Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அகநானூற்று பாடல்களில் 4, 14 ... என வரும் பாடல்கள் எந்த திணைக்குரியவை?
Q2. "சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந்தரும்" -- எதிர்ச்சொல் எது?
Q3. "உள்ளங்கை நெல்லிக்கனி போல" -- இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q4. கீழ்க்கண்டவைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? தெய்வம், உணவு, விலங்குகள், மரங்கள், பறவைகள், தோற்கருவிகள், நரம்புக்கருவிகள், தொழில்.
Q5. "எனது தாய் மொழி தமிழ்" இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q6. "மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும், கண்ணுறப்பார்த்தும் செவியுறக்கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்" - இக்கூற்றுக்குரியவர் யார்?
Q7. "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து" -- இக்குறளில் வரும் "கூம்பும்" என்பதன் பொருள் என்ன?
Q8. "மைதானத்தில் குதிரைகள் ஓடுகின்றன" - இத்தொடருக்கேற்ற சரியான வினாவைத் தேர்வு செய்க.
Q9. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) வேலனது புத்தகம் (ஆ)வேலனுக்குக் கொடு(இ)வேலனால் முடிந்தது(ஈ)வேலனைக் கண்டேன் அட்டவணை (2): (1)இரண்டாம் வேற்றுமை (2)மூன்றாம் வேற்றுமை (3)நான்காம் வேற்றுமை (4) ஆறாம் வேற்றுமை
Q10. "FLASH NEWS" இணையான கலைச்சொல் எது?
Q11. திருவள்ளுவரை "தெய்வப்புலவன்" எனப் போற்றியவர் யார்?
Q12. "அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவளதன்" இக்கூற்று யாருடையது?
Q13. "கேடு" -- இதன் இலக்கணக்குறிப்புத் தருக
Q14. "துற" என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
Q15. "பசிப்பிணி என்னும் பாவி" என பசியின் கொடுமையினை கூறும் நூல் எது?
Q16. "அறியா" -- இச்சொல்லுக்கேற்ற இலக்கணக் குறிப்பு காண்க
Q17. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q18. "கா" என்பதன் பொருள்
Q19. "பாண்டியன் பரிசு" எனும் நூலில் வரும் அன்னத்தின் தோழி இவர்களில் யார்?
Q20. "போர்த்தினான்" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க:
Q21. "ஆசிரியரால் பரிசு வழங்கப்பட்டது" -- இது எவ்வகை வாக்கியம்?
Q22. "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?" - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
Q23. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q24. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி" இச்சொற்கள் இடம் பெறும் நூல்...................
Q25. "தீதில்" -- பிரித்து எழுதியுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q26. "மோப்பக்குழையும் அனிச்சம் பூ போல" இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருள் ......
Q27. "நாடுஎன்ப நாடா வளத்தன நாடல்ல - நாட வளம் தரும் நாடு" - இக்குறளில் பயின்று வரும் மோனைத்தொடை தேர்வு செய்க
Q28. "புத்தரது ஆதிவேதம்" எனும் நூலை இருபத்தெட்டுக் காதைகள் கொண்ட பெருநூலாக எழுதியவர்...........
Q29. கற்பியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எத்தனை?
Q30. "நின்பணி" இலக்கணக்குறிப்பு தருக
Q31. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அகர வரிசைப்படி சரியாக உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
Q32. காப்பியங்களை பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என வகைப்படுத்திய நூல் எது?
Q33. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q34. சரியான ஒலிமரபுச் சொற்களைத் தேர்வு செய்க (1) பூனை சீறுவதைக் கண்டால் குரங்கு அலப்பும் (2) புறாக்கள் குனுகுகின்றன, வண்டுகள் முரலுகின்றன (3) எருது கத்தினால் எலி எக்காளமிடும் (4) நள்ளிரவில் கை குழறும், அதிகாலை சேவல் கூவும்
Q35. ஓவியத்திற்குரிய வேறு பெயர்களுள் இல்லாத ஒன்று
Q36. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: "கால் வனப்புச் செல்லாமை"
Q37. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: (அ)இசை (ஆ) வையம் (இ) சாக்காடு (ஈ) தெவ்வர் -- (1) பகை (2) புகழ் (3) உலகம் (4) இறப்பு
Q38. கீழ்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
Q39. "தோன்றலின் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" - இக்குறளில் அமைந்துள்ளதில் எது அடி எதுகை?
Q40. "தேடிய" இதன் வேர்ச்சொல்லை தேர்வு செய்க
Q41. தமிழ் மூதாட்டி அவ்வையார் யாரிடம் "சங்கத்தமிழ் மூன்றும் தா" என வேண்டினார்?
Q42. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q43. "தொங்கு பாலம்" இதன் இலக்கணக் குறிப்பு தருக
Q44. யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது?
Q45. ராஜராஜ சோழன் உலாவில் இடம் பெற்றுள்ள கண்ணிகள் எத்தனை?
Q46. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q47. "லீடன் செப்பேடுகள்" - கீழ்கண்ட எந்த மன்னர்களுடன் தொடர்புடையது?
Q48. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) அரம்பை (ஆ)இறும்பூது(இ)அணங்கு(ஈ)மோலி அட்டவணை (2): (1)முடி (2)தெய்வப்பெண்(3)வியப்பு (4) வாழை
Q49. "தூங்கு" இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க
Q50. "பாரதியை எல்லோரும் போற்றுவர்" - இத்தொடர் எவ்வகை வாக்கியம்?