Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஈன்று புறந் தருதல் என்தலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே இப்பாடலில் உள்ள தொடை நயத்தை சுட்டுக.
Q2. நமக்கு தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் -- இப்பாடலுக்குரியவர் யார்?
Q3. சரியான பிரித்தறிதலை கண்டறிக - செழுங்கனித்தீஞ்சுவை.
Q4. விடுநனி கடிதென்றாள் மெய்உயிர் அனையானும் முடுகினன் நெடுநாவாய் நெடுநீர்வாய்க் கடிதினில் - இப்பாடலடிகளில் உள்ள "முடுகினன்" என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Q5. கண்ணழகு என்ற சொல்லுக்குத் தொடர்புடையது?
Q6. சிறுபஞ்சமூலம் எவ்வகை நூல்களுள் சேர்ந்தது?
Q7. தலைவாரி பூச்சூடி உன்னைப் பாடச் சாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை என்னும் பாடலோடு தொடர்புடையவர் யார்?
Q8. பொல்லாததில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச் செல்லாததில்லை பொதுமறையான திருக்குறளில் என்று முழங்கியவர் யார்?
Q9. கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தெரிவு செய்க :
1. பாரதியின் தேசபக்தி பாடலுக்கு மூல காரணமாக இருந்தவர் பெரியார்.
2. தன் தாய்மொழியை "இன்பத்தேன்" என்று கூறி மகிழ்ந்தவர் பாரதியார்.
3. பாலபாரதம் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் பாரதியார்.
4. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர் வ. ராகவய்யர்.
Q10. சிலப்பதிகாரத்தின் எத்தனை காண்டங்கள் உள்ளன?
Q11. வாக்கியங்களை கவனி :
கூற்று (A): ஆறாம் வேற்றுமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு : நின்னகர், என்பதி.
காரணம் B291 (R): அது, ஆது, அ போன்ற உருபுகள் மறைந்து வருவது ஆறாம் வேற்றுமைத் தொகையாகும்.
Q12. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்...
Q13. செம்மொழித் தகுதிகள் எத்தனை?
Q14. நாலடியார் எவ்வகை நூலைச் சார்ந்தது?
Q15. நற்றிணை எத்தனை சிற்றெல்லையைக் கொண்டது?
Q16. சாலை இளந்திரையனின் இயற்பெயர் யாது?
Q17. உரை வேந்தர் என அழைக்கப்பட்டவர்...
Q18. ஒழுக்கம் உடையோர் வாய்ச்சொல் எது?
Q19. தமிழ் மொழியியலின் தந்தை என அழைக்கப்படுபவர்...
Q20. தமிழ்ப்போரே எனது வாழ்க்கைப்போர் என முழங்கியவர்...
Q21. முகமதி -- இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக
Q22. ஜி.யு.போப் மொழி பெயர்க்காத நூல்...
Q23. தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடுகள்?
Q24. புறநானூற்றில் குறிப்பிட்டுள்ள துறைகள் எத்தனை?
Q25. தமிழகத்தின் அன்னிபெசண்ட் எனப் போற்றப்படுபவர்?
Q26. பொருத்துக :

a) கீழா நெல்லி 1. மூலச்சூடு
b) தூதுவளை 2. நச்சுக்கடி
c) குப்பைமேனி 3. இருமல்
d) கற்றாழை 4. மஞ்சட்காமாலை
Q27. டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Q28. பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
a) புதிய விடியல்கள் 1. ம.பொ.சி.
b) அழகின் சிரிப்பு 2. கம்பர்
c) திருக்கை வழக்கம் 3. பாரதிதாசன்
d) கப்பலோட்டிய தமிழன் 4. தாராபாரதி
Q29. முத்துராமலிங்கத் தேவரின் விருப்பத்திற்கிணங்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எப்போது மதுரை வந்தார்?
Q30. தந்தை பெரியார் பயணம் செய்த தூரம் எவ்வளவு?
Q31. கலிங்கத்துப்பரணி தான் தனக்கு விருப்பமான இலக்கியம் எனக் கூறியவர் யார்?
Q32. அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் எனப் பாடியவர் யார்?
Q33. நான் கண்ட பாரதம் என்ற நூலை எழுதியவர் யார்?
Q34. பொருத்துக.
a) செவ்வாய் 1. பெரிய
b) வெள்ளி 2. அறிவன்
c) புதன் 3. வெண்மை நிறம்
d) வியாழன் 4. செந்நிறம்
Q35. ஆனந்த ரங்கர் தான் நேரில் கண்டும், கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார் - இக்கூற்று யாருடையது?
Q36. கேழல் என்பதன் பொருள் என்ன?
Q37. பிரபந்தம் என்ற சொல்லின் பொருள் :
Q38. தொல்காப்பியம் குறிப்பிடும் மெய்ப்பாடுகளின் எண்ணிக்கை...
Q39. தவறான கூற்றை ஆராய்க :
Q40. ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத் திருளகற்றும் எனக் கூறும் நூல் எது?
Q41. சோழ நாட்டின் துறைமுகம் ………………..
Q42. ஹிட்லரையே மன்னிப்பு கேட்கச் செய்தவர்...
Q43. யானையைக் குறிக்கும் சொல்லைத் தேர்க.
1. கம்பமா
2. களபம்
3. ஏறு
4. வேழம்
5. மடங்கல்
Q44. பொருத்துக.
a) நான்முகனார் 1. காளமேகப் புலவர்
b) திரைக்கவி திலகம் 2. கம்பர்
c ஆசுகவி 3. மருதகாசி
d) விருத்தக்கவி 4. சிவப்பிரகாசர்
e) சித்திரக்கவி 5. திருவள்ளுவர்
Q45. அகநானூற்று பாக்களின் அடிவரையறை …………….
Q46. வாக்கியங்களை ஆராய்க :
கூற்று (A) : (எ.கா) மாற்றுத்திறனாளிகளை மதி.
காரணம் (R): வாழ்த்தல், வைதல், விதித்தல் ஆகிய பொருள்களில் வருவது கட்டளைத் தொடராகும்.
Q47. பொருத்துக :
a) கனகம் 1. செல்வம்
b) நிவேதனம் 2. குதிரை
c) புரவி 3. பொன்
d) திரு 4. படையலமுது
e) கோ 5. அரசன்
Q48. நீ தந்த கனி இது நீ தந்த கரும்பிது நீ தந்த நெற்கதிர் இது என்னும் பாடலை பாடியவர் யார்?
Q49. மேழி பிடிக்கும் கை வேல் வேந்தர் நோக்கும் கை - கோடிட்ட சொல்லின் பொருள் கூறுக.
Q50. கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைத் தேர்க.
1. கோமியம், சாணம், பால், தயிர்,நெய் ஆகியவை பஞ்சகவ்வியம் எனப்படும்.
2. வேளாண் பல்கலைக் கழகம் உள்ள் இடம் - கோவை.
3. நெய்தல் நிலத்தில் ஏறு தழுவுதல் என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது.
4. தமிழ் என்று தோள்தட்டி ஆடு;தமிழ் எங்கள் உயிர் என்பதாலே - பாரதியார்.