Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. முடியரசன் எந்த நூலுக்காக தமிழ் வளர்ச்சிக் கழக பரிசுப் பெற்றார்?
Q2. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q3. "கொன்ம்" என்பது
Q4. கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q5. "உழு" - இச்சொல்லின் வியங்கோள் வினைமுற்றைத் தேர்வு செய்க
Q6. தொல்காப்பியர் தொல்காப்பியத்தை யாருடைய காலத்தில் அரங்கேற்றம் செய்தார்?
Q7. "பதிப்புக் கலையின் வேந்து" என போற்றப்படுபவர் யார்?
Q8. "இனிமை" பெயர்ச்சொல்லின் வகை காண்க
Q9. கீழ்கண்டவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்
Q10. பிழையில்லாத தொடரைக் காண்க
Q11. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1)நீளிடை- வினைத்தொகை (2) சா அய்-இசைநிறையளபெடை (3)தொல்கவின்-பண்புத்தொகை (4) ஆரிருள்-பண்புத்தொகை
Q12. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q13. "காலா! என் காலருகே வாடா - உனைச் சற்றே மிதிக்கிறேன் - இக்கூற்றைக் கூறியவர் யார்?
Q14. கீழ்கண்ட சொற்றொடர்களுள் முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
Q15. "பால்கனி" (balcony) - இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல் தேர்வு செய்க
Q16. கீழ்கண்ட நிலம் மற்றும் உரிப்பொருளுக்குண்டான இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q17. "ஒரு பைசாத் தமிழன்" என்ற இதழை வெளியிட்டவர் யார்?
Q18. "பேராசை மிக்கோர் தீயவழியில் அழிந்தனர்" - இது எவ்வகை வாக்கியம்
Q19. திருமூலம் எந்த எண் திருமுறையாக அமைந்துள்ளது?
Q20. இவைகளுள் முதலில் சாகித்ய அகடமி பரிசுப் பெற்ற தமிழ் நூல் எது?
Q21. "தீயவை தீய பயத்தலால் தீயவை - தீயினும் அஞ்சப்படும்" - இக்குறளில் அமைந்து வரும் அணிநயம் காண்க
Q22. "கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" எனக் கூறியவர் யார்?
Q23. "தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?" இவ்வாறு பாடியவர் இவர்களில் யார்?
Q24. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக (1) நடுநாள் பகலும் யாமத்தும் துஞ்சான் (2) நிலத்தினும் உயர்ந்தன்று வானினும் பெரிதே (3) காடிதனை கட்த்தும் எனக் கருமுகிலும் (4) காலைத்தொட்டு கும்பிட்டு காலன் ஓடிப்போவானே
Q25. "பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா" -- இத்தொடருடன் தொடர்புடையவர் யார் ?
Q26. "கூத்தராற்றுப்படை" என அழைக்கப்படும் நூல் எது?
Q27. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q28. "தாமரை" இச்சொல்லின் பெயர்ச்சொல் வகை அறிக
Q29. "நான் வெட்ட வெட்டத் தழைப்பேன், இறப்பினில் கண் விழிப்பேன், மரங்களில் நான் ஏழை, எனக்கு வைத்த பெயர் வாழை" என்று புதுக்கவிதை எழுதியவர்
Q30. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q31. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
Q32. கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க
Q33. யாருடைய உரைநடைகளனைத்தும் கவிதை நடையிலேயே உள்ளன?
Q34. "அதிகரணம்" என்ற சொல் குறிப்பது ........
Q35. கீழ்கண்டவற்றுள் சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
Q36. "பூங்கொடி" இந்த நூலை எழுதியவர் யார்?
Q37. "கூத்தராற்றுப்படை" இதன் ஆசிரியரும், இது வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது என காண்க.
Q38. கீழ்கண்டவர்களில் யார் இரவலருக்குத் தனது புரவியையும் நாட்டையும் வழங்கினார்?
Q39. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க (1) யாணர் - புது வருவாய் (2) சந்தம்-அழகு (3) ஈறு-எல்லை (4) பூதி-திருநீறு
Q40. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
Q41. "கயல்விழி வந்தாள்" - இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q42. "சைவ வேதம்" என போற்றப்படும் நூல் எது?
Q43. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் சந்திப்பிழையற்றதை தேர்வு செய்க
Q44. தமிழில் வந்த முதல் சிறுகதை எது?
Q45. "ஆதிமறை தோன்றியநல் வாரியநாடு எந்நாளும், நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு" -- அடியெதுகை தேர்வு செய்க
Q46. கீழ்கண்ட தொடர்களில் அகர வரிசையில் உள்ளதைத் தேர்வு செய்க
Q47. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை -- இந்த இலக்கணக்குறிப்புக்கு பொருத்தமற்றதை தேர்வு செய்க
Q48. கற்றவனுக்கு மட்டுமே விளங்கக் கூடியவனாக இருக்கும் இலக்கியச் சொல் எது?
Q49. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று 5 அடி முதல் 12 அடி வரை பெற்று வருவது .......
Q50. "வன்தொண்டர்" என அழைக்கப்படுபவர் யார்?