Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இவற்றில் கால நிலைகளை மாறச்செய்யும் சித்தி எது?
Q2. "பிள்ளைக்குருகு" என அழைக்கப்படுவது எது?
Q3. "அரிய" இச்சொல்லின் நேரான எதிர்ச்சொல் எது?
Q4. கீழே பிரித்து கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் சரியானதைத் தேர்வு செய்க
Q5. "தமிழ்ப்பீடம்" என்பது ஒரு .........
Q6. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q7. "மதில மேல் பூனை" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q8. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ)ந.பிச்சமூர்த்தி (ஆ) சி. சு. செல்லப்பா (இ)தருமு சிவராமு ஈ) பசுவய்யா அட்டவணை (2): (1)முள்ளும் ரோஜாவும் (2)சுதந்திர தாகம் (3)கைபிடியளவு கடல் (4) பிரசாதம்
Q9. "பசிப்பிணி" இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைத்தருக
Q10. இவர்களில் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
Q11. கீழ்கண்ட சொற்கள்:இலக்கணக்குறிப்பு இணைகளில் தவறானதை காண்க
Q12. கீழ்கண்ட எதிர்ச்சொல் வரிசையில் தவறானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q13. ஒலி வேறுபாடறிந்து எது சரியான தொடர் என ஆய்க: "அழி - அளி"
Q14. "வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின்று சீற்றம் கொணடானாம்"- இக்கூற்று இடம்பெறுவது.....
Q15. "வன்மை இல்லைஓர் வறுமை இன்மையால்" - இப்பாடல் வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q16. "பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" - இக்கூற்றுக்குரியவர் ....
Q17. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (1) தொன்மக்கள்-பண்புத்தொகை (2)உள்ளம்-ஆகுபெயர் (3) கடா அ-இசைநிறையளபெடை (4) அறுகுளம் - வினைத்தொகை
Q18. "பனி - பணி" - இதற்கான சரியான ஒலி வேறுபாடு அறிக
Q19. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) திரு (ஆ) தமனியம் (இ) வளி (ஈ) களி அட்டவணை (2): (1) காற்று (2) மகிழ் (3) செல்வம் (4) பொன்
Q20. எழுத்துக்களில் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை ..........எனவும், உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை ..........எனவும் கூறுவர்
Q21. கீழ்கண்டவற்றுள் பிழையில்லாத தொடரைக் காண்க
Q22. "கல்வி அமைச்சர் அமெரிக்கா சென்றார்" இது எவ்வகைத்தொடர்?
Q23. "அறத்திற்கே அன்புசார்பு என்ப .......... , மறத்திற்கும் அஃதே துணை" -- இக்குறளில் விடுபட்ட சீரைக் காண்க
Q24. ஆனந்தரங்கர் அரசாங்க அதிகாரியாக கீழ்கண்ட எவருடைய ஆட்சியில் பணியாற்றினார்?
Q25. கீழ்கண்ட இடங்களில் எந்த இடத்தில் அருணாச்சல கவிராயர் தம் இராமநாடகத்தை முதன் முதலில் அரங்கேற்றினார்?
Q26. "ஷெல்லிதாசன்" என தன்னை அழைத்துக்கொண்டவர் யார்?
Q27. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக: அட்டவணை (1): (அ) நெல்லுக்கு (ஆ)கரும்புக்கு(இ)வாழைக்கு (ஈ)தென்னைக்கு அட்டவணை (2): (1)ஏரோட (2)வண்டியோட(3)தேரோட (4) நண்டோ
Q28. கீழ்கண்ட வாக்கியங்களுள் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
Q29. "என்று தணியுமிந்த சுதந்திர தாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்" -- இது எவ்வகை வாக்கியம்?
Q30. தூதுவளை என்பது ஒரு .......
Q31. "குன்றின் மேலிட்ட விளக்கு" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q32. "ஆளுடைய அரசு" என அழைக்கப்படுபவர் இவர்களில் யார்?
Q33. "மாண்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
Q34. மணிமேகலையின் கூற்றுப்படி உடலில் ஏற்படும் குற்றங்கள் எவை?
Q35. "பிளாஸ்டிக்" (plastic) இச்சொல்லுக்கேற்ற தமிழ்ச்சொல்லை தேர்வு செய்க
Q36. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு -- இப்பாடலின் அடிகளில் சரியானது எது?
Q37. பிற மொழி சொல் அல்லாத வாக்கியத்தை தேர்வு செய்க
Q38. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் வினைமரபுக்கேற்றதை தேர்வு செய்க
Q39. "பயனற்றது" -- ஏற்ற உவமையைத் தேர்வு செய்க
Q40. கீழ்கண்டவற்றுள் எது தவறாக பிரிக்கப்பட்டுள்ளது?
Q41. "மழுவெடுத்து" - பிரித்து எழுதுக
Q42. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் "நாடகம் ஏத்தும் நாடக்கணிகை" என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Q43. "அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்" - இதற்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
Q44. கீழ்கண்ட வாக்கியத்தொடர்களில், ஒருமை பன்மை பிழையற்ற தொடரை தேர்வு செய்க
Q45. "மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீர் போல" இந்த உவமையால் விளக்கப்படுவது
Q46. திருக்குறளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க : (1) குறள் - குறுகிய அடி உடையது (2) திருக்குறள் ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்கள் ஆனது (3) திருக்குறள் - குறளடியைக் கொண்டது
Q47. எந்த சிறுகதை சி.சு.செல்லப்பாவை சிறந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது?
Q48. "எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு" - அடிக் கோடிட்ட சொற்களுக்கு சரியான இலக்கணக்குறிப்பு காண்க:
Q49. மண்ணாசையால் பகைவர் நாட்டைக் கைப்பற்றக்கருதி போருக்குச்செல்லும்போது அரசன் சூடிச்செல்லும் பூ எது?
Q50. கீழ்கண்ட இலக்கணக்குறிப்புகளில் சரியானதைத் தேர்வு செய்க: (1) செய்தவம்=உரிச்சொற்தொடர் (2) பயன் தெரி புலவர்=வினைத்தொகை (3) காமத்தீ=உருவகம் (4) தீவினை=உவமைத்தொகை