Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்ட தொடர்களுள் அகர வரிசைப்படி அமைந்த தொடரைத் தேர்வு செய்க (1) குறைவற்ற - செல்வம் - நோயற்ற - வாழ்வே (2) காசு - நகை - நட்டு - பணம் (3) அப்பா - ஆசிரியர் - பிள்ளை - மாணவர் (4) வீடு - வாசல் - தோட்டம் - துரவு
Q2. "வலம்புரி" இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக
Q3. கீழ்கண்ட நூல்களுள் பம்மல் சம்பந்த முதலியார் எழுதியதை காண்க
Q4. புயல் அடித்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது. -- இது எவ்வகைத் தொடர்?
Q5. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q6. "மானம் அழிந்தபின் வாழாமை முன் இனிதே" இந்த சொல் தொடர் இடம் பெறும் நூல்?
Q7. "கிளைமுறிந்தது" -- பெயர்ச்சொல்லின் வகை அறிக
Q8. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: அட்டவணை (1): வசந்தம் (2)வரம் (3) வளாகம் (4) வனப்பு -- அட்டவணை (2): (அ) அழகு (ஆ) இடம் (இ) அருள் (ஈ) நறுமணம்
Q9. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க:
Q10. "வாள் போன்ற அறிவு" உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க
Q11. கீழ்கண்ட நூல்களையும் அவைகளை படைத்த ஆசிரியர்களையும் சரியாக பொருத்தி விடை காண்க: அ) முருகன் அல்லது அழகு ஆ)திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் இ) பாண்டியன் பரிசு ஈ) நெஞ்சுக்கு நீதி --- (1) மு.கருணாநிதி (2) பாரதிதாசன் (3) மு.வரதராசனார் (4) திரு.வி.க.
Q12. "பத்மாவதி சரித்திரம்" இந்த நூலை எழுதியவர் இவர்களில் யார்?
Q13. "சலவர்" என்பதன் பொருள் என்ன?
Q14. "மன்வதை காக்குந்தென்புலங் காவல்" இத்தொடருடன் தொடர்புடைய அரசர் யார்?
Q15. "உழவர் பயிரை வளர்த்தனர்" இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q16. "மழை பெய்தது; வெள்ளம் பெருகியது; ஊர் அழிந்தது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q17. "ஆ" என்பதன் பொருள் ...
Q18. மருதநில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் இவைகளில் எது?
Q19. "நல்" என அடைமொழி பெற்று போற்றப்படும் நூல் எது?
Q20. "தமிழ்த்தாயைப் புதுப்போர்வையில் ஒப்பனை செய்து அரியாசனத்தமர்த்த சூள் கொண்டெழுங்கள்" இக்கூற்றுக்குரியவர் ........
Q21. "முத்தமிழே" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q22. "எண்கிணங்கள்" - பிரித்து எழுதுக
Q23. பொருந்தாச்சொல்லைத் தேர்வு செய்க
Q24. "கருதிவதியாது" - பிரித்து எழுதுக
Q25. "பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு" -- கூறியவர்
Q26. சித்திரக்கவி எழுதுவதில் வல்லவர் என கருதப்படுபவர்......
Q27. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) இயற்கைக்கவி-பாரதிதாசன்; (2) தத்துவக்கவி-திருமூலர்; (3)விருத்தக்கவி-கம்பர்; (4)குறிஞ்சிக்கவி-கபிலர்.
Q28. கீழ்கண்ட வாக்கியங்களுள் வினைத்தொகைக்கு பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்வு செய்க
Q29. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q30. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடை சொற்களில் சரியாக அமந்துள்ளதை தேர்வு செய்க
Q31. இவர்களில் யார் தன்னை "பெருந்தமிழன்" எனக் கூறிக்கொள்வார்?
Q32. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"மருத்துவம் பொறியியல் முதலான தொழிற்கல்விகளைத் தாய் மொழியான தமிழில் கற்று மக்கள் நலம் காக்க விரும்பும் மாணவர்கள் தோன்ற வேண்டும்"
Q33. கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) நாமக்கல் இராமலிங்கம்-பிள்ளைகாந்தியசிந்தனைகள் (2)புலவர் குழந்தை-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனைகள் (3)கவிஞர் முடியரசன்-பகுத்தறிவு நோக்கு முற்போக்குச் சிந்தனை(ஈ)கவிஞர் சுரதா-உவமை
Q34. "புளிப்பு" பெயர் சொல்லின் வகையறிக
Q35. "இரட்டைக் காப்பியம்" என அழைக்கப்படுவது எவை?
Q36. "ஒருமைக்கண் தாங்கற்ற கல்வி ஒருவற்கு, .............ஏமாப்பு உடைத்து" இக்குறளில் விடுபட்ட சீரைக் காண்க
Q37. "கோமளம் நன்கு படித்தாள்" - இது எவ்வகை வாக்கியம்?
Q38. ஏழாம் வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்வு செய்க.
Q39. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q40. "பசுமை" இது எவ்வகைப் பெயர்ச்சொல்?
Q41. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க (1) அங்கணர்-சிவன் (2) ஏர்-அழகு (3) நாளிகேரம்-தென்னை (4) தமர்-உறவினர்
Q42. "சித்திரை பதுமைப் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது ...
Q43. "தமிழ்" என்ற அடைமொழியோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பக்தி இயக்கப் பேரறிஞர் யார்?
Q44. " ஒரு பைசாத் தமிழன்" -- இந்த இதழை வெளியிட்டவர் யார்?
Q45. எட்டுத்தொகையில் உள்ள அகநூல் எது?
Q46. "Green Proof" -- இந்த ஆங்கிலச்சொல்லின் தமிழ் நிகர் காண்க:
Q47. கீழ்கண்ட நூல்களுள் வீரமாமுனிவர் எழுதாத ஒன்றைத் தேர்வு செய்க
Q48. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q49. கீழ்கண்ட சொற்களின் ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
Q50. தமிழில் இலக்கியத்தரம் வாய்ந்த நாடகம் இல்லாத குறையைப் போக்கியவர் யார்?