Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தேவகிரி யாதவர்களின் கடைசி அரசர் யார்?
Q2. தமிழகத்தில் களப்பிரர் காலம் என்பது எது?
Q3. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ அரசர் யார்?
Q4. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. வெப்ப நீரோட்டங்கள் பூமத்திய ரேகையில் உருவாகி துருவங்களை நோக்கி ஓடுகின்றன. 2. குளிர் நீரோட்டங்கள் துருவ ரேகைப் பகுதியில் உருவாகி பூமத்திய ரேகையை நோக்கி ஓடுகின்றன.
Q5. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. ராமானுஜர் வைணவ மதத்தை கீழ்க்குடிமகன் பின்பற்றுவதை வரவேற்றார். 2. பாமினி அரசின் மாநில நிர்வாகி அமீர் ஆவார். 3. தாருக்கி-உல்-இந்த் என்ற நூலை அல்பருனி எழுதியுள்ளார். 4. தாய்டின் கா-ஜோன்பரா மசூதி லாகூரில் உள்ளது.
Q6. விக்கிரமசீலா பல்கலை கழகத்தை நிறுவியவர் யார்?
Q7. இலங்கையின் மீது படையெடுத்த பல்லவ மன்னர் யார்?
Q8. இந்தியாவில் முகமது கோரி அரசின் தலைநகராக இருந்தது எது?
Q9. திவான்-இ-அர்ஸ் என்ற தனிப்படை பிரிவை தொடங்கிய டெல்லி சுல்தான் யார்?
Q10. தைமூரின் இந்திய படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது?
Q11. கொடுக்கப்பட்டுள்ள சையது வம்ச அரசர்களை கால வரிசையில் எழுதவும். 1. முகமது ஷா 2. அலாவுதீன் ஷா 3. முபாரக் ஷா 4. கிளர் கான்
Q12. தவறான இணையைத் தேர்க :
Q13. சரியான கூற்றினைத் தேர்க : 1. முந்தைய இடைக்காலம் என்பது கி.பி. 5ம் நூற்றாண்டு வரை. 2. பிந்தைய இடைக்காலம் என்பது கி.பி. 12ம் நூற்றாண்டு முதல் கி.பி. 20ம் நூற்றாண்டு வரை.
Q14. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. மகிபால தோமர் ஆஜ்மீர் பகுதி அரசர் ஆவார். 2. மகிபால தோமர் தானேஸ்வரம் நாகர்கோட் போன்ற பகுதிகளை கி.பி. 1043ல் கைப்பற்றினார். 3. கி.பி.12ம் நூற்றாண்டில் சௌகான்கள் டெல்லியைக் கைப்பற்றினார்.
Q15. கொடுக்கப்பட்டுள்ள அரசர்களில் பொருத்தமில்லாதவர் யார்?
Q16. வட இந்திய அரசுகளில் தெற்காக அமைந்து உள்ளது எது?
Q17. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. வட இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகள் தென்னிந்தியாவில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. 2. இடைக்காலத்தில் சாளுக்கியர்களும், ராஷ்டிரகூடர்களும் தக்காணத்தில் ஆட்சியை எற்படுத்தினர். 3. விந்திய சாத்பூரா மலைகளும், நர்மதை, தபதி நதிகளும் அடர்த்தியான காடுகளும் வட இந்தியாவை தென்னிந்தியாவில் இருந்து பிரிக்கின்றன.
Q18. பாதமி சாளுக்கிய கடைசி அரசர் யார்?
Q19. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. முற்கால மேலை சாளுக்கியர் காலம் கி.பி. 6-8ஆம் நூற்றாண்டுகள். 2. பிற்கால மேலை சாளுக்கியர் காலம் கி.பி. 10-12ஆம் நூற்றாண்டுகள். 3. கீழை சாளுக்கியர் காலம் கி.பி. 12-15ஆம் நூற்றாண்டுகள்.
Q20. புலிகேசி I I மற்றும் ஹர்ஷர் இடையே போர் நடைபெற்ற ஆண்டு எது?
Q21. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. சாளுக்கிய அரசர்கள் இந்து சமயத்தை பின்பற்றினர். 2. சாளுக்கிய அரசர்கள் சமண சமயத்தையும் ஆதரித்தனர். 3. சாளுக்கிய அரசர்கள் 70 விஷ்ணு கோயில்களை கட்டியுள்ளனர்.
Q22. ராஷ்டிர கூட அரசர்களை சரியான கால வரிசையில் எழுதவும். 1. கரகா I I 2. கிருஷ்ணா I I I 3. கோவிந்தா I I I 4. அமோகவர்ஷா
Q23. ராமேஸ்வரத்தில் வெற்றித்துணை நட்ட ஹோய்சாள அரசர் யார்?
Q24. இந்திய தேசியக்கொடியை அரசியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டது எப்போது?
Q25. ஆரியர்களின் சமுதாய அமைப்பு எது?
Q26. கிகாலி ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது?
Q27. எந்த தேதிகளில் மூவர்ணக்கொடி ஜவஹர்லால் நேருவால் ராவி நதிக்கரையில் ஏற்றப்பட்டது?
Q28. இந்தியாவில் முஸ்லிம் தனி நாடு வேண்டும் என முதலில் எழுந்தவர் யார்?
Q29. 1928 ஆம் ஆண்டு பர்தோலி சத்யாகிரகத்தின் தலைவர் யார்?
Q30. மகிளா-இ-ஹாட் திட்டம் என்பது யாது?
Q31. தவறான கூற்றினைத் தேர்க :
Q32. தவறான கூற்றினைத் தேர்க : 1. தேசபந்து இளைஞர் சங்கத்தை தோற்றுவித்தவர் திருப்பூர் குமரன். 2. சுப்ரமணிய பாரதியார், சுதேச கீதங்கள் என்பதை இயற்றினார். 3. தமிழ்நாட்டில் உப்பு சட்டத்தை வேதாரண்யத்தில் இராஜாஜி உடைத்தெறிந்தார். 4. 1924 ஆம் ஆண்டு மைசூரில், ஈ.வே.ராமசாமி அவர்கள் வைக்கம் சத்யாகிரகத்தை வழிநடத்தினார்.
Q33. 1946ஆம் ஆண்டு இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் யார்?
Q34. 1947ல் இந்திய விடுதலைச் சட்டத்தைப் பாராட்டி தீர்மானம் கொண்டு வந்தவர் யார்?
Q35. சரியான காலவரிசைப்படி எழுதுக. 1. சிம்லா மாநாடு 2. கேபினட் தூதுக்குழு 3. தேசாய் லியாகத் திட்டம்
Q36. எந்த ஆண்டு சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை உருவாக்குவதாக சுபாஷ் சந்திரபோஸ் பிரகடனப்படுத்தினார்?
Q37. கேபினட் தூதுக்குழு 1946ற்கு தலைமை வகித்தவர் யார்?
Q38. இந்திய சிவில் சேவைகளிலிருந்து பிரிட்டிஷ்காரர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திய தலைவர் யார்?
Q39. ஆகஸ்டு சலுகையை வெளியிட்ட வைசிராய் யார்?
Q40. பொருத்துக: அ. ஷயாமாஜி கிருஷ்ண வர்மா 1. வந்தே மாதரம் ஆ. மேடம் பிகாஜி காமா 2. இந்திய சமூகவியலாளர் இ. அன்னி பெசண்ட் 3. தால்வார் ஈ. அரவிந்த் கோஷ் 4. காமன் வெல்த்
Q41. இந்திய தேசிய இராணுவம் 1943ல் எங்கு தொடங்கப்பட்டது?
Q42. இந்தியாவைய் பிரிப்பதற்குரிய பால்கன் திட்டம் யாருடைய சிந்தனையில் பிறந்தது?
Q43. எந்த ஆண்டு ராயல் இந்திய கடற்படை பிரிட்டிஷிற்கு எதிராக கலகம் செய்தது?
Q44. ஆகஸ்டு 16, 1946ல் நேரடி நடவடிக்கை நாள் என அங்கீகரித்த அமைப்பு எது?
Q45. 1925 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் கான்பூர் மாநாட்டின் தலைமை தாங்கிய முதல் இந்தியப் பெண் யார்?
Q46. தவறான கூற்றை அறிக.
Q47. சார்லஸ் வுட் அறிக்கையின் ஆண்டு எது?
Q48. அரசியலமைப்புக் குழு பற்றி சரியான கூற்று எது? 1. அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினர்கள் நேரடியாக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2. அரசியலமைப்புக் குழுக்கான இடங்கள் மக்கள்தொகையின் அடிப்படையில் நிரப்பப்பட்டன. 3. அரசியலமைப்புக் குழுவின் முதல் சந்திப்பு டிசம்பர் 9, 1946ல் நடைபெற்றது.
Q49. 1931ம் ஆண்டு கராச்சி மாநாட்டின் அடிப்படை உரிமைகள் தீர்மானத்தை வகுத்தவர் யார்?
Q50. லண்டனில் இந்தியா இல்லம் நிறுவியவர் யார்?