Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நற்றிணை யைத் தொகுப்பித்தவர் யார்?
Q2. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என போற்றும் நூல்கள்...
Q3. சீறாப்புராணத்தில் அமைந்துள்ள மொத்தப் பாடல்கள்...
Q4. இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q5. வினையே ஆடவர்க்குயிர் எனக் குறிப்பிடும் நூல்...
Q6. தமிழரசி குறவஞ்சி யாருடைய தலைமையில் அரங்கேற்றப்பட்ட து?
Q7. இசைக் கருவிகள் பற்றி மிகுதியாகத் தகவல் அளிக்கும் பத்துப்பாட்டு நூல் எது?
Q8. சதுரகராதியைத் தொகுத்தவர்...
Q9. இவர்களுள் கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர் யார்?
Q10. உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய் நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தவர்...
Q11. பயண இலக்கிய முன்னோடி என அழைக்கப்படும் நூல்கள்?
Q12. கொற்கை முத்தினை சிறப்பித்துக் கூறும் இரு நூல்கள் எது?
Q13. செந்தமிழ் இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக
Q14. பொருத்துக :
அ. சொல்லுக்கு 1. ஓரி
ஆ. தூதுக்கு 2. பரணர்
இ. வில்லுக்கு 3. தென்றல்
ஈ. கவிதைக்கு 4. கம்பன்
உ. கல்விக்கு 5. கீரன்
Q15. அஞ்சு "ஐந்து" இதில் இடம் பெற்றுள்ள போலி எத்தன்மையுடையது?
Q16. ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எரிகின்றன -கூறியவர் யார்?
Q17. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என்ற பெருமைக்குரியவர் யார்?
Q18. மு.வரதராசனாரின் இயற்பெயர் என்ன?
Q19. பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப் பாவியேன் துணைபுரியும் பான்மை யென்னே! - இதை கூறியவர் யார்?
Q20. வீரர் அவர்! மக்களிலே மேல்கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்! என்னும் புகழுரை கூறியவர் யார்?
Q21. பொருத்துக :
அ. இரங்கு 1. சாதல்

ஆ. இறங்கு 2. வேண்டுதல்

இ. இரை 3. கடவுள்

ஈ. இறை 4. ஒலிட

உ. இழை 5. தேய்தல்
Q22. ஆவி இடைமை இடமிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை - இதில் கோடிட்ட சொல்லோடு பொருத்துவது எது?
Q23. புற நானூற்றில் இடம் பெற்றுள்ள திணைகள் எத்தனை?
Q24. அலகிலா விளையாட்டுடையாரவர் தலைவர் அன்னவர்க் கேசரணாங்களே என்ற வரிகளுக்கு உரியவர்...
Q25. நடுதிராவிட மொழிகளுடன் தொடர்பு இல்லாத தைக் கண்டறிக. 1. கொரகா, 2. கோலாமி, 3. கோத்தா, 4. கோண்டா, 5. ஜதபு
Q26. திண்ணையை இடித்துத் தெருவாக்கு -- இப்புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?
Q27. கூற்றுகளைக் கவனித்து சரியானதைத் தேர்க :
1. தென்னிந்திய மொழிகளையும் தமிளியன் அல்லது தமுலிக் என்று வழங்கினார்.
2. 80 விழுக்காடு அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி - தெலுங்கு.
3. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் - கால்டுவெல்.
4. திராவிடம் என்றா சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் - குமரிலபட்டர்.
5. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் திராவிடப் பெருமொழிகள் ஆகும்.
Q28. எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பவை...
Q29. சோழ நாட்டின் தலைநகரம் ……………….
Q30. திருக்குறள் என்பது...
Q31. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து - என்ற குறட்பாவின் மூலம் உவமையால் அறியப்படுவது எது?
Q32. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி
Q33. பொருத்துக :

அ. நூல்தொகை விளக்கம் 1. பல பட்டறைச் சொக்கநாதர்

ஆ. மதுரை மும்மணிக்கோவை 2. சுந்தரம் பிள்ளை

இ. மதுரை கலம்பகம் 3. பாரதிதாசன்

ஈ. சேர தாண்டவம் 4. குமரகுருபரர்
Q34. பிட்டுக்கு மண் சுமந்தார் எனப்படுபவர் யார்?
Q35. தவறானதைத் தேர்க :
Q36. வீரம் என்பதனை "பெருமிதம்" என்னும் சொல்லால் குறிப்பிடுபவர்?
Q37. கவிக்கு நாயகர் என அழைக்கப்படுபவர் யார்?
Q38. சீதையை நோக்கித் தம்பி தம்பி திருமுகம் நோக்கித் தீரக் காதலன் ஆகும் - என்று உரைத்தவர் யார்?
Q39. காசினி இச்சொல்லின் பொருள் என்ன?
Q40. ஒருமை பன்மை பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.
1. என் எழுதுகோள் இது அல்ல.
2. வயலில் மாடுகள் மேய்தன.
3. இது பொதுவழி அல்ல.
4. குறிஞ்சிப் பூக்கள் பூத்திருந்தது.
Q41. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை மேற்கண்ட உவமையால் அறியப்படுவது எது?
Q42. எவ்வுயிர்க்கும் அன்பாக இருப்பதே ஈசனுக்கு அன்பாகும் - என்று கூறியவர் யார்?
Q43. பொருத்துக :
அ. பூக்கட்டும் புதுமை 1. சிற்பி பாலசுப்பிரமணியன்
ஆ. எந்நாளோ 2. கண்ணதாசன்
இ. விடுதலை விளைத்த உரிமை 3. முடியரசன்
ஈ. தளை 4. பாரதிதாசன்
Q44. சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?
Q45. கணவனையிழந்தோர்க்கும் காட்டுவதில்லென்று என்ற தொடருக்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
Q46. பிள்ளைத் தமிழ் பருவங்களை வரிசைப்படுத்துக.
Q47. பூவோடு சேர்ந்த நார் போல இத்தொடர் எடுத்துக் கூறுவது …………………… .
Q48. சேர மன்னர்களின் அடையாளச் சின்னம் ………………
Q49. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி.
Q50. இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு இடும்பைப் படாஅ தவர் - பொருத்தமானதைத் தேர்க.