Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்டவைகளில் வழஉச் சொல் எது?
Q2. "வற்றல்" -- பெயர்ச்சொல்லின் வகை அறிக
Q3. "வேரில் பழுத்த பலா" இந்நூலின் ஆசிரியர் ...........
Q4. "பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் -- வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் வரும் ஒரூஉ எதுகையைக் காண்க
Q5. கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தைக் காண்க
Q6. "காய்சினம்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q7. காந்தி புராணம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
Q8. "அழகிய மணவாளதாசர்" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q9. "நல்லெண்ணெய்" பிரித்து எழுதுக.
Q10. "எதற்கும் அஞ்சாமல் ஏறுபோல் நடக்க வேண்டும்" -- இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க.
Q11. கீழ்கண்ட தொடர்களுள் பிறமொழிச் சொற்கள் இல்லாததைத் தேர்வு செய்க.
Q12. தமிழ்த் தாய்க்கு எந்த ஊரில் கோயில் உள்ளது?
Q13. "தாயைக் கண்ட சேய் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது யாது?
Q14. "நோற்றான்" என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக
Q15. "பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்; தீராமை .............. கயிறு" -- இக்குறளில் விடுபட்ட சீரைக் காண்க
Q16. பசிப்பிணியினை "பாவி" என்று கூறும் நூல் எது?
Q17. "விழலுக்கு இறைத்த நீர் போல" - இந்த உவமையால் விளக்கப்படுவது
Q18. ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இடைக்கழி நூல் நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது கீழ்கண்ட நூல்களுள் எது?
Q19. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: (அ)இறுதியான (ஆ) ஆக்கம் (இ) அண்ணித்தல் (ஈ) ஆறு -- (1) வழி (2) இனித்தல் (3)முடிவான (4) செல்வம்
Q20. "எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல" இந்த உவமை விளக்குவது
Q21. "முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகிவருவது"
Q22. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரிகூட இராசப்பக்கவிராயர் (ஆ)அண்ணாமலை செட்டியார்(இ)குமரகுருபரர்(ஈ)தஞ்சை வேதநாயக சாத்திரியார் அட்டவணை (2): (1)சென்னிக்குளம்/நெல்லை (2)மேலகரம்/நெல்லை (3)நெல்லை(4) திருவைகுண்டம்
Q23. கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க: (1) புஷ்பவல்லி-சம்மந்த முதலியார் (2)அபிமன்யு சுந்தரி-சங்கரதாஸ் சுவாமிகள் (3)அவ்வையார்-எத்திராஜூலு (4)பாணபுரத்து வீரன்-ரா.வேங்கடாசலம்
Q24. "நாடகக்காப்பியம்" என அழைக்கப்படும் நூல் எது?
Q25. "நெடுதல்" எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
Q26. நீலாம்பிகை அம்மையாரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டவர் யார்?
Q27. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) கம்பி (ஆ) அரி(இ)மேதி(ஈ)நுதல் அட்டவணை (2): (1)எருமை (2)நெற்றி (3)படகு (4) நெற்கதிர்
Q28. "மட்குடம்" -- பிரித்து எழுதப்பட்டுள்ளதில் சரியானதை தேர்வு செய்க
Q29. பதிற்றுப்பத்தைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) இதன் முதல் பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை (2)இது சேர வேந்தர்களின் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட்து (3) ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் கல்வெட்டின் மெய்கீர்த்தி போன்ற பதிகம் உள்ளது (4) பதிற்றுப்பத்தினை பத்துப்பத்தாக பாடிய நிலை, தேவாரப்பதிகங்கள் பத்துப்பத்தாகப் பாடுவதற்குரிய காரணமாக அமைந்தது என்பது ஆய்விலார் கருத்து.
Q30. மகாபாரதம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க
Q31. அழகிய சொக்கநாதப் புலவர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
Q32. "ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய -- வழுக்கியும் வாயாற சொலல்" -- அடிக்கோடிட்ட சொற்களுக்கேற்ற இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
Q33. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தோடு ஈற்றயலடி சிந்தடியாகவும் ஏனையடிகள் அளவடியாகவும் வருவது.....
Q34. "காத்தவன்" இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q35. "பெய்திரீஇ" இச்சொல்லின் இலக்கணக்குறிப்புத் தருக
Q36. கொடுக்கப்பட்டுள்ள பிரித்து எழுதப்பட்ட சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Q37. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" - இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q38. "கிளை" பெயர்ச்சொல்லின் வகை காண்க
Q39. கீழ்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q40. "கோ" -- ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தேர்க
Q41. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனப் பாடியப் புலவர் இவர்களில் யார்?
Q42. "அந்தாதி", "மாலை" என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர் யார்?
Q43. "விடேன்" இலக்கணக்குறிப்பு தருக
Q44. "வெகுண்டான்" வேர்ச்சொல் அறிக
Q45. கீழ்கண்டவற்றுள் சரியான வினை மரபினைத் தேர்வு செய்க
Q46. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q47. "பாடு" இவ்வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க
Q48. "காந்தளூர்ச் சாலை களமறுத்தருளிய" என்ற அடைமொழியைக் கொண்ட சோழ மன்னன்.........
Q49. "யானை வாய்க் கரும்பு போல" இந்த உவமை விளக்குவது
Q50. கீழ்கண்ட சொற்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க