Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மாணிக்க வாசகர் பிறந்த ஊர் எது?
Q2. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாயிருந்தவர் யார்?
Q3. இளங்கோவடிகள் …………. நாட்டைச் சார்ந்தவர்.
Q4. தமிழர் மனித வாழ்வை ……………. , …………………… என பிரித்தனர்.
Q5. மதிலை சுற்றி வளைத்தல் எவ்வகைத் திணை?
Q6. நாயன்மார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர் …………..
Q7. பெரும் பொழுது என்பது ………………
Q8. முதலிலார்க்கு எது இல்லை?
Q9. மருந்து பொருட்களின் பெயரில் அமைந்துள்ள நூல் எது?
Q10. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக்கூறிய மொழியியல் அறிஞர் யார்?
Q11. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
Q12. இன்றைய மதுரையில் எத்தனையாவது தமிழ்ச்சங்கம் இருந்தது?
Q13. இவற்றுள் எந்த மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவில்லை?
Q14. போலிப் புலவர்களின் தலையை வெட்டும் பழக்கம் கொண்டிருந்தவர் யார்?
Q15. உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியான் -- இப்பாடல் இடம்பெறும் நூல் …………………….
Q16. குடும்ப விளக்கு -- இந்நூலின் ஆசிரியர் யார்?
Q17. பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ எனப் பாடியவர்…………………….
Q18. உமறுப்புலவரை ஆதரித்தவர் யார்?
Q19. ஆநிரைகளை மீட்பது -- எவ்வகைத் திணை?
Q20. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்?
Q21. மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் -- இப்படைப்பு யாருடையது?
Q22. திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் எது?
Q23. பெருமாள் திருமொழி எத்தனைப் பாசுரங்களைக் கொண்டது?
Q24. தமிழ் மொழி மத்திய அரசால் எந்த வருடம் "செம்மொழி" யாக அறிவித்தது?
Q25. கவிஞன் எனப்படுபவன் யார் என, முடியரசன் தனது கவிதையில் கூறியிருக்கிறார்?
Q26. இவற்றுள் சரியான இயற்பெயர் வரிசை எது?
Q27. மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா -- இப்பாடலுக்குரியவர் யார்?
Q28. குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை -- இச்சிறுகதையின் ஆசிரியர் யார்?
Q29. தமிழ் சிறுகதை முயற்சியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் முதன்மையானவர் ………………
Q30. அங்கயற்கண்ணி -- சரியான பிரித்தெழுதலை காண்க.
Q31. துபாசி எனப்பட்டவர் எந்த பதவி வகித்தார்?
Q32. பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை …………………..அவர்களின் படைப்புகள்.
Q33. சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் எது?
Q34. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே இப்பாடலில் அடிக்கோடிட்ட இடத்தில் வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பறிக.
Q35. இவற்றுள் அறிஞர் அண்ணாவால் எழுதப்படாதது எது?
Q36. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் பிழையில்லாததை காண்க.
Q37. வெள்ளை வெளேரென்று -- இது எவ்வகைச் சொல்லாகும்.
Q38. இளைஞர் இலக்கியம் -- என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q39. ஓயுதல் செய்யோம்தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் ---- இத்தொடரில் அடிகோடிட்ட சொல்லின் பொருள் யாது?
Q40. வலியவனுக்கும் சில வேளைகளில் தோல்வி ஏற்படும் -- இதற்கு நிகரான பழமொழி எது?
Q41. சதகம் என்பது .................. பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கிறது.
Q42. பொருத்துக :
அ. வசனநடை கைவந்த வல்லாளர் 1. இராமலிங்க அடிகள்
ஆ. புதுநெறி கண்ட புலவர் 2. நாமக்கல் கவிஞர்
இ. தைரியநாதர் 3. ஆறுமுகநாவலர்
ஈ. காந்தியக்கவிஞர் 4. வீரமாமுனிவர்
Q43. உ.வே.சாமி நாத ஐயரின் ஆசிரியர் பெயர் என்ன?
Q44. பொருத்துக :
அ. சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்
ஆ. ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்
இ. ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்
ஈ. கீழக்கரை, நீலாங்கரை 4. மருத நில ஊர்கள்
Q45. இதில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது யாருடைய மொழி?
Q46. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் எது?
Q47. பொருத்துக :
அ. இரண்டு சீர்களான அடி 1. நெடிலடி
ஆ. நான்கு சீர்களான அடி 2. கழி நெடிலடி
இ. ஐந்து சீர்களான அடி 3. குறளடி
ஈ. ஐந்துக்கும் அதிக சீரடி 4. அளவடி
Q48. அங்காப்பு என்பதன் பொருள் என்ன?
Q49. கார்குலாம் எனும் சொல் எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
Q50. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.