Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக.
A) வானில்வளர் திங்களன்ன - 1. நிரையொன்றாசிரியத் தளை
B) செந்தாமரைக் குளத்தினிலே - 2. வெண்சீர் வெண்டளை
C) யாதானும் நாடாமல் - 3. ஒன்றிய வஞ்சித்தளை
D) பலர்புகழ் கபிலர் - 4. கலித்தளை
E) தாமரைப்பூ குளத்தினிலே - 5. ஒன்றாத வஞ்சித்தளை
Q2. ஈரசைச் சீர் நான் கும் எந்த பாவிற்கு உரியவை ஆகும்?
Q3. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் - இக்குறட்பாவில் உள்ள தொடை நயங்களைக் கண்டறிக.
1. கூழை எதுகை
2. கூழை மோனை
3. அடி எதுகை
4. அடி மோனை
Q4. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்றது பற்றி எந்த நூல் கூறுகிறது?
Q5. நாத்தொலை வில்லை யாயினும் தளர்ந்து மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்ட டெனத் - கோடிட்ட சொல்லின் பொருளைக் கூறுக.
Q6. மீ தூண் விரும்பேல் இக்கூற்று யருடையது?
Q7. சூடும் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவீரே! இதில் உள்ள அடியைக் கண்டறிக.
Q8. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q9.
Q10. வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியன்று இவ்வரிகள் இடம் பெறும் நூல் எது?
Q11. மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
Q12. விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம்
Q13. சேரர்களின் துறைமுகமாக விளங்கியது ………………….
Q14. ஐங்குறு நூறு நூலைத் தொகுப்பித்தவர்
Q15. நபிகள் பெருமனார் பிறந்த்து, இளமை நிகழ்வுகள், திருமணம் உரைக்கப்படும் காண்டம்
Q16. கீழ்க்கண்டவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடுக்க :
Q17. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர் யார்?
Q18. அதியமானின் தூதராக ஔவை சென்றதை கூறும் நூல்...
Q19. ஆற்றுவெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே - இடம் பெறும் நூல்...
Q20. கிள்ளை விடு தூதில் உள்ள கண்ணிகள்...
Q21. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் -- இக்கூற்றுக்குரியவர் யார்?
Q22. அரைத்திடும் சேனை என்பது...
Q23. இராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்ப புத்தமித்திர ரால் எழுதப்பெற்ற நூல்...
Q24. நறவம் என்பதன் பொருள் என்ன?
Q25. தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடிந்தெழுந்தே என்று கூறியவர்...
Q26. தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டா என்றே உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர்...
Q27. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று பாடி பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர்...
Q28.
Q29. பொருத்துக :
A) கமுகப் பிரியர் 1. சிங்கார வேலர்
B) செந்தமிழ்ச் செல்வர் 2. பாவாணர்.
C) இலக்கியச் சிங்கம் 3. நக்கீரர்.
D) மேதினம் கண்டவர் 4. கண்ணதாசன்.
Q30. தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார் இவ்வடி இடம்பெறும் நூல் எது?
Q31. பிஞ்சு கிடக்கம் பெருமழைக்கு தாங்காது மிஞ்ச அதனுள் வெயில் ஒழுகும் என்ற கூற்றிற்கு தொடர்புடையவர் யார்?
Q32. ஒருமை பன்மை பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
1. பூக்கள் வனத்தில் பூத்திருந்த்து.
2. மாணவர்கள் பள்ளிக்கு வந்தார்.
3. வயலில் மாடு மேய்ந்து கொண்டிருந்தன.
4. இன்று பேருந்துகள் ஓடாது.
Q33. பகைவரோடு எதிர்த்துப் போராடுதல் எவ்வகைத் தொகை?
Q34. பொருத்துக :
A) இண்டர் நெட் - 1. தொலை நோக்கி
B) டெலஸ்கோப் - 2. இணையம்
C) மைக்ராஸ்கோப் - 3. வெப்பமானி
D) தெர்மா மீட்டர் - 4. நுண்ணோக்கி
Q35. ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q36. வாக்கியங்களை கவனி :
1. கடற்கரைச் சிற்றூர்கள் பட்டினம் என்று அழைக்கப்படும்.
2. புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும்.
3. புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களைக் குறிக்கும்.
4. மயிலாப்பூரிலுள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயத்தைப் புகழ்ந்து பாடியவர் - சுந்தரர்.
Q37. சடகோ சகாகி சார்ந்த நாடு எது?
Q38. உ.வே.சா அவர்கள் பதிப்பிக்காத நூலைக் கண்டறிக.
1. சீவகசிந்தாமணி
2. மணிமேகலை
3. குண்டலகேசி
4. சங்க இலக்கியம்
5. வளையாபதி.
Q39. சரியாக பொருந்தியுள்ளவற்றைக் காண்க.
Q40. சோழர்களின் கொடியில் உள்ள விலங்கு ………………… .
Q41. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் - இக்குறட்பாவில் உள்ள நயங்களைச் சுட்டுக.
Q42. திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுவது...
Q43. பொருத்துக :
A) என்பு 1. வீரம்
B) நண்பு 2. தரும்
C) மறம் 3. எலும்பு
D) ஈனும் 4. நட்பு
Q44. பொருட்பாவின் இயல்கள் யாவை?
Q45. காகித்த்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைத்தனர்?
Q46. சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகன் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்று சொன்னவர்...
Q47. பொருத்துக :
A) பழமொழி நானூறு - 1. அப்துல் ரகுமான்
B) புற நானூறு - 2. பாரதியார்
C) தாகம் - 3. ஔவையார்
D) பாரத தேசம் - 4. மூன்றுறை அரையனார்.
Q48. தகரப் பந்தல் தணதண என்ன தாழும் கூரை சளசள என்ன - இதில் பயின்று வந்துள்ள இலக்கணக்குறிப்பைக் கண்டறிக.
Q49. சரியான பிரித்தறிதலை கண்டறிக.
Q50. உலாவிற்குரிய பாவகை ………………வெண்பா.