Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சுவாமிகள் - இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது
Q2. வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு - 'விடு'
Q3. 'வில்' இச்சொல்லின் தொழிற்பெயரைத் தேர்க
Q4. 'படி' என்னும் வேர்ச் சொல்லிற்கு எதிர்மறை வினை முற்றைத் தேர்க
Q5. 'ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே' இதில் அமைந்துள்ள மோனை
Q6. 'பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்;' - 'ஏழையாளனைக் கண்டனம் எனமே' - இதில் அமைந்துள்ள எதுகை
Q7. 'காலது கொண்டு மேலது தழீஇ' - இதில் அமைந்துள்ள எதுகை
Q8. 'மாவும் புள்ளும் வழிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங்கூம்ப” - இதில் அமைந்துள்ள மோனை
Q9. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது
Q10. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது
Q11. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க: பூடான், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா
Q12. பெயர்ச் சொல்லின் வகையறிக: தலை
Q13. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: பட்டியல் 1: 1) பாரதிதாசன் 2) ராஜம்மாள் தேவதாஸ் 3) பாரதியார் 4) காந்தியடிகள்.....பட்டியல் 2: அ) அண்ணல் ஆ) விடுதலைக் கவிஞர் இ) கல்விக்குழு ஈ) புரட்சிக் கவிஞர்
Q14. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
Q15. சித்த மருத்துவம் என்பதே தமிழ் மருத்துவம் ஆகும் - எவ்வகை வாக்கியம்?
Q16. பெயர்ச் சொல்லின் வகையறிக : 'மார்கழி'
Q17. தமிழ் சொல்லை கண்டறிக
Q18. மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க: 'திருமறைக் காட்டில் திறந்தது எம்மொழி'
Q19. 'உலகத்து தொழிலனைத்தும் உவந்து செய்வோம்' என பாடியவர்
Q20. ஆசாரக் கோவை எடுத்துக் கூறுவது
Q21. 'முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குளே முதன்மை யுற்றாய்' - யரை யார் பாடிய அடி?
Q22. 'புளியங்காய்' - பிரித்தெழுதுக.
Q23. 'உண்மையே வெல்லும்' ஏகார இசை; சொல் தரும் பொருள் யாது?
Q24. 'நடக்கை' - இலக்கணக்குறிப்பு எழுதுக.
Q25. 'கற்பின் கொழுந்தே; பொற்பின் செல்வி' என்று பாராட்டுப் பெறுவது
Q26. வேறோர் - பிரித்தெழுது
Q27. ஆசிரியர் பயிற்றுவித்தார் - எவ்வகை வாக்கியம்
Q28. மைந்தனின் மனத்தை திருத்தினான் - எவ்வகை வாக்கியம்
Q29. தாய் தாலாட்டுப் பாடினாள் - எவ்வகை வாக்கியம்
Q30. செல்வன் பாராட்டப்பட்டான் - எவ்வகை வாக்கியம்
Q31. பொருத்துக : அ)வால், ஆ)கால், இ)பாழ், ஈ)காழ் ....... 1) உறுதி 2) வெண்மை 3) உறுப்பு 4) வீண்
Q32. 'தொன்னெறி' - இலக்கணக் குறிப்பு எழுதுக.
Q33. 'தொன்மை” பெயர்ச் சொல்லின் வகை தேர்க.
Q34. 'நாலடியார்' - பொருந்தும் விடை தேர்க.
Q35. 'நே' என்பதன் பொருள்
Q36. 'சிதை' - வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக.
Q37. 'சாடுதல்' - வேர்ச்சொல்லைத் தேர்க.
Q38. 'Policy' - ஏற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க.
Q39. ஆண்டாளை வளர்த்தவர் யார்?
Q40. 'மலைக்கள்ளன்' எவ்வகை நூல்?
Q41. 'இத்தரை' கொய்யாப்பிஞ்சு நீ அதில், சிற்றெறும்பு' - கூறியவர் யார்?
Q42. 'வலவன் ஏவா வானவூர்தி' - இத்தொடர் இடம் பெற்றுள்ள நூல்
Q43. மெல்லின எழுத்துக்கள் பிறக்குமிடம்
Q44. அளகு என்னும் சொல்லின் பொருள்
Q45. உழா அர்-இச்சொல்லில் உள்ள அளபெடை
Q46. நீடுழி வாழ்க - என்பது?
Q47. பட்டினம் என்பது எந்நிலத்திற்குரிய ஊர்
Q48. விடையின் வகை
Q49. உண்பான்-இச்சொல்லின் இடைநிலை காட்டும் காலம்
Q50. சேர நாட்டின் துறைமுகம்