Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. காந்தியடிகள் தீவிர தேசியப் போராட்டத்தில் பங்கேற்க காரணமான நிகழ்வு.......
Q2. தமிழகத்தின் "இருண்ட காலம்" என அழைக்கப்படும் காலத்தில் ஆட்சி செய்தவர்கள் யார்?
Q3. குப்தர்கள் காலத்தைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Q4. கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது -- எனப் பாடியவர்
Q5. கஜினி முகமது பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Q6. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நடத்த நடைப்பயணம் துவங்கிய இடம் எது?
Q7. வடமொழி ஆசிரியர் தண்டின் யாருடைய ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தார்?
Q8. சலீமுல்லா கான் எந்த பகுதியின் நவாப்பாக இருந்தவர்?
Q9. வங்கப்பிரிவினை ஏற்படுத்த பிரிட்டிஷாரின் முக்கிய நோக்கம்.....
Q10. சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் வேதகால நாகரீகத்திற்கிடையே உள்ள முக்கிய வேறுபாடு எது?
Q11. நெல்லை கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் சட்டைப்பையில் இருந்த கடிதத்தில் யாரைக் குறிப்பிட்டிருந்தார்?
Q12. ஃபிரோஷ்ஸா துக்ளக் ஆட்சிக்காலத்தில் அனாதைகள், கைம்பெண்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட துறை எது?
Q13. ஆங்கிலேயர்கள் யாரிடமிருந்து நிலம் வாங்கி சென்னை நகரை நிர்மாணித்தனர்?
Q14. ஜான்சி ராணி குவாலியரைக் கைப்பற்ற உதவியது
Q15. "இமயவரம்பன்" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்
Q16. கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை அவை நடந்த வருடங்களின் அடிப்படையில் சரியாகப் பொருத்துக: [அ] மைசூர் போர் [ஆ] சென்னை உடன் படிக்கை [இ] பக்சார் போர் [ஈ] ப்ளாசிப்போர் .......[1] 1757; [2] 1764; [3] 1769; [4] 1767
Q17. பல்லவர் கால அரசாங்கக் கருவூல நிர்வாக அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
Q18. "சதி" பழக்கத்தை தடை செய்த முகலாய மன்னர் யார்?
Q19. கி.பி.895ல் திருப்புறம்பியம் என்ற இடத்தில் நடந்த போரில் தொற்கடிக்கப்பட்ட அரசு
Q20. டெல்லியை ஆண்ட கீழ்க்கண்ட அரச வம்சங்களை அவர்கள் ஆண்ட கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] அடிமை வம்சம் [2] கில்ஜி [3] லோடி [4] சையது [5] துக்ளக்
Q21. முதலாம் நரசிம்ம வர்மன் ஆட்சியின் போது காஞ்சிபுரத்துக்கு வந்த சீன பயணி யார்?
Q22. சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கத்தை நிறுவியவர் .....
Q23. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு எங்கு, எந்த வருடம் நடைபெற்றது?
Q24. முகமது அலி ஜின்னா எந்த ஆண்டு தனி "பாகிஸ்தான்" நாடு கோரிக்கை எழுப்பினார்?
Q25. சாகரி என்ற விருதுப் பெயரைக் கொண்ட அரசர் யார்?
Q26. தண்டி உப்பு சத்தியாகிரகத்தில் காந்திஜியோடு எத்தனை பேர் பங்கேற்றனர்?
Q27. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் .....
Q28. கஜினி முகமது இந்தியா மீது படையெடுக்க முக்கிய காரணம்.....[1] செல்வங்களை கொள்ளையடிக்க [2] தனது பேரரசை நிறுவ [3]இஸ்லாம் மதத்தை பரப்ப [4]புகழ்பெற்ற கைவினை கலைஞர்களை தன் நாட்டுக்கு கடத்தி செல்ல.
Q29. பால கங்காதர திலகரின் தீவிரவாதப் பிரிவை சாராத சுதந்திர போராட்ட தியாகி யார்?
Q30. அலிகார் இயக்கத்தைத் தொடங்கியவர் ......
Q31. இவர்களில் சைமன் கமிஷனில் இல்லாதவர் யார்?
Q32. ஐந்தாவது சீக்கிய குருவான அர்ஜூன் சிங்கை சிறைச்சேதம் செய்த பேரரசர்
Q33. கொழுப்பு தடவிய குண்டுகளுடன் தொடர்புடைய நிகழ்ச்சி எது?
Q34. 1935ஆம் ஆண்டு "இந்திய அரசாங்கச் சட்டம்" மூலம் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட நாடு எது?
Q35. "இழவு வாரம்" என்ற போராட்ட்த்தை நடத்தியவர்
Q36. பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன் என்னும் அமைப்பை நிறுவியவர் ..........
Q37. சமுத்திர குப்தர் வெளியிட்ட நாணய வகைகளின் எண்ணிக்கை
Q38. பாகிஸ்தான் என்ற சொல்லை தொகுத்து கொடுத்தவர்
Q39. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்யவும். [அ] சங்க காலத்தில் மதுரைக்கு வந்த யாத்திரிகர் பாஹியான் [2] மெகஸ்தனிஸ், செல்யூகஸ் நிகேடரின் பிரதிநிதியாக வந்தார் [3] இந்தியா, இலங்கைப் பற்றிய "இண்டிகா" என்ற நூலை எழுதியவர் பாஹியான். [4] "சியூக்கி" என்பது யுவான் சுவாங் எழுதிய பயண நூல்.
Q40. அக்பரால் தோற்கடிக்கப்பட்ட அகமது நகர் பெண் அரசி யார்?
Q41. 1921ல் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் .......
Q42. அய்லா ஷபேல் உடன்படிக்கை எந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது?
Q43. பஞ்சாப் ஆளுநர் தௌலத்கான் லோடியின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?
Q44. முகமது பின் துக்ளக் அடையாள நாணயத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு
Q45. மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர், கிருஷ்ண தேவராயரின் ................
Q46. "திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை" என க்ரிப்ஸ் குழுவை விமரிசித்தவர் யார்?
Q47. தைமூரின் படையெடுப்பின் போது ஆட்சி செய்த டெல்லி சுல்தான்
Q48. இல்துமிஷ் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க: [1] நிர்வாக ஸ்தாபன்ங்களுக்கு அடித்தளம் அமைத்தார். [2] இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், தலை சிறந்த கவிஞர்களையும், அறிஞர்களையும் அழைத்தார் [3] ஷியா முஸ்லீம்களின் மீது நடவடிக்கை எடுத்தார் [4] இந்தியாவில் குழந்தை முஸ்லீம் பேரரசை பாதுகாக்கவில்லை
Q49. "ஆலம்கீர்" என்ற சிறப்புப் பட்டம் எந்த முகலாய மன்னருக்கு சூட்டப்பட்டது?
Q50. மொகலாயர் காலத்தில் மாநிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?