Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நாலாயிர திவ்யபிரபந்த த்தொகுப்பில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது...
Q2. என் கடன் பணி செய்து கிடப்பதே...
Q3. சரியானதைத் தேர்க :
Q4. பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமதுபாடல்களில் எடுத்தாண்டவர், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர்...
Q5. நெய்தல் நில வாழ்விடங்கள் ..................என அழைக்கப்படுகின்றன.
Q6. பொருத்துக.
A) 1,2,3 திருமுறைகள் 1. சுந்தரம்
B) 4,5,6 திருமுறைகள் 2. மாணிக்கவாசகம்
C) 7ஆம் திருமுறை 3. சம்பந்தர்
D) 8ஆம் திருமுறை 4. அப்பர்
Q7. சீவக சிந்தாமணி -- இந்நூலை எழுதியவர் யார்?
Q8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Q9. மேகம் கண்ட மழைப்போல், தாயைக் கண்ட சேயைப் போல இக்கூற்று எடுத்துரைப்பது ………………
Q10. சதுரம் என்பது எவ்வகைப் பெயர்?
Q11. ஆரணாதிந்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q12. நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் இக்கூற்றுக்குரியவர் யார்?
Q13. நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று முன் வந்து காப்பியம் படைத்தவர் யார்?
Q14. தென் தமிழ் தெய்வப் பரணி என்று கலிங்கத்துப் பரணியைப் போற்றியவர்...
Q15. நற்றிணை ………………..நூல் வகையைச் சாரும்.
Q16. வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்ற வரியோடு தொடர்புடையவர்...
Q17. மதிமுகம் -- இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக
Q18. பாந்தள், உரகம், பள்ளகம், பனி, அரவு என்னும் சொல்லின் பொருள்...
Q19. இரவலர்க்குக் குதிரை கொடுத்தவர் யார்?
Q20. நாமகள் இலம்பகம் முதலாக முத்திகலம்பகம் ஈறாக பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டிருப்பது...
Q21. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்...
Q22. கெடு, கொடு என்ற சொற்கள் கேடு, கோடு என மாற்றுவது...
Q23. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q24. கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்...
Q25. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து பொருத்தமான விடையைத் தேர்க.
1. புலவரேறு, விரைந்து கவிபாடுவதில் வல்லவர், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் ஆசிரியர் என்னும் சிறப்பு பெற்றவர் - வரத நெஞ்சயப்பிள்ளை.
2. தமிழ்வேள் எனப்படுபவர் உமாமகேசுவரனார்.
3. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தங்கத்தோடா பரிசைப் பெற்றவர் - இராமலிங்க பிள்ளை.
4. ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றியவர் - புலவரேறு.
Q26. பருதிபுரி என்பது யார் வழிபட்ட இடம்?
Q27. புற நானூற்றில் 65 துறைகளும் ......... புறத்திணைகளும் உள்ளன.
Q28. உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழி நடை பாடலான கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலைப் பாடியவர்...
Q29. முல்லைத்திணை -- பாடியவர் யார்?
Q30. அரசவைக் கவிஞராகவும் தமிழகச் சட்டமேலவை உறுப்பினர், முத்தமிழிலும் ஓவியக் கலையிலும் வல்லவராக விளங்கியவர்...
Q31. உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது - இக்கூற்று யாருடையது?
Q32. உ.வே.சா.வின் ஆசிரியர் பெயர் என்ன?
Q33. பொருத்துக :
A) உவமையாகு பெயர் 1. 10 கிலோ என்ன விலை?
B) கருவியாகு பெயர் 2. கம்பரை படித்துப்பார்
C) முகத்தல் அளவை ஆகுபெயர் 3. நாரதர் வருகிறார்
D) எடுத்தல் அளவை ஆகுபெயர் 4. யாழ் கேட்டு மகிழ்ந்தேன்
E) கருத்தாவாகு பெயர் 5. 6 லிட்டர் தேவை
Q34. வாரிக் களத்தடிக்கும் வந்த பின்பு கோட்டை புகும் போரில் சிறந்து பொலிவாகும் - இத்தொடர் யாருடையது?
Q35. இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ என்றயிர்த்து இருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி - இதில் பயின்று வந்தள்ள அணியைக் கண்டறிக.
Q36. வாழ்வினில் செம்மையைச் செய்பவளே -- இப்பாடல் எங்கு தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது?
Q37. நல் என்ற அடைமொழிப் பெற்ற நூல் எது?
Q38. சரியாக அமைந்துள்ளதைத் தேர்வு செய்க.
Q39. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
Q40. பிரதம மந்திரி நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடர் குறிப்பது...
Q41. ஞான உபதேசம் இந்நூலின் ஆசிரியர் யார்?
Q42. தொடர்களை கவனித்து பதில் கூறுக? கூற்று (A) : பகுபதத்தில் இறுதியில் நிற்பது விகுதி. காரணம் (R) : பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது இடை நிலை எனப்படும்.
Q43. சிற்றினக் கயவரோடு சேராது வாழ்தல் இன்பமானது - இக்கூற்று யாருடையது?
Q44. ………………… எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.
Q45. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் யவ்வரின் இய்யாம் முற்றுமற்றொ வழி - இதில் கோடிட்ட சொல் குறிப்பது...
Q46. ஏழையாகி எளியவரின் எளியனாக வேண்டுமடா தோழனாகி யாவர்க்கும் தொண்டனாக வேண்டுமடா - இவ்வாறு கூறியவர் யார்?
Q47. பொருத்துக :
A) மலரும் மாலையும் 1. சுரதா
B) ஐயை 2. கவிமணி
C) தேன்மழை 3. பெருஞ்சித்திரனார்
D) தராசு 4. பாரதிதாசன்
E) மணிமேகலை வெண்பா 5. பாரதியார்
Q48. பின்வரும் தொடர்களை கவனித்து சரியானவற்றை தேர்வு செய்க.
1. அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின் பின் வல்லொற்று மிகும்.
2. எ என்னும் வினா எழுத்தின் பின் வல்லொற்று மிகும்.
3. அவ்வகை, இவ்வகை என்னும் சொற்களின் பின் வல்லொற்று மிகாது.
4. ஏழாம் வேற்றுமைத் தொகையின் பின் வல்லொற்று மிகாது.
Q49. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் "உடைமை" என்னும் பெயரில் அமைந்துள்ளன?
Q50. தொடர்களை கவனித்து பதில் கூறுக? கூற்று (A) : காடு, மாடு, ஆடு, காது. காரணம் (R) : நெடில் தொடர் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். ஏனைய குற்றியலுகரச் சொற்கள் இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துக்களைப் பெற்று வரும்.