Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக :
பிறமொழிச்சொல் தமிழ்ச்சொல்
அ. ஐதீகம் 1. விருந்தோம்பல்
ஆ. இருதயம் 2. சொத்து
இ. ஆஸ்தி 3. உலகவழக்கு
ஈ. உபசரித்தல் 4. நெஞ்சகம்
Q2. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.
Q3. இலக்கணக் குறிப்பறிந்து பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
அ. உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல்
ஆ. வினைத்தொகை 2. தழீஇய
இ. ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை
ஈ.சொல்லிசை அளபெடை 4. கூவா
Q4. சட்டை - என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
Q5. கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம் எனப் போற்றப்படும் நூல் எது?
Q6. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலை எழுதியவர் யார்?
Q7. தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Q8. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் - எவ்வகை வாக்கியம் எனக் கூறுக.
Q9. சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது எது?
Q10. குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Q11. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்ட து?
Q12. தமிழ் இலக்கியம் தொடர்பான பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் 2
அ. சி.என். அண்ணாதுரை 1. புயல்
ஆ. அகிலன் 2. இராம நாடகம்
இ. பம்மல் சம்பந்த முதலியார் 3. நீதி தேவன் மயக்கம்
ஈ. அருணாச்சல கவிராயர் 4. வேதாள உலகம்
Q13. பரிபாடல் எத்தொகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கிறது?
Q14. சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்?
Q15. மும்மொழித் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q16. மொழி இலக்கண நூலான நன்னூலை இயற்றியவர் யார்?
Q17. திருவாசகத்தின் ஆசிரியர் யார்?
Q18. தம்ழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?
Q19. கம்பரால் இராமாயணத்தில் புகுத்தப்பட்ட புதிய காதை (கதைத் தொகுப்பு) எது?
Q20. உலா இலக்கியங்களுக்கு முன்னோடியாக விளங்கிய ஐஞ்சிறுகாப்பியம் எது?
Q21. கறுப்பு மலர்கள் என்ற புதுக்கவிதை நூலின் ஆசிரியர் யார்?
Q22. செவ்வாழை என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q23. மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q24. மெர்க்குரிப் பூக்கள் என்ற நாவலை எழுதியவர் யார்?
Q25. குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி பாடிய நூல் எது?
Q26. ஜி.யு.போப் திரு நெல்வேலி மாவட்ட்த்தில் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கல்விப்பணியும், சமயப்பணியும் ஆற்றினார்?
Q27. உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
Q28. முதியோர் காதல் என்ற கவிதையின் ஆசிரியர் யார்?
Q29. கமலாம்பாள் சரித்திரத்தை எழுதியவர் யார்?
Q30. மெய்கண்டாரின் நூலின் பெயர் என்ன?
Q31. திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
Q32. ஜெயகாந்தனுக்கு இராஜராஜன் விருதைப் பெற்றுத் தந்த நாவல் எது?
Q33. சங்க கால தமிழகம் தொடர்பாக கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
Q34. எந்த தமிழ் தேசியவாதி "பாலபாரதி" என்ற இலக்கிய சஞ்சரிகையை வெளியிட்டார்?
Q35. சங்க காலத்தின் போது முக்கிய துறைமுகங்கள் என்பது எவை? 1. காவேரிப்பட்டினம், 2. மதுரை, 3. அரிக்க மேடு, 4. கபாடபுரம், 5. முசிறி.
Q36. மனோன்மணீயம் என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
Q37. தமிழ்நாட்டில் இரண்டாம் தமிழ்ச்சங்கம் தோன்றிய இடம் எது?
Q38. இயேசு காவியத்தை இயற்றியவர் யார்?
Q39. இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும் என்று குறிப்பிடும் நூல் எது?
Q40. நீராருங்கடலுடுத்த எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் யார்?
Q41. குயில் பாட்டு என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Q42. சங்கத்தமிழ் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Q43. பாஞ்சாலி சபதம் என்னும் பாடலை பாடியவர் யார்?
Q44. மணிமேகலை என்னும் காப்பியத்தை எழுதியவர் யார்?
Q45. ஆத்திச்சூடி என்னும் நூலை இயற்றியவர் யார்?
Q46. தமிழகத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் மிகுதியாக எழுந்த காலம் எது?
Q47. திருப்பாவை பாடல்களைப் பாடியவர் யார்?
Q48. மிகப்பழமையான வேதம் எது?
Q49. மதுரைக்காஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
Q50. குறிஞ்சிப்பாட்டு என்னும் பாடலைப் பாடியவர் யார்?