Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வாக்கியங்களை கவனி :
1. ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சியணி எனப்படும்.
2. உயரமான மலையை விண்ணைத்தொடும் மலை என வருணிப்பது - உயர்வு நவிற்சியணி.
3. திருத்தக்க தேவர் சேர அரச குலத்தில் பிறந்தவர்.
4. திருத்தக்க தேவர் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராவார்.
Q2. விகாரப் புணர்ச்சிக்கு தொடர்பு அற்றதைக் காண்க.
1. அஃறிணை
2. பொன்வளையல்
3. மாம்பழம்
4. மணக்கோலம்
Q3. பொருத்துக :
a)வான்வழிப் பயணங்கள் பற்றிய குறிப்பு 1. பெருங்கதை
b) மயிற்பொறி விமானத்தின் செயல்திறன் 2. புற நானூறு
c) வானூர்தி வடிவம் இயக்கும் முறை 3. மணிமேகலை
d) வகவன் ஏலா வானவூர்தி 4. சீவகசிந்தாமணி
Q4. குறிஞ்சித்திணை -- பாடியவர் யார்?
Q5. முற்றியலுகரத்தின் மாத்திரை அளவு என்ன?
Q6. பொருத்துக :
இடை + அழகு 1. மென்முன் மெய்
மண் + அகல் 2. உயிர்முன் மெய்
கிளி + மூக்கு 3. மெய்முன் உயிர்
மரம் + கிளை 4. உயிர்முன் உயிர்
Q7. சந்திப் பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க:
1. கதைச் சொன்னான்
2. அழகனோடுச் சொன்றான்
3. வீட்டிலிருந்துப் பார்த்தான்
4. கல்வி கேள்வி
Q8. குமரகுருபரர் எழுதிய நூலைத் தெரிவு செய்க :
1. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
2. மதுரைக் கலம்பகம்
3. திருவெங்கை கலம்பகம்
4. திருவாரூர் மும்மணிக்கோவை
5. சோனசைல மாலை
Q9. அசைகள் பல சேர்ந்து அமைவது ……………என அழைக்கப்படுகிறது.
Q10. எள்ளல், இளமை, அறியாமை, மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறும் நூல் எது?
Q11. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க :
1. ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம் - கவிமணி.
2. இருபொருள் தருமாறு சொற்களைப் பாட்டில் அமைத்துப் பாடுவதில் வல்லவர் கவிகாளமேகம்.
3. நகைச்சுவையுணர்வு இல்லாதவர்க்கு பகலும் இருளாகத் தோன்றும் என்றவர் - காந்தியடிகள்.
4. கறையொன்றில்லாக் கலாப மயிலே நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான் - கம்பராமாயணம்.
Q12. பொருத்துக :
a) அணி 1. கட்டுதல்
b) யாப்பு 2. மாலை
c) தொடை 3. அழகு
d)அடவி 4. காடு
Q13. வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி.
காரணம் (R) : செய்தியை தெளிவாக தெரிவிப்பது செய்தித் தொடராகும்.
Q14. பொருத்துக :
1. சிறப்புச் செய்தி இதழ்
2. குறித்த காலம்
3. பொய்ச் செய்தி
4. தலையங்கம்
Q15. காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான், பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே என்று கூறியவர்...
Q16. கவிஞர் சுரதாவின் நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்றது எது?
Q17. கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சொல்...
Q18. ………………. தமிழக அரசின் பரிசுப்பெற்ற முடியரசன் காவியம்.
Q19. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
1. விக்டோரியா மகாராணியார் கண்விழித்த தும் முதலில் படித்த நூல் - திருக்குறள்.
2. திருக்குறளுக்கும் ஏழு என்ற எண்ணுக்கும் அதிக தொடர்பு உண்டு.
3. திருக்குறளுக்கு இவருடைய உரையே சிறந்ததாக சொல்லப்படுகிறது - பரிப்பெருமாள்.
Q20. வேந்தன் ஏவலால் விபுதர் தம்மொடும் போந்து மீண்டவைப் புறம்பு தூங்கிய ஆய்ந்த பொற்கிழி அறுக்கும் நம்பியை - கோடிட்ட சொல்லின் பொருளை தேர்க.
Q21. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை - இக்குறட்பாவில் பொருந்தியுள்ள அளபெடைச் சொற்களைத் தேர்க.
Q22. பாஞ்சாலி சபதத்தில் எத்தனை சுருக்கங்கள் உள்ளன?
Q23. ஆய்தொடி நல்லாய் - இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
Q24. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
A) வழு 1. 6 வகைப்படும்
B) வழா நிலை 2. 8 வகைப்படும்
C) பொருள்கோள் 3. 35 வகைப்படும்
D) தொடை விகற்பம் 4. 7 வகைப்படும்
Q25. பின்வருவனவற்றை ஆராய்க.
1. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் - திரு.வி.க.
2. ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் தாய் தாய் தாய் என்று போற்றுகிறான் - என்று கூறியவர் கி.ஆ.பெ. விசுவநாதம்.
3. ஆன்ந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப் பணி - வ.வே.சு. ஐயர்.
Q26. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய கேள்வியவர் - அடிக்கோடிட்ட சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
Q27. கூற்றுகளை கவனி :
கூற்று (A) : யவனர்கள் பொன்னைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள் என்ற செய்தியை தெரிவிப்பது - பட்டினப்பாலை. காரணம் (R) : விளைந்து முதிர்ந்த விழுமுத்து எனக் கூறும் நூல் - மதுரைக்காஞ்சி.
Q28. எள் செடியின் விதையிலிருந்து நெய் கண்டுபிடித்த திருநாளே தீபாவளி என்று புதிய விளக்கம் தந்தவர்...
Q29. அட்டவணை 1ஐ அட்டவணை 2 உடன் பொருத்துக.
அட்டவணை 1 அட்டவணை 2
A) தொனி 1. மலை
B) செகுத்திடுவது 2. ஓசை
C) மாதிரம் 3.. உயிர் வதை செய்வது
D) காது 4. கொல்லுதல்
Q30. பின்வரும் கூற்றுகளை ஆராய்க :
1. அந்தக் கேணியும் - பெருங்கதை
2. தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த - பதிற்றுப்பத்து
3. உறுமிடத் ததுவா - புற நானூறு
4. புல்லாகி பூடாய் - திருவாசகம்
Q31. புவனம் என்பதன் பொருள் என்ன?
Q32. பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ள வகுப்பறை நூலகத் திட்டத்தின் பெயர்...
Q33. சாதனை பூக்களை ஏந்து முன்னே - இங்கு நல்ல செடி இளைப்பாறிடுமோ? - இக்கூற்று யாருடையது?
Q34. அட்டவணை 1ஐ அட்டவணை 2 உடன் பொருத்துக.
அட்டவணை 1 அட்டவணை 2
A) ஆகாயத்தாமரை 1. பொய்யழுகை
B) முதலைக்கண்ணீர் 2. இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராது
C) கானல் நீர் 3. இல்லாத ஒன்று
D) பஞ்சாய்ப் பறத்தல் 4. அலைந்து திரிதல்
Q35. திலகர் புராணம் இந்நூலின் ஆசிரியர் யார்?
Q36. பொருந்தா இணையைக் கண்டறிக.
Q37. தவறான கூற்றைக் கண்டறிக.
Q38. பொருத்துக.
A) கயற்கண் 1. இரண்டாம் வேற்றுமைத்தொகை
B) பூதிகாத்த 2. வினைத்தொகை
C) தாய்தந்தை 3. உவமைத்தொகை
D) பாய்புலி 4. உம்மைத்தொகை
Q39. கம்பர் பிறந்த ஊர் எது?
Q40. சிங்கத்தைக் குறிக்காத சொல்லைக் கண்டறிக.
Q41. பொருத்துக.
A) குறிஞ்சி 1. அன்னம்
B) முல்லை 2. புன்னை
C) மருதம் 3. கொன்றை
D) நெய்தல் 4. அகில்
Q42. பொருத்துக.
A) அடி அகரம் ஐ ஆதல் 1. மூதூர்
B) ஆதி நீடல் 2. பைங்கூழ்
C) இனமிகல் 3. வெற்றிலை
D) தன்னொற்றிரட்டல் 4. கரும்பலகை
Q43. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப்படும் நூல் எது?
Q44. மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடு முட்டியதால் குடல் சரிந்தது. அந்தக் குடலை சரி செய்ததைப் பற்றி கூறும் நூல்...
Q45. பொருத்துக.
A) பழச்சுவை 1. உரிச்சொற்றொடர்
B) விழுப்பொருள் 2. ஆறாம் வேற்றுமைத்தொகை
C) காலமும் தேசமும் 3. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
D) நீங்கா பூரணமாய் 4. எண்ணும்மை
Q46. இரு நிலத்துவந்தெம்முயிர் தாங்குவை எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவோம் - இக்கூற்றுக்குரியவர் யார்?
Q47. ஒத்த இந்த அடைமொழி எந்த நூலைக் குறிக்கிறது?
Q48. நாடகத்தின் காட்சிக்கு ஏற்றவாறு திரைச்சீலை அமைக்கும் முறையை தமிழ் நாடக உலகில் அறிமுகப்படுத்தியவர் ......................
Q49. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் எவ்வகையைச் சாரும்?
Q50. பாண்டிய நாட்டின் துறைமுகமாக விளங்கியது ...................