Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஐகாரக் குறுக்கம் சொல்லுக்கு ஈற்றில் வரும்போது
Q2. திருமங்கையாழ்வாரைக் குறிக்காத சொல் எது?
1. கலிகன்றி
2. பரகாலன்
3. கொல்லிக்காவலன்
4. மங்கையர்க்கோன்
Q3. கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்க :
1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் அப்பர்
2. திருநாவுக்கரசர் முதலில் சார்ந்திருந்த சமயம் பௌத்தம்
3. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திரு நாவலூர்
4. ஞானசம்பந்தர் இவரை அப்பரே என்று அழைத்தார்.
Q4. பொருத்துக :
A) உட்காது எதிர் ஊன்றல் 1. நொச்சி
B) போர்க்களத்து மிக்கோர் செருவென்றது 2. வஞ்சி
C) வட்கார்மேற் செல்வது 3. வாகை
D) அதிரப் பொருவது 4. காஞ்சி
C) எயில் வளைத்தல் 5. தும்பை
Q5. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள் - இக்குறள் எந்த இயலில் இடம் பெறுகிறது?
Q6. ஒட்டக்கூத்தர் பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
Q7. இக்கூற்றுகளில் எவை சரியானவை?
1. குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

2. சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.
3. சொல் ஐந்து வகைப்படும்.
4. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
Q8. ஏறுதழுவுதல் குறித்து விவரிக்கும் எட்டுத்தொகை நூல் ……………….
Q9. பொருத்துக :
A) இயற்கைக் கவி 1. அருணகிரி நாதர்
B) சந்தக் கவி 2. புகழேந்திப் புலவர்
C) ஆசு கவி 3. பாரதியார்
D) விடுதலைக் கவி 4. பாரதிதாசன்
E) வெண்பா கவி 5. காளமேகப் புலவர்
Q10. நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில் எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்க்க் கூடும் என்று கூறியவர் யார்?
Q11. நற்றிணை எத்தனை பேரெல்லையைக் கொண்டது?
Q12. விடையைக் காண்க.
1. எ, யா என்னும் வினா எழுத்துக்கள் சொல்லின் முதலில் நின்று வினாப்பொருளைத் தரும்.
2. ஆ, ஓ என்னும் வினா எழுத்துக்கள் சொல்லின் ஈற்றில் நின்று வினாப் பொருளைத் தரும்.
3. கூற்று 1ற்கு எடுத்துக்காட்டு; எந்த இடத்திற்குச் செல்லலாம்? யார் யார் வருகிறீர்கள்?
4. கூற்று 2ற்கு எடுத்துக்காட்டு : திருக்குறள் சிறந்த நூலா? முயன்றால் முடியாதது உண்டோ?
Q13. முற்றெச்சத்தோடு பொருந்தும் தொடரை கண்டறிக.
Q14. தொல்காப்பியம் குறிப்பிடும் அகத்திணை புறத்திணைகளின் எண்ணிக்கை இவற்றுள் எது?
Q15. தமிழ் தாத்தா என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q16. மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்று வீர முழக்கமிட்டவர் யார்?
Q17. வைகறை -- எத்திணைக்குறிய சிறு பொழுது?
Q18. இராமலிங்க சுவாமிகள் சரிதம் - எழுதியவர் யார்?
Q19. அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதன்றி வந்த பொருள் - இதில் உள்ள பெயரெச்சத்தைக் கண்டறிக.
Q20. தமிழில் முதன்முதலாக சதுரகராதி என்னும் அகர முதலியை வெளியிட்டவர் யார்?
Q21. முதுமொழிக்காஞ்சி -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q22. குற்றியலுகரம், முற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றின் மாத்திரைகள் முறையே
Q23. பெற்றம் என்ற சொல்லின் பொருள்
Q24. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - இதில் உள்ள அணியைத் தேர்க.
Q25. சரியான இணையைக் கண்டறிக.
Q26. மீரா எழுதிய கட்டுரை நூலைத் தேர்க.
Q27. பண்டைய தமிழ் ஓலைச்சுவடிகளை இன்றளவும் பாதுகாத்து வரும் நிறுவனம்
Q28. திருத்தமெய் ந் நூலகள் அறிவாய் - வருந்தீமையும் பொய்யும் களைவாய் என்று கூறியவர் யார்?
Q29. பொருத்துக :
A) Anger is sworn enemy 1) நுணலும் தன் வாயாற் கெடும்
B) There is danger in mens smiles 2) மாரியல்லது காரியம் இல்லை
C) Wealth is best known by want 3) கோபம் குலத்தைக் கெடுக்கும்
D) Bad words find bad acceptance 4) நிழலின் அருமை வெயிலில் தெரியும்
E) No rain no Grain 5) தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்
Q30. மல்லல் என்னும் சொல் குறிப்பது
Q31. பொருத்துக :
A) ஒன்றிய வஞ்சித்தளை 1) விளமுன் நிரை வருவது
B) ஒன்றாத வஞ்சித்தளை 2) காய்முன் நேர் வருவது
C) நிரையொன்றா சிரியத் தளை 3) கனிமுன் நேர் வருவது
D) வெண்சீர் வெண்டனை 4) கனி முன் நிரை வருவது
Q32. செய்யுள் உறுப்புகளில் தொடர் அல்லாததைத் தேர்க.
1. தொடை
2. சொல்
3. தளை
4. அசை
5. அளபெடை
Q33. இனமிகல், "ஈறு போதல்" என்ற விதியின் படி புணராதது...
Q34. பெருமையறிந் துரை செய்வார் பிறதுறையி னின்றே இதில் பயின்று வந்துள்ள இலக்கணம் தேர்க.
Q35. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்து காலத்தை வெளிப்படையாக க்காட்டுவது
Q36. சீவகசிந்தாமணியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
Q37. வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் இக்கூற்று யாருடையது?
Q38. இவர்களுள் பாலைத் தினைக்குரிய மக்களைத் தேர்வு செய்க.
Q39. கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க அதனை உணர்த்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தி எவ்வாறு அழைக்கப்படும்?
Q40. பகுபத உறுப்பிலக்கணம் அமையும்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலைக் காண்க - வாழ்த்துவம்.
Q41. அகர முதல எழுத்தெல்லம் ஆதி பகவன் முதற்றே உலகு - பின்வருவனவற்றுள் காய்ச்சீர் எது?
Q42. பொருத்துக :
A) சென்னி 1) ஆடை
B) கெந்தம் 2) காற்று
C) கால் 3) தலை
D) கோடிகம் 4) பற்கள்
E) வேகம் 5) சினம்
Q43. இவற்றுள் சுரதாவின் கவிதைத் தொகுப்பு எது?
Q44. பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போலத் - இதில் வரும் வினையெச்சம் எது?
Q45. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Q46. தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு, இன்பத்தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு இக்கூற்று யாருடையது?
Q47. ஓவியக் கருவூலம் என அழைக்கப்படுவது...
Q48. திரு.வி.க. குறித்த தவறான கூற்றைத் தேர்க.
1. காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளத்தில் பிறந்தவர்.
2. மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்
3. இவரின் தமிழ் நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.
4. பேனா மன்னருக்கு மன்ன ன் என சிறப்பிக்கப்பட்டவர்.
5. நவசக்தி என்னும் இதழின் ஆசிரியராவா
6. காந்தியடிகளும் மார்க்சியமும் என்ற நூலின் ஆசிரியர்.
Q49. கந்தா வா! என்பது...
Q50. கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் பயின்றவர் யார்?