Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒருமை-பன்மை பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே.
2. இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே.
3. விழாவில் மக்கள் கிடையாது.
4. விழாவில் மக்கள் இல்லை.
Q2. கூவா முன்னம் இளையோன் குறுகி நீ ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் - என்ற கூற்றிற்குரியவர் யார்?
Q3. புலவர் மருதகாசி பிறந்த மாவட்டம் .................
Q4. பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது - இக்குறட்பாவில் அடிக்கொடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Q5. பொருத்துக.
A) நற்றிணை 1. கண்ணகனார்
B) புற நானூறு 2. திரு நாவுக்கரசர்
C) தேவாரம் 3. மிளைகிழான் நல்வேட்டனார்
D) கலித்தொகை 4. நல்லந்துவனார்
Q6. கீழ்க்கண்டவற்றைக் கவனி.
1. நிலைமொழி உயிரிற்றுச் சொல்லின் பின் வல்லினம் மிகும்.
2. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
3. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
Q7. ஈசான தேசிகரின் குரு .................
Q8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத் தொன்றுண்டாகச் செய்வான் வினை - இக்குறளில் பயின்று வரும் அணியைச் சுட்டுக.
Q9. கூற்றுகளைக் கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க.
1. உடம்பிடை தோன்றித் றொன்றை அறுந்த தன் உதிரம் ஊற்றி அடல் உரச் சுட்டுவேரோர் மருந்தினால் துயரம் தீர்வர் - கபிலர்.
2. ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்.
3. ஓர் அணுவை சதக்கூறிட்ட கோணினும் உளன் - கம்பர்.
Q10. முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுது ஆகியவற்றைக் கண்டறிக.
Q11. இன்று தொட்டிவண் நெறியினில் உயிர்செகுத்திடுவ - இக்கூற்று இடம்பெறும் நூல் எது?
Q12. தவறாக பொருந்தியுள்ளவற்றைக் கண்டறிக.
Q13. ஈற்றடியில் ஈற்றுசீர் நாள், மலர், காசு, பிறாப்பு என்னும் வாய்ப்பாடுகளுள் ஒன்றைக் கொண்டும் இயற்சீர், வெண்சீர் ஆகியவற்றைப் பெற்று வருவது...
Q14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - என்று கூறியவர் யார்?
Q15. கூற்றுகளை கவனி:
1. தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை - வீரமாமுனிவர்.
2. குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை எனப் பொருள் தரும் வகையில் பாடல் இயற்றியவர் - குணங்குடியான்.
3. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவர் - சிதம்பரப்பிள்ளை.
4. இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரை நடையைக் கையாண்டவர் - வீரமாமுனிவர்.
Q16. பொருத்துக :
A) மரூஉ 1. வாய்கழுவி வந்தேன்
B) மங்கலம் 2. சொல்விளம்பி என்பது
C) குமூஉக்குறி 3. அரசர்
D) இடக்கரடக்கல் 4. தஞ்சை
E) இடைப்போலி 5. இறைவனடி சேர்ந்தார்
Q17. கூற்றுகளை கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க.
1. ஜியார்ஜ் யுக்ளே போப் கி.பி. 1820 ஏப்ரல் 24ம் நாள் பிரான்சு நாட்டில் பிறந்தார்.
2. போப் சாந்தோம், சாயர்புரத்தில் சமயப் பணி ஆற்றினார்.
3. இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல் பொருள் ஆய்வு, தமிழ்ச் செய்யுட் கலம்பகம் - போப்.
4. தமிழ் மாணவன் என்று தம்மை அறிவித்துக் கொண்டவர் - வீரமாமுனிவர்.
5. இங்கே தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் - ஜி.யு. போப்.
Q18. நரி விருத்தம் -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q19. நாடும் மொழியும் நமதிரு கண்கள் ஓடிடும் வேற்றுமை நோயே உரிய ஒருமைப் பாடெனும் மாமருந் தாலே - இப்பாடலில் இடம் பெற்றுள்ள உரிச்சொல்லைத் தேர்க.
Q20. மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது - இவ்வரிகள் இடம் பெறுவது...
Q21. சலவரைச் சாரா விடுதல் இனிதே - இப்பாடலில் உள்ள சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Q22. எயிறு, வேய், மடி போன்றவைகள் குறிப்பது...
Q23. வாக்கியங்களை ஆராய்க :
1. தம் வாழ்க்கை வரலாற்றை ஆன்ந்த விகடன் இதழில் "என் கதை" என்ற பெயரில் தொடராக வெளியிட்டவர் - வ.வே.சு. ஐயர்.
2. சரசுவதி மகால் நூலகம் - சென்னை.
3. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் ஆசிரியர் - உ.வே.சா.
4. உ.வே.சா. 1755ம் ஆண்டு உத்தமதானபுரத்தில் பிறந்தார்.
Q24. சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் - இதில் உள்ள தொழிற்பெயரைக் கண்டறிக.
Q25. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்... ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் - என்று கூறியவர் யார்?
Q26. கூற்றுகளை ஆராய்க. கூற்று (A) : மனிதர்களின் நல்ல நண்பன் பறவை. காரணம் (R) : பறவைகள் பருவ மாற்றத்திற்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதை வலசை போதல் என்று அழைப்பர்.
Q27. மனைக்கு விளக்கம் மடவாள் என்று கூறும் நூல் எது?
Q28. சுபாஷிபிமானம் என்பதன் பொருள் என்ன?
Q29. சேர நாட்டின் தலைநகரம் ................
Q30. அ றிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் - ஆசிரியர் யார்?
Q31. பொருத்துக.
A) ஆனம் 1. சாவி
B) திறவுகோல் 2. தானியங்களை அளக்கும் படி
C) நாழி 3. குழம்பு
D) அகவிலை 4. தானிய விலை
Q32. கற்றவருக்கு கட்டுச்சோறு வேண்டா எனக் கூறும் நூல்?
Q33. வைதோரைக் கூட வையாதே - இந்த வையை முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே - இதில் உள்ள எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
Q34. நிலைமொழி மற்றும் வருமொழியில் மாற்றம் ஏற்பட்டு புணர்வது …………….புணர்ச்சி.
Q35. தழையா வெப்பம் தழைக்கவும் மெய்தாங்கா வெப்பம் நீற்கவும் - இதில் கோடிட்ட சொல்லின் இலக்கணம் தேர்க.
Q36. கீழ்க்காண்ம் வாக்கியங்களை கவனித்து தவறானதை தேர்க.
1. பெரியார் என்ற பட்டம் இராமசாமிக்கு வழங்கியவர்கள் - தாய்மார்கள்.
2. நடுவண் அரசு 1988 ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட து.
3. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு இருந்த தடையை நீக்கப் போராடியவர் - பெரியார்.

4. பெரியாருக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1980.
Q37. பொருத்துக.
A) இந்து புத்த சமய மேதை 1. அப்துல் ரகுமான்
B) கவிக்கோ 2. பாரதிதாசன்
C) புரட்சிக்கவிஞர் 3. முத்துராமலிங்கர்
D) எழுச்சிக் கவிஞர் 4. தாராபாரதி
Q38. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு
Q39. கூற்றுகளை ஆராய்க.
கூற்று (A) : மனிதனின் நிலைமை இருள், மருள், தெருள், அருள் எனக் கூறுகிறார் வேதாந்த பாஸ்கர்.
காரணம் (R) : தெய்வீகம், தேசியம் ஆகிய இரண்டையும் இரு கண்களாக போற்றியவர் பிரணவகேசரி
ஆவார்.
Q40. எத்தனை உயரம் இமயமலை! அதில் இன்னொரு சிகரம் உனது தலை - என்று நம்பிக்கை ஊட்டியவர்...
Q41. சரியான பிரித்தரிதலைக் கண்டறிக :
Q42. மதபோதகராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார், இவரைத் தமது மாணாக்கரில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்...
Q43. கிறித்துவ கம்பர் என்ற பட்டத்துக்குரியவர் யார்?
Q44. குற்றாலக் குறவஞ்சிக்கு எதிராக எழுந்த நூல்...
Q45. மணிமேகலை இந்நூலின் ஆசிரியர் யார்?
Q46. கடவுளையோ, அரசரையோ, பிறரையோ குழந்தையாக பாவித்து பாடுவது...
Q47. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
Q48. வேதம் அனைத்திற்கும் வித்து ...என்பது
Q49. தலைவர்களை உருவாக்குபவர் (King maker) என போற்றப்படுபவர் யார்?
Q50. நகைச்சுவைக் களஞ்சியம் எனப் புகழப்படும் நூல் எது?