Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பாரதியார் மொழி பெயர்த்த நூல்...
Q2. இ ஈ ஐ வழி யவ்வும் என்ற விதியின் படி புனராதது...
Q3. நவ்வி இச்சொல்லின் பொருள் யாது?
Q4. வரலாற்றுக் குறிப்புகளைப் பாடல்களுள் பொதிந்து வைத்துப் பாடுவதில் வல்லவர் யார்?
Q5. புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்...
Q6. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
Q7. அணுவைத் துளைத்தேழ் கடலை புகட்டிக் குறுகத்தறித்த குறள் - இக்கூற்று யாருடையது?
Q8. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2


A) தமிழ்ப்பசி 1. தாயுமானவர்


B) இனியவை நாற்பது 2. புகழேந்திப் புலவர்


C) பராபரக் கண்ணி 3. சச்சிதான்ந்தன்


D) நளவெண்பா 4. பூதஞ்சேந்தனார்
Q9. புரட்சிக்கவி இது யாருடைய சிறப்புப் பெயர்?
Q10. விலங்குகளின் இளமைப் பெயர்களுள் சரியானதைத் தேர்க.

1. அணில் குட்டி அழகாக உள்ளது.

2. யானைக்குட்டி சிறியதாக உள்ளது.

3. மான் கன்று அழகாக ஓடுகிறது.
Q11. பக்கிம் என்ற வங்க மொழியின் பொருள் என்ன?
Q12. கம்ப ராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன?
Q13. பொருத்துக :
A) கீ போர்டு 1. கருத்துப் பரிமாற்றம்
B) பிளாப்பி டிஸ்க் 2. விசைப் பலகை
C) வெர்ல்ட் வொய்ட் கப் 3. குறுந்தட்டு
D) சாட்டிங் 4. வலைப்பின்னல்
Q14. கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு - என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள பாரதிதாசனின் நூலை அறிக.
Q15. தகுதி வழக்குக்கு தொடர்பு இல்லாத சொல்லைக் கண்டறிக.
Q16. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2
A) கணக்கிடும் கருவி 1. ஜான் பாஸ்டல்
B) உலகளாவிய வலைப்பின்னல் 2. பிளேஸ் பாஸ்கல்
C) முதல் செயல் திட்ட வரைவாளர் 3. லேடி லவ்லேஸ்
D) இணையம் 4. பிம்பர்னர்லீ
Q17. கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால் இப்பாடலடிகள் இடம் பெரும் நூலைக் கண்டறிக.
Q18. புறம், புறப்பாட்டு எனும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுவது ............
Q19. பொருத்தமற்ற சொல்லைத் தெரிவு செய்க.

1. மறுகு - அரச வீதி
2. மடநாகு - இளங்காளை
3. செம்மாந்து - பெருமிதம்
4. மழவிடை - இளைய பசு
Q20. வள்ளை இச்சொல்லின் பொருள்...
Q21. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2




A) முதலாகு பெயர் 1. டிசம்பர் பூத்தது




B) இடவாகுபெயர் 2. வெற்றிலை நட்டான்




C) காலவாகு பெயர் 3. மல்லிகை சூடினான்




D) சினையாகு பெயர் 4. பூண்டிப் பள்ளி
Q22. கீழ்க்காணும் தொடர்களை கவனித்து சரியானதைத் தேர்க.



1. கமலா சிரித்தாய் - பால்வழு



2. குயில்கள் கூவியது - எண்வழு



3. வளவன் நேற்று வந்திருக்கிறான் -இட வழு



4. அரசன் வந்தது - தினை வழு
Q23. புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் எனக் கூறும் நூல் எது?
Q24. பொருந்தாச் சொல்லைத் தேர்க :
Q25. பின்வருவனவற்றைக் கவனி : கூற்று (A) : உரிமைப் பொருளில் வருவது நான் காம் வேற்றுமை. காரணம் (R) : பெயர்ச்சொல்லை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும். அவை எண் வகைப்படும்.
Q26. கூற்றுகளை ஆராய்க :


1. நாடகச் சாலையொத்த நாற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து - பரிதிமாற்கலைஞர்.


2. பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை கி.பி. 1981ஆம் ஆண்டு வெளியிட்டார்.


3. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நொண்டி நாடகங்கள் தோன்றின.


4. மதங்க சூளாமணி - விபுலானந்தா.
Q27. பொருத்துக.

A) முகை 1. நாவல்

B) உபாயம் 2. மொட்டு

C) சம்பு 3. வழிவகை

D) தவம் 4. பெரும்பேறு
Q28. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு - இதில் கோடிட்ட சொல்லின் பொருளைக் கண்டறிக.
Q29. பொருந்தியுள்ளவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க.
Q30. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியானதைத் தேர்வு செய்க.
பட்டியல் 1 பட்டியல் 2
A) பேதையார் நட்பு 1. உடுக்கை இழந்தவர் கை போன்றது
B) பண்புடையாளர் தொடர்பு 2. வளர்பிறை போன்றது
C) அறிவுடையார் நட்பு 3. நவில்தோறும் நூல் நயம் போன்றது
D) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை போன்றது
Q31. கீழ்க்காணும் வாக்கியங்களுள் சரியானதைத் தேர்க.
1. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்ட்த்தை வழங்கியவர் - ஆதித்தனார்.
2. ஆறுமுக நாவலரை வசன நடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டியவர் - சூரிய நாராயண சாஸ்திரி.
3. தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை - என்று கூறியவர் ஆறுமுக நாவலர்.
4. வீரமாமுனிவர் இயற்றிய நூல்களுள் பொன் நூலாக விளங்குவது - தேம்பாவணி.
Q32. இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என இறுதி முறியில் (உயில்) எழுதி வைத்தவர்...
Q33. பொருத்துக.
A) என்றுமுளதென் தமிழ் 1. திருக்குறள்
B) பண்ணொடு தமிழொப்பாய் 2. தேவாரம்
C) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 3. கம்பர்
D) ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் 4. சிலப்பதிகாரம்
Q34. கிணற்றுத் தவளை போல இத்தொடர் எதைக் குறிக்கிறது?
Q35. இதில் எந்த இணை தவறானது?
Q36. அட்டவணை 1ஐ அட்டவணை 2 உடன் பொருத்துக.
அட்டவணை 1 அட்டவணை 2
A) தெரி நிலை பெயரெச்சம் 1. நல்ல மாணவன்
B) குறிப்புப் பெயரெச்சம் 2. உண்ட இளங்கோவன்
C) தெரி நிலை வினையெச்சம் 3. மெல்ல பேசினான்
D) குறிப்பு வினையெச்சம் 4. படித்துத் தேறினான்
Q37. பரிதிமாற்கலைஞர் மதுரையை அடுத்த விளாச்சேரியில் பிறந்த ஆண்டு எது?
Q38. பின்வருவனவற்றை ஆராய்ந்து பொருத்தமான விடையை தேர்க.
1. சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் - 26,250.
2. வளமை, தாய்மை, தூய்மை, இயன்மை, வியன்மை என வரும் செல்வியல் தன்மைகளை கூறியவர் - பாவாணர்.
3. வீறுடைசெம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி - பரிதிமாற்கலைஞர்.
Q39. உ.வே.சா வின் பிறந்த மாவட்டம் எது?
Q40. குருவைப் போற்றி குருமணி - இது யாருடைய சிறப்புப் பெயர்?
Q41. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று மூன்றடி கொண்ட்தாய்த் தனிச் சொல்லின்றி ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வருவது
Q42. தார் வேந்தன் கோளோக்கி வாழுங் குடிபோன்றிருந்தேனே - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
Q43. இடும்பை - எதிர்ச்சொல் தருக.
Q44. முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க.
Q45. கீழ்க்காண்பவற்றுள் எது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையல்ல?
Q46. தூதுவளையின் வேறு பெயர் என்ன?
Q47. பகுபத உறுப்பிலக்கணம் அமையும்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலைக் காண்க.
Q48. பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலைக் காண்க.
Q49. மதலை இச்சொல்லின் பொருள் என்ன?
Q50. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :