Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) குரவர் (ஆ)கரம் (இ)உகிர் (ஈ)கரி அட்டவணை (2): (1) பாலை (2) யானை (3) பெற்றோர் (4) நகம்
Q2. "பெண்களே சமுதாயத்தின் கண்கள்" எனக் கருதியவர்
Q3. "வஞ்சிநெடும்பாட்டு" என அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
Q4. "சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்" - என பத்துப்பாட்டை பாராட்டியவர் இவர்களில் யார்?
Q5. "கேசவன் அயராது படித்ததால் தேர்வில் வெற்றி பெற்றான்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q6. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q7. "ஓங்க" இச்சொல்லுக்கேற்ற வியங்கோள் வினைமுற்று தேர்வு செய்க
Q8. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Q9. "அடக்கம் முதலிய குண்ங்கள் அமைந்த ஒன்று பெண்மையாகும்" - இத்தொடருக்கேற்ற சரியான விடையைத் தேர்வு செய்க.
Q10. spinster -- இந்த ஆங்கிலச்சொல்லுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் தவறானது எது?
Q11. "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ - தஞ்சல் அறிவார் தொழில்" இக்குறளில் அடங்கியுள்ள வேர்ச்சொல்லை தேர்வு செய்க
Q12. கீழ்கண்ட நூல்களை அவைகளின் ஆசிரியர்களோடு சரியாக பொருத்தி விடை காண்க: நூல்கள்: (அ)வேங்கையின் மைந்தன் (ஆ)துளசி மாடம் (இ)ராஜபேரிகை (ஈ) மகாநதி - நூலாசிரியர்கள்: (1)நா.பார்த்தசாரதி (2)பிரபஞ்சன் (3)அகிலன் (4) சாண்டில்யன்
Q13. "ஓடிய" இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
Q14. வில்லிபாரதம் நூலில் எத்தனை பருவம் உள்ளது?
Q15. "புலிக்கால் முனிவர்" என போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q16. "இனியவை நாற்பது" இந்நூலின் ஆசிரியர் யார்?
Q17. "பிசிராந்தையார் நாடகம்" இதை இயற்றியவர் யார்?
Q18. "தோன்றிய" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Q19. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q20. எட்டுத் தொகை நூல்களுள் புறப்பொருள் இலக்கியங்கள் என அழைக்கப்படுவது எவை?
Q21. சோழ காலத்து "மெய்கீர்த்திகள்" என்பன கீழ்கண்ட எதை குறிக்கின்றது?
Q22. விரி+சுடர் --- சேர்த்து எழுதுக
Q23. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) ஏறு (ஆ)ஏர் (இ)கயம் (ஈ)கயல் அட்டவணை (2): (1)மீன் (2)குளம்(3)காளை (4)அழகு
Q24. கீழ்கண்ட காய்களின் இளநிலைகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q25. "கவிமணி" என போற்றப்படும் கவிஞர் யார்?
Q26. "நாரை விடு தூது" இந்நூலை எழுதியவர் .....
Q27. "எவர் இரவும் பகலும் அயராது படிக்கிறாரோஅவரே உயர் மதிப்பெண்கள் பெறுவார்" -- இது எவ்வகை வாக்கியம்
Q28. "நற்றிணை"யின் சிற்றெல்லை மற்றும் பேரெல்லை முறையே
Q29. "தமிழ் செம்மொழித் தகுதி பெற்றதாகும்" - இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q30. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) பாலைத்திணை (ஆ)குறிஞ்சித்திணை (இ)முல்லைத்திணை(ஈ)மருதத்திணை அட்டவணை (2): (1)1,3,5 (ஒற்றைப்படைப் பாடல்கள்) (2)2,8,12,18 என வரும் பாடல்கள் (3)4,14, 24 என வரும் பாடல்கள் (4) 6,16,26 என வரும் பாடல்கள்
Q31. "identity" -- இந்த ஆங்கில சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க.
Q32. "மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி" - குறிஞ்சிப்பாட்டு -- கோடிட்டதின் சரியான இலக்கணக்குறிப்பைத் தருக
Q33. "ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" இப்பாடலில் அமைந்துள்ள தொடைகளின்படி சரியான விடையைக் காண்க.
Q34. "களவழி நாற்பது" இந்நூலின் ஆசிரியர் யார்?
Q35. திருச்சியில் 1938ல் நடந்த மொழிப்போர் பேரணியில் கலந்துக்கொண்ட ஒரே பெண்மணி .........
Q36. "அப்பர்" என அழைக்கப்படுபவர் யார்?
Q37. "தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q38. திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களில் தவறானதைத் தேர்வு செய்க
Q39. "நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே குறுவெண் பாட்டின் அளவு ஏழு சீரே" எனக் குறளுக்கு இலக்கணம் கூறிய நூல் .............
Q40. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)இயம் (ஆ)இயம்ப (இ)புனல்(ஈ)உழத்தல் அட்டவணை (2): (1)வருந்தல் (2)இசைக்கருவி(3)முழங்க (4) நீர்
Q41. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க> (1) வீரகாவியம் - முடியரசன் (2) மலரும் உள்ளம் - அழ.வள்ளியப்பா (3) வெள்ளைப் பறவை - அ. சீனிவாசராகவன் (4) நெருஞ்சிப்பழம் - வாணிதாசன்
Q42. "புன்கண் அஞ்சும் பண்பின், மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" - இதில் எதுகைச் சொற்களைத் தேர்வு செய்க
Q43. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q44. "அவ்வழி" - பிரித்தெழுதுக
Q45. "மனித நேயம் கொள்வாய் உலகில் மனித குலம் வெல்வாய்" -- அடிமோனை தேர்வு செய்க
Q46. கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து கூற்றும் காரணமும் சரியானதை தேர்ந்தெடுக்கவும். கூற்று: (A) பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும் சூதாடிப் பகைவரான புராண நிகழ்வினைப் பகர்கின்றது. காரணம் (R) தொல்காப்பியர் இதனை முதுமொழி எனக் குறிப்பிடுகின்றார்.
Q47. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணப்ள" -- கூறியவர்
Q48. செய்யுளின் அடிவரையறையைக் கொண்டு பாக்களை இன்ன "பா" என்று துணிந்து கூறுவது ......
Q49. "judgement" இந்த ஆங்கில சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q50. "உண்ணீர்உண் ணீரென்(று) உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்" -- இக்கூற்றைக் கூறியவர்......