q13. "தமிழ் நாடக மறுமலர்ச்சியின் தந்தை" என போற்றப்படுபவர்
Q14. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q15. "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" இக்கூற்றைக் கூறியவர்
Q16. "தா" இந்த வேர்ச்சொல்லின் வினையெச்சம் காண்க
Q17. இவற்றுள் பொருந்தாததை தேர்வு செய்க
Q18. மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள் என்பது எவ்வகை சொற்றொடர்?
Q19. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் ஆவார்"
Q20. "அறம் எனப்படுவது மன்உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும்" எனக்கூறும் நூல் எது?
Q21. "பரணிக்கோர் ஜெயங்கொண்டான்" என்று ஜெயங்கொண்டாரை பாராட்டியவர் இவர்களுள் யார்?
Q22. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து விடையை தேர்வு செய்க: " கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை" -- (1) சீர் மோனை வந்துள்ளது (2) எதுகை மோனை வந்துள்ளது (3) அடி எதுகை வந்துள்ளது (4) அடி இயைபு (ம) அளபெடை வந்துள்ளது.
Q23. "அயலார்" எதிர்ச்சொல் தருக
Q24. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க (1) அது மகிழ்ச்சியாகத் தின்றது (2) வீட்டிற்குத் திரும்பும் வழியில் நண்பனைக் கண்டான் (3) கடையை நோக்கிச் சென்றான் (4) தமிழ்ச் சான்றோர், தன்மையாகக் கூறுவதைப் பார்
Q25. கீழ்கண்டவர்களில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் யார்? (1)இளம்பூரணார் (2) நச்சினார்க்கினியர் (3)சேனாவரையர் (4)தெய்வச்சிலையார் (5)கல்லாடர் (6)பேராசிரியர்
Q26. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q27. "குன்று" -- வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Q28. பாலைக்கலியில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q29. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q30. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஆடவர் (ஆ)மகளிர் (இ)சிறுவர் (ஈ)சிறுமியர் அட்டவணை (2): (1)ஓரையாடுதல் (2)பூப்பறித்தல் (3) ஏறுதழுவுதல்(4)கிட்டிப்புள்
Q31. "ஆண்ட" இதன் வேர்ச்சொல்லைக் காண்க
Q32. பாடல்கள் மூலமாக கடிதம் எழுதும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q33. "ஒற்றுமைக்காப்பியம்" என அழைக்கப்படுவது எது?
Q34. "கீசகன், பிருதிவிராசன்" என்ற இரு நாடக நூல்களை இயற்றியவை யார்?
Q35. "கேட்டான்" இதன் வேர்ச்சொல் காண்க
Q36. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q37. சிவபெருமான் யாருக்காக மண்சுமந்து பாண்டியனிடம் அடிப்பட்டார்?
Q38. "தெரியா மன்னவன்" - இதில் "தெரியா"வின் இலக்கணக்குறிப்பு தருக
Q39. "ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப்" -- இக்கூற்று இடம்பெறும் நூல்...
Q40. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q41. "மருட்டுறை" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q42. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Q43. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q44. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q45. கீழ்கண்ட சொற்கள்:இலக்கணக்குறிப்புகளில் சரியானதைத் தேர்வு செய்க (1)தழீஇய-இசைநிறையளபெடை (2)நின்கேள்-நான்காம் வேற்றுமைத்தொகை (3) என்னுயிர்-ஆறாம் வேற்றுமைத்தொகை (4) இல்லை-குறிப்பு வினைமுற்று
Q46. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு -- என்பு தோல் போர்த்த உடம்பு -- இக்குறளில் உள்ளவாறு எது சரியானது அல்ல?
Q47. "சாந்துணை" - பிரித்தெழுதுக
Q48. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல விதித்த காலம் எவ்வளவு?
Q49. கீழ்கண்டவற்றுள் பொருந்தாச் சொல்லைத் தேர்வு செய்க
Q50. "நல்லன்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக