Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொது மொழிக்குச்சான்று
Q2. தரும சேனர் என்றழைக்கப் பெற்றவர்
Q3. 'ஒப்பிலக்கணத்தின் தந்தை' என்பார் யார்?
Q4. 'இந்தியா' மொழிகளின் காட்சிச்சாலை என்றவர் யார்?
Q5. மூவேந்தர்களின் சிறப்பை விளக்கும் நூல்
Q6. நீலகிரி - எந்நிலத்திற்குரிய ஊர்
Q7. அம்புலிப்பருவம் - அமையப் பெறும் இலக்கியம்
Q8. வினையெஞ்சு கிளவி
Q9. உவமைக் கவிஞர் எனச் சிறப்பிக்கப்படுபவர்
Q10. மானவிஜயம்-ஒரு
Q11. குற்றியலுகரத்தின் வகை
Q12. பின்வருவனவற்றுள் வல்லினம் மிகாத இடம்
Q13. அஞ்சு - இதிலுள்ள போலி
Q14. கருங்குதிரை-என்பது
Q15. கவிஞர் தம் கருத்தை ஏற்றிக் கூறுவது
Q16. ஒரசைச்சீர்கள் மொத்தம்
Q17. பொற்கொல்லர் பொன்னைப் 'பறி' எனக் குறிப்பது
Q18. மூன்று சீர்களால் பாடப்படுவது
Q19. தொண்டர்சீர் பரவுவார் என்றழைக்கப் பெற்றவர்
Q20. திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலின் ஆசிரியர்
Q21. ஆய்த எழுத்துப் பிறக்குமிடம்
Q22. உண்டிலன்-இச்சொல்லின் இடைநிலை காட்டுவது
Q23. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்
Q24. தமிழ்நாடகத் தந்தை-என்றழைக்கப்படுபவர்
Q25. பொருள் கோளின் வகை
Q26. விக்கிரம சோழன் உலா-இதன் ஆசிரியர்
Q27. சித்தன வாசல் ஓவியங்களை வரைந்தவர்
Q28. செம்மொழி-எவ்விதிப்படிப் புணர்ந்தது?
Q29. உலகின் எட்டாவது அதிசயம்
Q30. தாமரை வடிவிலான தெருக்களையுடைய நகரம்
Q31. விருப்பு வெறுப்பு - என்பது
Q32. கலம்பக உறுப்புகள்
Q33. பொன்னன்னமேனி-இதிலுள்ள உருவ உருபு
Q34. இ, ஈ ஐ-இவ்வெழுத்துக்களின் முன் தோன்றும் உடம்படு மெய்
Q35. யாழ் கேட்டு மகிழ்ந்தேன்-என்பது
Q36. கூகை........................
Q37. தமிழகத்தின் அன்னிபெசன்ட்
Q38. ஊசிகள்-கவிதை நூலின் ஆசிரியர்
Q39. திருவள்ளுவமாலை நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
Q40. இலஞ்சி-இலிலுள்ள போலியின் வகை
Q41. மதில் காத்தல் எவ்வகைத் திணை?
Q42. வெண்பாக்களின் வகை
Q43. செய்யுள்.....................
Q44. கம்பராமயணத்தின் உட்பிரிவு
Q45. வற்றல் இச்சொல்லின் உள்ள ஆகுபெயர்
Q46. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்?
Q47. பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களின் கண்ணிக்கை என்ன?
Q48. கீழ்க்காண்பவற்றை ஆய்க: i) மேடையில் நடிக்கப்பட்ட முதல் சமூக நாடகம் டம்பாச்சாரி விலாசம் ii) மனோன்மணீயம் என்பது ஒரு கவிதை நாடகம் iii) பம்மல்சம்பந்தர், தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படுகிறார்
Q49. பாரி மகளிருக்கு மணம் முடித்து வைத்தவர் யார்?
Q50. வெண்பா பாடுவதில் வல்லவர் யார்?