Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "நாய்கள் ஓடின" - இது எவ்வகை வாக்கியம்?
Q2. தொழிற்பெயர் - இந்த இலக்கணக்குறிப்புக்கு பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
Q3. "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்" இத்தொடரில் வரும் மேற்கதுவாய் மோனையைச் தேர்க
Q4. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இலவச "பஞ்சமர்" பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவியவர் ........
Q5. கரிசலாங்கண்ணியின் வேறு பெயர்களில் தவறானதைக் காண்க
Q6. சமுதாயம் திருந்திடவும் வேண்டும், சமுதாயம் மலர்ந்திடவும் வேண்டும்
Q7. கீழ்க்கண்ட பொருத்தங்களுள் சரியானதைத் தேர்வு செய்க (1) இந்திர தேச சரித்திரம்-அயோத்திதாச பண்டிதர் (2) நந்தனார் சரித்திரம் - கோபாலகிருஷ்ண பாரதியார் (3) டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாத முதலியார் (4) இராம நாடகம் - அருணாச்சல கவிராயர்
Q8. "உடற்குண்டாம்" -- பிரித்தெழுதுக
Q9. கீழ்கண்ட சொற்களை ஒழுங்கான சொற்றொடர் ஆக்குக
Q10. பொதுவுடைமைக் கருத்துக்களை திரைப்படப் பாடல்களில் புகுத்தியவர் யார்?
Q11. "கள்ளி" எனும் ஆறு பாய்ந்த நாடு ............நாடு.
Q12. "ஃப்ரூட் சாலட்" (fruit salad) - இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல் தருக
Q13. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) மானவிஜயம் (ஆ) அபிமன்யு சுந்தரி (இ) சபாபதி (ஈ) ராஜ ராஜ சோழன் அட்டவணை (2): (1) அரு.ராமனாதன் (2) பரிதிமாற்கலைஞர் (3) சங்கரதாஸ் சுவாமிகள் (4) பம்மல் சம்பந்த முதலியார்
Q14. "மனிதனால் இயற்கையை வெல்ல முடியாது" - இத்தொடருக்கேற்ற வினாவினைத் தேர்வு செய்க
Q15. "பின் பனிக்காலம்" -- இதற்குரிய சரியான மாதங்களைத் தேர்வு செய்க
Q16. "அன்பு கூர் மனம்" இதில் "கூர்" இலக்கணக்குறிப்பு தருக
Q17. தொல்காப்பியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் உரையாசிரியர் யார்?
Q18. "கூடல் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்" இந்த வரிகள் இடம் பெறும் நூல் ......
Q19. "வாணிபுரத்து வணிகன்" என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
Q20. பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில் எத்தனை சருக்கங்கள் இடம்பெற்றுள்ளன?
Q21. "அம்பு" - இதன் சரியான வினைமரபை தேர்ந்தெடுக்கவும்
Q22. "காந்திய கவிஞர்" என அழைக்கப்படுபவர் யார்?
Q23. விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காவியம் எது?
Q24. ஜெகதீசன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
Q25. பாரதியின் புதுக்கவிதைக்கு முன்னோடியாக இருப்பவர்
Q26. "திருவாய்மொழி" எழுதியவர் யார்?
Q27. "தோடுடைய செவியன்" என்று பதிகம் பாடியவர் ...........
Q28. இவர்களில் யார் "சக்கரவர்த்தினி" என்ற இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
Q29. சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயற்றாத நாடகம் இவைகளில் எது?
Q30. "குடகு மலையில் தோன்றிய காவிரி தமிழகத்தில் பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது" இது எவ்வகை வாக்கியம்?
Q31. கிறித்துவர்களின் தேவாரம் என அழைக்கப்படும் நூல் எது?
Q32. "ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்" -- இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q33. ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது .........எனப்படும்
Q34. "பகை" இச்சொல்லுக்கேற்ற சரியான உவமையைத் தேர்ந்தெடுக்க
Q35. "கணிதமேதாவியார்" எச்சங்கத்தில் வாழ்ந்தவர்?
Q36. "ஆயிரங்காலத்து பயிர் போல" -- இவ்வுவமையால் விளக்கப்படுவது யாது?
Q37. "நல்லொழுக்கம்" இச்சொல்லுக்கேற்ற இலக்கணக்குறிப்பைத் தேர்வு செய்க
Q38. கீழ்க்கண்ட இலக்கணப் பொருத்தங்களுள் சரியானதைத் தேர்வு செய்க: (1)தற்பிறர்-ஏழாம் வேற்றுமைத் தொகை (2) கண்ணோட்டம்-தொழிற்பெயர் (3) விடல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று (4) குற்றம் - தொழிற்பெயர்
Q39. "யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது, நான் காப்பேன் என எழுந்தவர்" இவர்களில் யார்?
Q40. தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி எனப் புகழப்படுபவர் யார்?
Q41. திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q42. திரிகடுகத்தில் மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
Q43. காவிரியின் கரைகளை உயர்த்திக்கட்டியவன் யார்?
Q44. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க
Q45. " காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் -- ஞாலத்தின் மாணப் பெரிது" அறத்துப்பாலின் எந்தப்பகுதியில் இக்குறள் சொல்லப்பட்டுள்ளது?
Q46. எண் எத்தனை வகைப்படும்?
Q47. "நாட்குறிப்பு வேந்தர் " என்று அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q48. கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடுக்கவும்
Q49. "பெருவரி" -- பிரித்து எழுதுக
Q50. "மயிலை" இதன் இலக்கணக்குறிப்பு தருக