Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வாயும் இதழும் இணையாமல் வரும் எழுத்துக்களால் பாடப்பட்டிருப்பது
Q2. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பொங்கு தாமரை (ஆ)புல்நுனி (இ)தலைகுனிந்து(ஈ)சோனாடு அட்டவணை (2): (1)மரூஉ மொழி (2)வினைத்தொகை (3)ஆறாம் வேற்றுமைத்தொகை (4) இரண்டாம் வேற்றுமைத்தொகை
Q3. "தென்னவர் பெரும" எனும் அழைப்புத் தொடரில் "தென்னவர்" யாரைக்குறிக்கிறது?
Q4. கீழ்கண்ட சொற்களுள் தவறானதைக் காண்க
Q5. "நெசவாளி நெய்தார்" - இது எவ்வகை வாக்கியம்?
Q6. "பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுகின்றன" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q7. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) புதுமைப் பித்தன் (ஆ)கு.ப.ராஜகோபாலன் (இ)கல்கி(ஈ)அண்ணா அட்டவணை (2): (1)விடியுமா (2)ராஜபார்ட் ரங்கதுரை(3)சாப விமோசனம் (4) திருடன்
Q8. "தொகை நூல்" என போற்றப்படும் நூல் எது?
Q9. கீழ்கண்ட தொடர்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது. (2) வினைத்தொகையில் வல்லினம் மிகாது (3) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகாது (4) ஓரெழுத்து ஒருமொழியில் வல்லினம் மிகும்
Q10. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாச்சொல்லை தேர்வு செய்க
Q11. கீழ்கண்ட "நற்றிணை" பற்றிய குறிப்புகளில் எது/எவை சரி? (1)பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி இப்பாடல்களை தொகுக்கச் செய்தான் (2)9 அடி சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையவை (3) இப்பாடல்கள் 275 புலவர்களால் பாடப்பெற்றவை.
Q12. முதலாகுபெயர் .................. எனவும் அழைக்கப்படும்
Q13. "ஆற்றுணா வேண்டுவது இல்" -- இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q14. கீழ்கண்ட பாக்களில் முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை எது?
Q15. தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவை அடங்கிய கவிதைகளை எழுதியவர் யார்?
Q16. காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன?
Q17. "பாடல் அவளால் பாடப்பட்டது" இது எவ்வகை வாக்கியம்?
Q18. கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவினை தேர்வு செய்க: "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
Q19. "தொடித் தெரிவு அன்ன தொண்டு படு திவ்வின்" இத்தொடரில் "தொண்டு" என்பதின் பொருள் காண்க
Q20. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q21. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: " ஈர நெஞ்சினரை வள்ளல்கள் என வாழ்த்துகிறோம்"
Q22. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மதிமுகம் (ஆ)வல்லுடல் (இ)படுவிடம் (ஈ)கடிநறை அட்டவணை (2): (1) வினைத்தொகை (2) உவமைத்தொகை (3) உரிச் சொற்றொடர் (4) பண்புத் தொகை
Q24. சமதர்ம நோக்கும், சீர்திருத்தப் போக்கும் மிக்கவர் என போற்றப்படுபவர் ......
Q25. கீழ்கண்டவற்றுள் தவறாக பிரிக்கப்பட்டுள்ளதை தேர்வு செய்க
Q26. "சுட்டினான்" இதன் வேர்ச்சொல்லை காண்க
Q27. கீழ்கண்ட பெயர்களையும் அவர்கள் பிறந்த ஊர்களையும் சரியாகப் பொருத்தி, தவறானதைக் காண்க
Q28. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q29. பிழை இல்லாத தொடரைக் கண்டறியவும்
Q30. "ஐம்பெருங்காப்பியம்" - பிரித்து எழுதுக
Q31. "ஒன்று கொலாம்" பாடியவர்
Q32. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q33. "பையோ டைவெர்ஸ்ஸிட்டி" (Bio-diversity) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q34. "அன்புநாண்........... கண்ணோட்டம் வாய்மையொ(டு) -- ஐந்துசால்(பு) ஊண்றிய தூண்" -- இக்குறளில் விடுபட்ட சீர் எது?
Q35. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பூண்டி ரங்கநாத முதலியார் (ஆ)திரு.வி.கல்யாணசுந்தரனார் (இ)சாண்டில்யன்(ஈ)இராஜாஜி அட்டவணை (2): (1)வியாசர் விருந்து (2)கச்சிக்கலம்பகம்(3)முருகு (4) கடல்புறா
Q36. கீழ்கண்டவற்றுள் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
Q37. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q38. செய்யுளின் பல அடிகளிலும் கூறப்பட்டுள்ள சொற்களை பொருளுக்கு ஏற்பக் கூட்டிப் பொருள்கொள்வது ............
Q39. "டிசம்பர் பூ" என்பது எவ்வகைப் பெயர்?
Q40. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரை தேர்வு செய்க: (1) அப்பையன் எச்சிறுவனை இப்படிச் சொன்னான் (2) அந்தப்பையன் எந்தக் குதிரையில் சென்றான் (3)தனிக்கட்டடம் இனிக்கட்டிட அனுமதி தேவை (4) வீட்டைக் கண்காணித்து நாட்டைக் காப்பாற்று
Q41. "கோசிகமானி" இந்த கதாபாத்திரம் இடம் பெறும் நூல்........
Q42. "அரியவை" இச்சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் காண்க
Q43. "அவள் பாடல் பாடினாள்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q44. கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? (1) ஆன்ந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப்பணி. (2) "தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திர குப்தனைப்போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளார்" இவ்வாறு கூறியவர் கே.கே.பிள்ளை.
Q45. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q46. "பிரபு லிங்க லீலை" -- இக்காப்பியம் யாரால் எழுதப்பட்டது?
Q47. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q48. நான்மணிக்கடிகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
Q49. "நேமிநாதம்" எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
Q50. "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் -- அடிக்கு நெருஞ்சிப் பழம்" இவ்வடிகளில் மோனையைத் தேர்ந்தெடுக்கவும்