Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது எனும் முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் யார்?
Q2. பொருத்துக :
A) அழுகையும் சிரிப்பும் 1) இன்றி பழகுதல் நன்று.
B) உயர்வும் தாழ்வும் 2) மலைக்க அழகு.
C) இளமையும் முதுமையும் 3) வாழ்வியல் இயல்பு.
D) ஏற்றமும் இறக்கமும் 4) யாவர்க்கும் உண்டு.
Q3. தவறான இணையைத் தேர்வு செய்க :
Q4. பாவாணர் கோட்டம் "பாவாணர் முழு உருவச்சிலை" மற்றும் "நூலகம்" அமைந்துள்ள ஊர் எது?
Q5. தனித்தமிழ் வித்தகர் யார்?
Q6. நடுகல் வணக்கம் பற்றிக் கூறும் நூல் எது?
Q7. கூற்றுகளை ஆய்வு செய்க :
1. கல்வெட்டுகள் முதலாம் மகேந்திரவர்மனை சித்திரகாரப்புலி எனப் புகழ்கின்றது.
2. ஆண் ஓவியர் - சித்திராங்கதன்.
3. பெண் ஓவியர் - சித்திரசேனா
4. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதை புனையா ஓவியம் என்பர்.
Q8. மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் -- இக்கட்டுரைக்குரியவர் யார்?
Q9. பொருத்துக :
A) கதி - மிகுதி
B) பேறு - உலகம்
C) நனி - செல்வம்
D) புவி - துணை
Q10. சூழ்வினையை நீக்கும் கை என்றும் நிலைக்கும் கை நீடூழி காக்கும்கை காராளர் கை எனப் பாடியவர்?
Q11. கலித்தொகை .........................வகை நூல்களைச் சார்ந்தது.
Q12. குழந்தை இலக்கியம் எனும் தலைப்பில் பாடியவர்?
Q13. ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம், ஒரு சொல் கேளிர் என முழங்கியவர்?
Q14. கூற்றுகளை கவனி :
1. பதம் என்றாலும் சொல் என்றாலும் ஒன்றே.
2. ஓரெழுத்தானது தனித்து நின்று பொருள் தந்தால் அஃது ஓரெழுத்து ஒருமொழி எனப்படும்.
3. தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.
4. பகுக்க இயலும் சொற்களை பகுபதம் என்பர்.
5. பகா என்றால் பிரிக்க இயலாத து என்பது பொருள்.
6. எழுத்துக்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தந்தால் அஃது எழுத்துத் தொடர்மொழி எனப்படும்.
Q15. தேனிலே ஊறிய செந்தமிழன் -- சுவைதேறும் சிலப்பதிகாரம் எனப் பாராட்டியவர் யார்?
Q16. நண்பன் என்னும் தலைப்பில் சிறுகதையை எழுதியவர்...
Q17. சீவகசிந்தாமணி மற்றும் திருத்தக்கத் தேவர் பற்றிய கூற்றுகளுள் தவறானதைத் தேர்க.
1. துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க்குள் - சீவகசிந்தாமணி.
2. சீவகசிந்தாமணியின் ஆசிரியர் திருத்தக்கத் தேவர்.
3. சீவகசிந்தாமணியின் மற்றொரு பெயர் முக்தி நூல்.
4. திருத்தக்கதேவர் சேர ர் குளத்தில் பிறந்தவர்.
5. சீவகசிந்தாமணியின் கதைத்தலைவர் சீவகன்.
6. இவர் பாடிய மற்றொரு நூல் நரிவிருத்தம்.
Q18.
Q19. பொருத்துக :
A) கன்னி மாடம் 1) அண்ணா
B) துளசி மாடம் 2) தி. ஜானகிராமன்
C) செம்பருத்தி 3) சாண்டில்யன்.
D) கபோதிபுரக்காதல் 4) நா. பார்த்தசாரதி
Q20. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் குறித்த தொடர்களை ஆய்க.
1. இவர் தேவதாசி மரபில் பிறந்து அம்முறையை ஒழிப்பதற்கு குரல் கொடுத்தவர்.
2. இவர் தமிழகத்தின் அன்னிபெசண்ட் என்று அண்ணாவால் அழைக்கப் பெற்றவர்.
3. இவர் 1873ஆம் ஆண்டு பிறந்தார்.
4. இவர் சுயம்பு என்பவரை மணந்தவர்.
5. இவர் கதர் ஆடை அணிந்தவர் உள்ளே வரவும் என்று எழுதியவர்.
6. இவர் 1919ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் தமது முதல் போராட்ட்த்தை தொடங்கினார்.
Q21. அக்பர் பீர்பால் நகைச்சுவைக் கதைகள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q22. கவிஞரேறு மற்றும் "பாவலர் மணி" ஆகிய பட்டங்களுக்குரியவர் யார்?
Q23. சீட்டுக்கவி பாடுவதிலும் நகைச்சுவை த்தும்ப பாடல் இயற்றுவதிலும் வல்லவர் யார்?
Q24. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் இப்பாடலடிகள் இடம் பெறும் நூல் எது?
Q25. பிறமொழிச் சொல்லற்றத் தொடரைக் காண்க -
1. வளவனின் இருதயத்தில் ஓர் ஓட்டை உள்ளது.
2. செழியன் ஆரம்பத்தில் ந்ன்றாக படித்தான்.
3. இராமன் யதார்த்தமாக செயல்பட்டான்.
4. கண்ணன் எழுதுவதற்கு தாளை பயன்படுத்தினான்.
5. ஆதிகேசவன் ஞாயிற்றை வணங்கினான்.
Q26. பொருத்துக :

A) ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் 1) 7ஆம் வேற்றுமை உருபு
B) இல், இன் 2) 6ஆம் வேற்றுமை உருபு
C) அது, ஆது 3) 5ஆம் வேற்றுமை உருபு.
D) உள், மேல், கீழ் 4) 3ஆம் வேற்றுமை உருபு.
Q27. பொங்கல் வழிபாடு என்னும் தலைப்பில் பாடியவர்
Q28. சரியானதைத் தேர்க :
1. மா - கலைமகள்
2. பா - கலைமகள்
3. மா - மலை மகள்
4. வி - மலைமகள்
Q29. தவறான இணையைக் கண்டறிக :
1. துபாசி - இருமொழிப் புலமையுடையவர்
2. வளவு - செல்வம்
3. சொஸ்த - தெளிந்த (அ) உரிமையுடைய என்று பொருள்
4. லிகிதம் - ஆவணம்
5. டைரியம் - பாடக்குறிப்பு
Q30. கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் என்று கூக்குரலிட்டவர்...
Q31. தொடர்களை கவனிக்க :
கூற்று 1 : (எ.கா) அறிவறிந்த மக்கட்பேறு.
கூற்று 2 : தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயராகும்.
Q32. பொருத்துக :
A) தோற்றரவு 1) வினையாலணையும் பெயர்
B) கேடு 2) தொழிற்பெயர்
C) பெற்றானை 3) பண்புப்பெயர்
D) திட்பம் 4) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
Q33. திரு.வி.க. எழுதிய உரை நடை நூலைத் தேர்க.
1. சைவத்திறவு.
2. பொதுமை வேட்டல்.
3. காதலா? முடியா? சீர்திருத்தமா?
4. முருகன் (அ) அழகு.
5. பொருளும் அருளும் (அ) மார்க்சியமும் காந்தியமும்.
Q34. இரட்டைக் காப்பியம் எனப்படுபவை யாவை?
Q35. மணிமேகலையில் இடம்பெற்றுள்ள ஆபுத்திரம் நாடு அடைந்த காதை .......... ஆவது காதையாகும்.
Q36. பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்தவனாவான் என்று முழங்கியவர்
Q37. கூற்றுகளை ஆய்க :
1. இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லிப் பள்ளியில் படித்தவர் - திரு.வி.க.
2. எம்பார் என்பவரிடம் கல்வி பயின்றவர் - கவிமணி.
3. பாஸ்டனில் ஹோரஸ்மான் பள்ளியில் பயின்றவர் - கெல்லர்.
4. மதுரை சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றியவர் - பாரதியார்.
Q38. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி அமைத்தவர் யார்?
Q39. பொருத்துக :
A) சந்திரிகையின் கதை 1. நாமக்கல் கவிஞர்
B) படித்த பெண்கள் 2. திரு. வி.க.
C) அன்பு செய்த அற்புதம் 3. மு.வ.
D) வாடா மலர் 4. பாரதியார்.
E) உள்ளொளி 5. பாரதிதாசன்
Q40. சரியான உவமையைத் தேர்ந்தெடுக்க: வேகம்.
Q41. குமரகுருபரர் பிறந்த ஊர் எது?
Q42. விருந்து எனும் சொல்லின் இலக்கணம் யாது?
Q43. தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து - எது தொழிற்பெயர்?
Q44. இமயம் எங்கள் கையில் கவிதைத் தொகுப்பை அளித்தவர் யார்?
Q45. ஏழாம் வேற்றுமை உருபு இடம் பெற்றுள்ள சொற்றொடர் எது?
Q46. உம்மைத்தொகை - இலக்கணக்குறிப்புக்கு பொருந்தாச் சொல் எது?
Q47. துவ்வா விடமும் அமுதாகும் - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணம் யாது?
Q48. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.
Q49. பொருந்தா இணையைக் கண்டறிக.
Q50. பக்கம், சட்டம், தச்சன், கப்பல் - இவை எந்த மெய்மயக்கத்திற்கு எடுத்துக்காட்டுகள்?