Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வியாசர் விருந்து என்ற நூலின் ஆசிரியர்
Q2. பன்மொழிப்புலவர் பட்டம் பெற்றவர்
Q3. வட்டி என்பதன் பொருள்
Q4. கோவை பாட வல்லவர்
Q5. தொண்டர்சீர் பரவுவார் என்று அழைக்கப்படுவர்
Q6. கீழ்கண்ட ஆசிரியர்களின் வேறுபெயர்களில் தவறான ஒன்று
Q7. கீழ்கண்ட நூல்களின் வேறுபெயர்களில் தவறான ஒன்று
Q8. பொன் + சிலம்பு - பொற்சிலம்பு என் வருவது.............. புணர்ச்சி
Q9. தமிழ் பண்பட்ட மொழி எனக் கூறிய அறிஞர்
Q10. பரிதிமாற்கலைஞருக்குப் பேராசிரியர் பணி வழங்க முன்வந்த பல்கலைக் கழகம்
Q11. நாமார்க்கும் குடியல்லோம் - எனப் பாடியவர்
Q12. தொடர் மொழிக்குச் சான்று
Q13. தொழிற்பெயர் விகுதி அல்லாதது
Q14. மண்ணுலகதிலே உயிர்கள்தாம் வருந்தும் - எனப் பாடியவர்
Q15. வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன் வில்லெழுதி வாழ்வார் விசும்பு - இதில் இடம் பெற்றுள்ள அணி
Q16. படித்த மாணவன் என்பது
Q17. பாடல் அடிகளை முன்பின்னாக மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஓசையும் சிதையாதது .............. பொருள்கோள்
Q18. வசன நடை கைவந்த வல்லாளர் எனப் பாராட்டப் பெற்றவர்
Q19. கொடுக்கப்பட்டுள்ள நூல்கள் மற்றும் படைப்பாளிகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Q20. அழகிய மணவாளதாசர் என்றழைக்கப்படுபவர்
Q21. திருநாவுக்கரசரின் இயற்பெயர்
Q22. கலி வெண்பாவில் இயற்றப்பெறும் சிற்றிலக்கியம்
Q23. ஒரு பெண்ணின் பருவ நிலைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Q24. புறநானூற்றின் திணை எண்ணிக்கை
Q25. ஆவணி, புரட்டாசி மாதங்கள் இக்காலத்திற்குரியன
Q26. புரபோசல் - இச்சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்
Q27. சரியாகப் பிரிக்கப் பெற்ற விடைக்குரிய குறியை எடுத்தெழுதுக.
Q28. பட்டியல் 1-ல் உள்ள நூல்களை பட்டியல் 2-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: பட்டியல் 1 (நூல்): அ) உரிமை வேட்கை ஆ) கந்தர் கலிவெண்பா இ) தேவாரம் ஈ) திருவாசகம் .........பட்டியல் 2: (நூலாசிரியர்) 1) அப்பர் 2) மாணிக்கவாசகர் 3) திரு.வி.க 4) குமரகுருபரர்
Q29. சீத்தலை சாத்தனார் எக்கால புலவர்?
Q30. பட்டியல் 1-ல் உள்ள நூல்களை பட்டியல் 2-ல் உள்ள நூலாசிரியர்களுடன்பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : பட்டியல் I (நூல்): அ) ஏரெழுபது ஆ) இரட்சணியக்குறள் இ) பால்வீதி ஈ) புதிய விடியல்கள் .........பட்டியல் 2 (நூலாசிரியர்): 1. கவிக்கோ அப்துல்ரகுமான் 2. தாராபாரதி 3. கம்பர் 4. கிருட்டிணப்பிள்ளை
Q31. கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் பொருளறிந்து சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: சொற்கள்: அ) மாரன் ஆ) முகில் இ) வாகை ஈ) மழலை......பொருள்: 1. மேகம் 2. வெற்றி 3. குழந்தை 4. மன்மதன்
Q32. கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் பொருளறிந்து சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க: சொற்கள்:சொற்கள்: அ) திரவியம் ஆ) பிதா இ) விண்மீன் ஈ) நாவாய் ....... பொருள்: 1. தந்தை 2. நட்சத்திரம் 3. படகு 4. செல்வம்
Q33. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும், நூலாசிரியர்களையும் சரியாக பொருத்துக: நூல்கள்: அ) வேரில் பழுத்த பலா ஆ) கன்னி மாடம் இ) ஞான ரதம் ஈ) பாபர் நாமா........நூலாசிரியர்கள்: 1. பாரதியார் 2. சாண்டில்யன் 3. பாபர் 4. சமுத்திரம்
Q34. 'புலவராற்றுப்படை' என்று குறிக்கப்படும் நூல்
Q35. அஃதொருவதற்கு - இச்சொல் எவ்வாறு பிரியும்?
Q36. அடைமொழிகளையும் அவற்றிற்குரியவர்களையும் சரியாக பொருத்துக: அ) பாவேந்தர் ஆ) தமிழ் மறை இ) முத்தமிழ்க் காப்பியம் ஈ) கவிச்சக்கரவர்த்தி...........1. திருக்குறள் 2. சிலப்பதிகாரம் 3. கம்பன் 4. பாரதிதாசன்
Q37. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடை காண்க: பட்டியல் I: அ) கழனி ஆ) பெற்றம் இ) கிளைஞர் ஈ) சிவிகை பட்டியல் II: 1. பசு 2. பல்லக்கு 3. வயல் 4. உறவினர்.
Q38. 'அன்பகத்தில்லா' பிரித்து எழுதுக:
Q39. பிரித்து எழுதுக : 'சிலப்பதிகாரம்'
Q40. சரியாகப் பிரித்தெழுதப் பெற்ற விடையை எழுதுக: 'ஊற்றாந்துணை'
Q41. 'பொய்யாக் குலக்கொடி' என்று இளங்கோவடிகள் இயம்பிய நதியின் பெயர் எது?
Q42. தொடரும் தொடர்பும் தேர்க: 'சிந்துக்குத் தந்தை' என்று அழைக்கப் பெற்றவர்.
Q43. இடும்பை - எதிர்ச்சொல் தருக
Q44. பொருத்தமான எதிர்ச்சொல் தருக - இகல்
Q45. கீழ்கண்ட சொற்களையும் அவற்றின் எதிர்ச்சொல்களையும் சரியாக பொருத்துக: சொற்கள்: அ. இழிவு ஆ. கனவு இ. வாழ்வு ஈ. செலவு ....எதிர்ச்சொற்கள்: 1. வரவு 2. தாழ்வு 3. நனவு 4. உயர்வு
Q46. "நோதல்" என்ற சொல்லிற்கு பொருத்தமான எதிர்ச்சொல் தேர்க
Q47. எதிர்ச்சொல் எடுத்து எழுதுக: 'தொகுப்பு'
Q48. ஒலி வேறுபாடறிந்து சரியான விடையை அறிக
Q49. Uvula - என்ற ஆங்கில சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல் அறிக
Q50. Zest' என்ற அங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக