Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?
Q2. தமிழ்ச்செய்யுட் கலம்பகம் - என்னும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
Q3. காவடிச் சிந்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
Q4. ஆறுமுக நாவலரை "வசன நடை கைவந்த வல்லாளர்" - எனப் பாராட்டியவர் யார்?
Q5. கொடுக்கப்பட்டுள்ள தமிழ் கவிஞர்களுள் ஃப்ரான்ஸின் "செவாலியர்" விருது பெற்றவர் யார்?
Q6. அகராதி என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
Q7. வள்ளலார் பதிப்பித்த நூல் எது?
Q8. உமர் கய்யாம் எம்மொழிப் புலவர்?
Q9. சிரிக்கத் தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருட்டே இக்கூற்றுக்குரியவர் யார்?
Q10. பட்டினத்தாரின் இயற்பெயர் என்ன?
Q11. இவற்றுள் எது முல்லை நில வகையைச் சார்ந்தது?
Q12. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் "கருணை - மறவன்" என யாரை அழைக்கிறார்?
Q13. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் - என்ற வரி பயின்று வந்துள்ள சங்க இலக்கிய நூல் எது?
Q14. பதிற்றுப்பத்து சிறப்பிக்கும் அரசர்கள் யாவர்?
Q15. குறட்பா என்பது ………………
Q16. பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன?
Q17. கிறிஸ்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப்படுவது எது?
Q18. முக்கூடற்பள்ளுக்குரிய பாவகை எது?
Q19. உமறுப்புலவரின் ஆசிரியர் யார்?
Q20. உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
Q21. இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும் முதன் முதலாகச் சேர்ந்து விளக்கம் தந்த நூல் எது?
Q22. பள்ளு வில் இடம்பெறும் மாந்தர்கள் யார்?
Q23. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
Q24. பொருத்துக :
அ. திருஞானசம்பந்தர் 1. 8ஆம் திருமுறை
ஆ. திருநாவுக்கரசர் 2. 7ஆம் திருமுறை
இ. சுந்தர ர் 3. 4,5,6ஆம் திருமுறை
ஈ. மாணிக்கவாசகர் 4. 1,2,3ஆம் திருமுறை
Q25. ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் யார்?
Q26. பிள்ளைத் தமிழின் வகைகள் எத்தனை?
Q27. பொருத்துக :
அ. ஓடக் காண்பது 1. சூல் உளைச் சங்கு

ஆ. ஒடுங்க்க் காண்பது 2. மின்னார் மருங்கு

இ. வாடக் காண்பது 3. யோகியர் உள்ளம்

ஈ. வருந்தக் காண்பது 4. பூம்புனல் உள்ளம்
Q28. யாமம் என்பது ……………….
Q29. சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை?
Q30. வீரமாமுனிவர்க்கு தமிழ் கற்பித்தவர் யார்?
Q31. சிற்றூர் -- இதன் இலக்கணக்குறிப்பு தருக
Q32. யசோதர காவியத்தின் ஆசிரியர் யார்?
Q33. அகநானூறு பாடல்களைப் பாடியோர் எத்தனை பேர்?
Q34. சாதுவன் கடல் கடந்து வாணிகம் செய்ததைக் குறிப்பிடும் நூல்?
Q35. கோ என்பதன் பொருள் என்ன?
Q36. மீதூண் விரும்பேல் எனப் பாடியவர் யார்?
Q37. செல்லும் மழலிடை போல் செம்மாந்து - இதில் மழலிடை என்பதன் பொருள் என்ன?
Q38. புறத்தினை எத்தனை வகைப்படும்?
Q39. அம்மை எனத் தொல்காப்பியம் குறிப்பிடும் வனப்பில் அடங்கும் நூல் எது?
Q40. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இன்னிலைய என்னும் அடைமொழியைப் பெறும் நூல் எது?
Q41. கீழ்க்கணக்கில் போர்க்களம் பற்றிப் பாடிய நூல் எது?
Q42. இவற்றுள் எது மருத நில வகையைச் சார்ந்தது?
Q43. ஔவையார் பாடிய சங்கப் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q44. சாதி இரண்டொழிய வேறில்லை - இவ்வடி இடம்பெற்ற நூல் எது?
Q45. சொல்லில் ஏற்படும் குற்றங்கள் எத்தனை வகைப்படும்?
Q46. கம்ப இராமாயணத்தில் இடம் பெறாத தொடர் எது?
Q47. தவறானதை கண்டறிக :
1. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயர் - வேங்கட மகாலிங்கம்.
2. ந. பிச்சமூர்த்தி திருச்சி அருகில் எண்ணெய் கிராமத்தில் பிறந்தார்.
3. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர் ந. வேங்கட மகாலிங்கம்.
4. கரும்பும் மனமும் இனிப்பாம் உயிரும் நின்னடி படைத்து விட்டோம் கதிரவா! - மருதகாசி.
Q48. பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்துக :
பட்டியல் 1 பட்டியல் 2
அ. முதற்போலி 1. மூஞ்சி
ஆ. இடைப்போலி 2. பொதும்பர்
இ. கடைப்போலி 3. முரைசு
ஈ. முற்றுப்போலி 4. மைஞ்சு
Q49. பண்டைய தமிழ்க மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சி சிறப்பு, கல்விப் பெருமை முதலியவற்றை அறிய உதவும் நூல் எது?
Q50. ஒருமை பன்மை பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.