Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் எது?
Q2. பொருத்துக :
அ. அறுவை வீதி 1. மன்னர் வாழும் பகுதி
ஆ. கூல வீதி 2. பொற்கடைகள் வீதி
இ. பொன் வீதி 3. தானியக் கடை வீதி
ஈ. மன்னவர் வீதி 4. ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
உ. மறையவர் வீதி 5. அந்தணர் வீதி
Q3. தேடு புகழான் திருமலைராயன் வரையில் ஆடுபரி காவிரியா மே - இதில் உள்ள வேர்ச்சொல்லைக் கண்டறிக.
Q4. கூற்றுகளைக் கவனித்து பொருத்தமான குறியீடைத் தேர்க :
1. திருவிழா நகர், தூங்கா நகர் - மதுரை.
2. சோழ நாடு சோறுடைத்தது.
3. சேர நாடுசான்றோர் உடைத்தது.
4. பாண்டிய நாடு முத்துடைத்தது.
Q5. கூற்றுகளைக் ஆராய்ந்து பொருத்தமான குறியீடைத் தேர்க :
1. திருக்குறள் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2. குறள் வெண்பாவால் அமைந்த நூல் - திருக்குறள்.
3. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் - வள்ளுவர்.
4. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - திருக்குறள்.
Q6. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி எது?
Q7. பொருத்துக :
அ. ஆர்கலி 1. கொடை
ஆ. வண்மை 2. உடம்பு
இ. மெய் 3. கடல்
ஈ. பிணி 4. அறிவு நுட்பம்
உ. மேதை 5. நோய்
Q8. மூலையிலே கிடக்கும் வாலிபனே - என்ற பாடலைப் பாடியவர் யார்?
Q9. அந்தாதி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q10. குழந்தைத் தொழிலாளர் அவலத்தை கவிக்கோ அப்துல் ரஹ்மான் எத்தலைப்பில் எழுதுகிறார்?
Q11. மானாமதுரையின் பழம்பெயர் என்ன?
Q12. இராம நாடக கீர்த்தனை - யின் ஆசிரியர் யார்?
Q13. புதுக்கவிதையின் தந்தை என்று புகழ்பெற்றவர் யார்?
Q14. யாப்பின் உறுப்புகள் எத்தனை?
Q15. செந்தமிழ்த்தேனி என்று பாரதியைச் சிறப்பித்த கவிஞர் யார்?
Q16. தனையை இச்சொல்லின் பொருள் யாது?
Q17. நாட்டுப்புறவியல் - என்ற பெயரைக் கொடுத்தவர் யார்?
Q18. ஓடும் உதிரத்தில் - வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் ஜாதி தெரிவதுண்டோ அப்பா - என்று பாடியவர் யார்?
Q19. தேசிக விநாயகம் பிள்ளைக்கு, கவிமணி என்னும் பட்டம் யாரால் வழங்கப்பட்டது?
Q20. கொடிமுல்லை என்ற சிறு காப்பியத்தை எழுதியவர் யார்?
Q21. உரை நடை வகை எத்தனை எனத் தொல்காப்பியர் கூறுகிறார்?
Q22. நன்னூல் --- இதன் இலக்கணக்குறிப்பைத் தருக
Q23. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்ற நூலை எழுதியவர் யார்?
Q24. செல்வத்தை நிலையாகக் கட்டும் கயிறாக வள்ளுவர் கூறியது எது?
Q25. சிறுகதையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q26. விடியுமா - என்ற கதையை எழுதியவர் யார்?
Q27. மௌனியின் இயற்பெயர் என்ன?
Q28. கவி ராட்சகன் எனும் சிறப்புப் பெயர் என்ன?
Q29. மனிதன் என்ற பத்திரிகையை நட த்தியவர் யார்?
Q30. குளத்தங்கரை அரச மரம் - எழுதியவர் யார்?
Q31. தெ.பொ.மீ அவர்களின் சிறந்த ஆய்வு நூல் எது?
Q32. பழந்தமிழில் நாடகங்கள் எவ்வகைப் பாக்களில் உருவாக்கப்பட்டன?
Q33. மறுபிறப்பை உணர்ந்தவளாக கருதப்படுபவள் யார்?
Q34. முதல் உரைநடை நாடகம் வெளிவந்த ஆண்டு எது?
Q35. நாடகத்தின் இருவகைகள் யாவை?
Q36. சின்ன சவரியார் என்று அழைக்கப்படுபவர் யார்?
Q37. எது எட்டுத்தொகை நூல் இல்லை?
Q38. கடற்கரை நகரங்கள் …………. என அழைக்கப்படுகின்றன.
Q39. பொருத்துக :
அ. முதற் சங்கம் 1. கபாடபுரம்
ஆ. இரண்டாம் சங்கம் 2. மதுரை
இ. தொல்காப்பியம் 3. தென்மதுரை
ஈ. மூன்றாம் சங்கம் 4. தொல்காப்பியர்
Q40. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் யார்?
Q41. சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும் :
Q42. வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து - எனத் திருக்குறளை பாராட்டியவர் யார்?
Q43. வனப்பு -- இச்சொல்லின் பொருள் என்ன?
Q44. கீழ்க்கண்ட பட்டியலில் நூல் மற்றும் நூலாசிரியரை சரியாகப் பொருத்தவும்:
பட்டியல் 1 பட்டியல் 2
அ. சயங்கொண்டார் 1. சடகோபரந்தாதி
ஆ. காரியாசான் 2. புற நானூறு
இ. கம்பர் 3. கலிங்கத்துப்பரணி
ஈ. கண்னகனார் 4. சிறுபஞ்சமூலம்
Q45. என் பானோக்கர் யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் - என்ற வரிகளைப் பாடியவர் யார்?
Q46. சோழனால் சிறையில் அடைக்கப்பட்ட சேரனை விடுவிக்கப் பாடப்பட்ட நூல் எது?
Q47. செறு என்பதன் பொருள் என்ன?
Q48. தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன் என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?|கம்பர்|இளங்கோவடிகள்|திருத்தக்கத்தேவர்|காரியாசான்|2|1.1|1 கம்பரைப் புரந்தவர் யார்?|ஒட்டக்கூத்தர் |சடையப்ப வள்ளல்|சீதக்காதி|சந்திரன் சுவர்க்கி|2|1.1|1 ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழி பெயர்த்தார்?|பிரெஞ்சு|கிரேக்கம்|ஆங்கிலம்|ஜெர்மன்|3|1.1|1 நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது?|2004|2003|2005|2002|1|1.1|1 தேம்பாவணி" நூலின் பாட்டுடைத் தலைவர் யார்?
Q49. தமிழக அரசு, கவிஞர் சாலை இளந்திரையனுக்கு வழங்கிய விருது எது?
Q50. ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு எது?