Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வினா எத்தனை வகைப்படும்?
Q2. ஆநிரைகளை கவர்தல் -- எவ்வகைத் திணை?
Q3. மதிலைக் காத்தல் -- எவ்வகைத் திணை?
Q4. ஆண்மகனின் கல்வி, வீரம், புகழ், ஒழுக்கம், ஈகை -- போன்ற குணங்களைச் சிறப்பித்து பாடுவது எது?
Q5. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
Q6. திருக்குறள் எத்தகைய வெண்பாக்களால் ஆன நூலாகும்?
Q7. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
Q8. மாணிக்கவாசகர் பாடல்கள் எத்தனையாவது திருமுறையில் இடம் பெற்றுள்ளது?
Q9. அரி இச்சொல்லின் பொருள் யாது?
Q10. தனது இல்லத்திலிருந்த அனைத்து பொருட்களுக்கும் "திருநாவுக்கரசர்" என பெயரிட்டவர் யார்?
Q11. உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்ற கருத்தை முன்வைக்கும் இரண்டு நூல்கள் எவை?
Q12. போலிப் புலவர்களை தலையில் குட்டும் பழக்கம் கொண்டிருந்தவர் யார்?
Q13. அரியவற்றுள் எல்லாம் அரிது --- எனப்படுவ்து
Q14. திருநாவுக்கரசரின் பாடல்கள் …………………. என அழைக்கப்படுகின்றன.
Q15. மாணிக்க வாசகர் எந்த மன்னரிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார்?
Q16. திருநாவுக்கரசரின் காலம் ……………………..
Q17. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் "பெருமாள் திருமொழி" யைப் பாடியவர் யார்?
Q18. குலசேகர ஆழ்வார் பாடல் எத்தொகுப்பில் அடங்கியுள்ளது?
Q19. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுப்பித்தவர் யார்?
Q20. பொருந்தாக் காமம் என்பது ……………
Q21. குமரிக்கண்டத்தில் பிறந்த முதல் மனிதன் பேசிய மொழி ………………
Q22. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர் யார்?
Q23. பூத்தது மானுடம் என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
Q24. சங்க காலத்தில் …………………..கடல் கடந்து செல்லக்கூடாது.
Q25. இவற்றுள் வந்தொடர் குற்றியலுகரம் எது?
Q26. 1812ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
Q27. தேசிய கவிஞர் -- இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q28. பாவேந்தர் என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q29. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
Q30. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூறும் நூல் எது?|திருக்குறள்|திருவாசகம்|திருமறை|சிலப்பதிகாரம்|4|1.1|1 உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" -- இக்கூற்று கூறியவர் யார்?
Q31. கவிகை -- இச்சொல்லின் பொருள் யாது?
Q32. தேவாரத்தை தொகுப்பித்தவர் யார்?
Q33. வள்ளலாரை "புதுநெறி கண்ட புலவர்" எனப் போற்றியவர் யார்?
Q34. இராமலிங்கர் சத்திய தரும சாலையை நிறுவிய இடம் ……………………..
Q35. வஞ்சிக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன?
Q36. தமிழ் மொழியே இறவாத நிலை தரும் -- எனக் கருதியவர் யார்?
Q37. திருவாசகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தவர் …………………….. .
Q38. பண்ணொடு தமிழொப்பாய்" -- இப்பாடல் இடம்பெறும் நூல் எது?
Q39. இவற்றுள் சேக்கிழார் எழுதியது எது?
Q40. போலிப் புலவர்களின் செவியை அறுக்கும் பழக்கம் கொண்டிருந்தவர் யார்?
Q41.
Q42. திருக்குறளை மொழிபெயர்த்த ரஷ்ய அறிஞர் யார்?
Q43. நாமார்க்கும் குடியல்லோம் பாடலின் உந்துதலால், பாரதியார் எழுதிய பாடல் எது?
Q44. ஒரு தலைக்காமம் என்பது……………………….
Q45. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர் …………………… .
Q46. உவமைக் கவிஞர் -- இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q47. நெய்தல்கலியைப் பாடியவர் யார்?
Q48. கீழ்க்கண்ட எந்த விருதை சாலை இளந்திரையன் பெற்றுள்ளார்?
Q49. குழந்தைக் கவிஞர் இச்சிறப்புப் பெயருக்குரியவர் யார்?
Q50. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் -- இக்கூற்று யாருடையது?