Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சிவனை "காரி உண்டிக் கடவுள்" என போற்றும் நூல் எது? (1) மலைபடுகடாம் (2)புலவராற்றுப்படை (3) கத்தராற்றுப்படை
Q2. மருதக்கலியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ......
Q3. "அசல்" இச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q4. கீழ்க்கண்ட நூல்களுள் தூதின் இலக்கணத்தைக் கூறும் நூல் .............
Q5. "வடவெல்லை" பிரித்தெழுதுக
Q6. "தாய்சேய்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q7. கீழ்கண்ட தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க:"சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது"
Q8. ரா.பி.சேதுப்பிள்ளை எவ்வாறு பாராட்டப்படுகிறார்?
Q9. "கேள்" இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q10. "மடக்கொடி" -- இலக்கணக்குறிப்பு தருக
Q11. "தமிழ் நாடகத் தலைமையாசிரியர்" என்று போற்றப்படுபவர் இவர்களில் யார்?
Q12. "சமுதாய வீதி" மற்றும் "துளசிமாடம்" என்ற நூல்களை எழுதியவர் ...............
Q13. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q14. " கவிமணியை எல்லோரும் போற்றுவர்" என்பது எவ்வகை வாக்கியம்?
Q15. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் -- திண்ணிய ராகப் பெறின்" இக்குறளில் உள்ள ஒரூஉ மோனையை காண்க.
Q16. "வாழ்த்துவம்" -- இச்சொல்லுக்கு பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலைக் கண்டறிக
Q17. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்வு செய்க: (1) கடைக்குப் போன கர்ணன் எவனுக்குக் கொடுத்தான் (2) புலித்தலையைப் பார்த்து நாய்க்குட்டி அஞ்சியது (3) ஓடாக் குதிரையும் பாடாப் பாட்டும் பயன் தராது (4) இனிப்புப் பண்டம் வட்டப்பலகையில் வைக்கப்பட்டுள்ளது
Q18. மணிமேகலை அமுதசுரபியை வைத்து, யாரிடம் முதன் முதலில் பிச்சையேற்றாள்?
Q19. "வெடிப்பு" வேர்ச்சொல் அறிக
Q20. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் தவறானதைத் தேர்வு செய்க
Q21. "இசைப்பா" என அழைக்கப்படும் நூல் எது?
Q22. "ஃபேக்ஸ்" (fax) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q23. தவறானதைக் காண்க: "பகுபத உறுப்பிலக்கணம்"
Q24. பொருத்தமானதைத் தேர்வு செய்க
Q25. "காலக்கண்ணாடி" எனப் போற்றப்படுவது.......
Q26. கீழ்கண்ட பொருத்தங்களுள் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1)நற்றிணை-பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி; (2)குறுந்தொகை-பூரிக்கோ; (3) ஐங்குறுநூறு-யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை; (4)அகநானூறு-பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
Q27. "பெண்மைக்கு பன்முகங்கள் உண்டு" என தம் கவிதையில் பாடியவர் .......
Q28. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q29. சைலேந்திர அரசன் விஜயதுங்கவர்மனுக்கு சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டுவதற்கு அனுமதியளித்த அரசன்........
Q30. "நல்ல" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q31. இள்ந்த்த்தனாரைச் சிறைமீட்டவர் யார்?
Q32. "குறுந்தொகை" பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.(1)கடவுள் வாழ்த்து உட்பட 401 பாடல்களைக் கொண்டவை (2)4 அடி சிற்றெல்லை 8அடிப் பேரெல்லை கொண்டவை (3)இதனைத் தொகுத்தவரி பூரிக்கோ (4)எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகத் தொகுக்கப்பட்டது.
Q33. "திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளன" - இத்தொடருக்கேற்ற வினாவை தேர்வு செய்க
Q34. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதை தேர்வு செய்க:(1) இராமநாடகம்-அருணாசலகவிராயர் (2) நந்தனார் சரித்திரம்-கோபாலகிருஷ்ண பாரதியார் (3)அரிச்சந்திர விலாசம்-அப்பாவுப்பிள்ளை (4) அநீதி நாடகம்-மாரிமுத்துப்பிள்ளை
Q35. "திருச்சிற்றம்பலக்கோவை" எனும் அடைமொழி கொண்ட நூலை இயற்றியவர் யார்?
Q36. "மதுரகவி" என அழைக்கப்படுபவர் யார்?
Q37. இவர்களில் யார் "சைவ சித்தாந்தம்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்?
Q38. "உபாத்தியாயர்" - இச்சொல்லுக்குண்டான நேர் தமிழ்ச்சொல் எது?
Q39. "வீடு" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q40. "தமிழ் மூவாயிரம்" என அழைக்கப்படும் நூல் எது?
Q41. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அடர்ந்த காடு நாட்டின் செல்வம் (ஆ)முக்கனிகளுள் சுவையானது பலா (இ)பறவைகள் பலவிதம்(ஈ)பொன் வளையல் கைக்கு அழகு சேர்க்கிறது அட்டவணை (2): (1)இடுகுறிப் பொதுப் பெயர் (2)இடுகுறிச்சிறப்புப்பெயர்(3)காரணப் பொதுப்பெயர் (4) காரணச்சிறப்புப் பெயர்
Q42. "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண், மேற்சென்று இடித்தற் பொருட்டு" -- இக்குறளில் எவ்வகை எதுகை அமைந்துள்ளது?
Q43. கீழ்கண்ட சொல் தொடர்களை அகரவரிசைப்படி அமர்த்தி விடை காண்க
Q44. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தங்களில் சரியானதை தேர்வு செய்க (1) முதல் முழக்கம் - ரா.வெங்கடாச்சலம் (2) அவ்வையார் - எத்திராஜூலு (3) பாணபுரத்து வீரன் - சாமிநாத சர்மா (4) அந்தமான் கைதி - கு.சா.கிருஷ்ணமூர்த்தி
Q45. கீழ்கண்ட சொற்றொடர்களில் செய்வினைக்கேற்றதைத் தேர்வு செய்க
Q46. எந்த பெண்பாற் புலவர், பெண்களின் பெருவீரத்தை பற்றி பாடுகிறார்?
Q47. "மாலை வேளை" -- பெயர்ச்சொல் வகையறிக
Q48. "மட்கலம்" -- பிரித்து எழுதுக
Q49. பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து பாடிய எட்டுத் தொகை நூல் எது?
Q50. கீழ்கண்டவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க: