Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. எந்த ஆண்டு இந்தியாவில் பயிற்றுமொழியாக ஆங்கிலம் எடுத்துக் கொள்ளப்பட்டது?
Q2. இரண்டு நாடுகள் கோட்பாட்டை முஸ்லீம் லீக் முன் மொழிந்தது எப்பொழுது?
Q3. தவறான கூற்றை அறிக.
Q4. தவறான பொருத்தம் அறிக.
Q5. பொருத்துக: அ. இந்து விதவைகள் மறுமண சட்டம் 1. 1872 ஆ. சதி ஒழிப்புச் சட்டம் 2. 1860 இ. இந்திய தண்டனைச் சட்டம் 3. 1856 ஈ. குழந்தைத் திருமண தடைச் சட்டம் 4. 1829
Q6. பெருங்கலகம் 1857ன் போது தலைமை ஆளுநராக இருந்தவர் யார்?
Q7. தவறான கூற்றை அறிக. 1. இரட்டை ஆட்சி முறை, 1773 ம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. 2. இரட்டை ஆட்சி முறை இராபர்ட் கிளைவால் அழிக்கப்பட்டது.
Q8. வங்கத்தின் ஆசிய சமூகம், 1784ல் நிறுவியவர் யார்?
Q9. பொருத்துக: அ. இராஜாராம் மோகன் ராய் 1. இளம் வங்க இயக்கம் ஆ. பாபா தயாளு 2. பிரம்ம சமாஜ் இ. ஜோதிபா பூலே 3. நிரங்காரி இயக்கம் ஈ. ஹென்றி விவியன் டெரோசியா 4. சத்ய சோதக் சமாஜ்
Q10. சத்யார்த்த பிரகாஷ் என்பதை இயற்றியவர் யார்?
Q11. மனிதர்களுக்கு "ஓரு ஜோதி, ஒரு மதம், ஒரு கடவுள்" என போதித்தவர் யார்?
Q12. 1875 ம் ஆண்டு அலிகாரில் முகமதிய ஆங்கிலோ கீழ்த்திசைக் கல்லூரியை நிறுவியவர் யார்?
Q13. தவறான கூற்றை அறிக. 1. பிரம்மஞான சபையை நிறுவியவர் அன்னிபெசண்ட். 2. மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர் அன்னி பெசண்ட்.
Q14. பொருத்துக: அ. காமன் வீல் 1. ராஜாராம் மோகன் ராய் ஆ. கேசரி 2. சிசிர் குமார் கோஷ் இ. அம்ரித பசார் பத்திரிகை 3. அன்னி பெசண்ட் ஈ. மீரத் உல் அக்பர் 4. பால கங்காதர் திலக்
Q15. சரியான கூற்றைத் தேர்க.
Q16. பொருத்துக: அ. கிழக்கு இந்திய கழகம் 1. சுரேந்திரநாத் பானர்ஜி ஆ. இந்திய கழகம் 2. தாதாபாய் நௌரோஜி இ. மெட்ராஸ் சுதேசி இயக்கம் 3. எம்.ஜி. ரானடே ஈ. பூனா சர்வாஜன சபை 4. ஜி.எல். செட்டி
Q17. 1940ம் ஆண்டின் தனி நபர் சத்தியாகிரத்தில் முதல் சத்தியாகிரகியாக மகாத்மா காந்தியால் நியமிக்கப்பட்டவர் யார்?
Q18. இந்தியாவின் தேசிய கீதம் முதலில் பாடிய இடம் எது?
Q19. இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லீம் தலைவர் யார்?
Q20. சரியான கூற்றை அறிக. 1. இந்திய சிவில் வேலைகளுக்குரிய அதிகபட்ச வயதை 21லிருந்து 18 ஆக குறைத்தவர் லிட்டன் பிரபு. 2. நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றவர் ரிப்பன் பிரபு.
Q21. இந்திய தேசியத்துவம் வளர முக்கியமான காரணமாக அமைந்த பிரிட்டிஷ் அரசின் செயல்பாடு எது?
Q22. பொருத்துக: அ. இந்தியாவில் வறுமை மற்றும் பிரிட்டிஷ் இல்லா அரசு 1. மகாத்மா காந்தி ஆ. சத்திய சோதனை 2. ஆர்.சி. தத் இ. இந்தியாவின் பொருளாதார வரலாறு 3. ஜவஹர்லால் நேரு ஈ. டிஸ்கவரி ஆஃப் இந்தியா 4. தாதாபாய் நௌராஜி
Q23. இந்தியாவின் தலைமை ஆளுநருக்கு வைசிராய் என முதலில் பட்டம் சேர்க்கப்பட்ட ஆண்டு எது?
Q24. 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய சரியான கூற்று எது? 1. அனைத்து இந்திய கூட்டமைப்பு கட்டாய இணைவு. 2. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை ஒழிப்பு. 3. மத்தியில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகம். 4. இந்தியாவில் பெடரல் நீதிமன்றம் நிறுவுதல்.
Q25. அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்தியாவில் கொண்டு வரக் காரணமான சட்டம் எது?
Q26. 1833ம் ஆண்டின் பட்டயச் சட்டத்தின் சிறப்பம்சம் அல்லாதது எது?
Q27. கணபதி மற்றும் சிவாஜி திருவிழாக்களை கொண்டாட வித்திட்டவர் யார்?
Q28. வங்கப்பிரிவினையை ரத்து செய்த ஆண்டு எது?
Q29. பொருத்துக: அ. நிரந்தர நிலவரி தீர்வு 1. கர்சன் பிரபு ஆ. துணைப்படைத் திட்டம் 2. டல்ஹௌசி பிரபு இ. படைக்கலச் சட்டம் 3. காரன்வாலிஸ் பிரபு ஈ. வாரிசு இழப்புக் கொள்கை 4. வெல்லெஸ்லி பிரபு
Q30. 1931ன் டில்லி ஒப்பந்தம் யாருக்கிடையே கையெழுத்திடப் பட்டது?
Q31. சரியான பொருத்தம் தேர்க.
Q32. சரியான பொருத்தம் தேர்க. 1. சம்பாரன் சத்யாகிரகா - முதல் சட்டமறுப்பு இயக்கம். 2. கேதா சத்யாகிரகா - முதல் ஒத்துழையாமை இயக்கம். 3. அகமதாபாத் ஆலை வேலைநிறுத்தம் - முதல் உண்ணாவிரதம்.
Q33. 1932ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தை காந்திஜி அவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்குரிய காரணம் என்ன?
Q34. அசாமில் மக்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கு கொள்வதற்கு காரணமாக அமைந்தது எது?
Q35. பொருத்துக: அ. ஹண்டர் குழு 1. வேலையின்மை ஆ. யங் குழு 2. பஞ்சம் இ. சப்ரூ குழு 3. பணம் ஈ. சிடிராட்சி குழு 4. கல்வி
Q36. சரியான கூற்றை அறிக. 1. முஸ்லீம் லீக் 1940 டிசம்பர், 22ஆம் நாளை, விடுதலை நாளாக அனுசரித்தது. 2. தனிநபர் சத்யாகிரகம் அக்டோபர் 17, 1940 அன்று தொடங்கப்பட்டது.
Q37. பொருத்துக: அ. இராஜாராம் மோகன் ராய் 1. இளம் வங்க இயக்கம் ஆ. பாபா தயாளு 2. பிரம்ம சமாஜ் இ. ஜோதிபா பூலே 3. நிரங்காரி இயக்கம் ஈ. ஹென்றி விவியன் டெரோசியா 4. சத்ய சோதக் சமாஜ்
Q38. சத்யார்த்த பிரகாஷ் என்பதை இயற்றியவர் யார்?
Q39. மனிதர்களுக்கு "ஓரு ஜோதி, ஒரு மதம், ஒரு கடவுள்" என போதித்தவர் யார்?
Q40. 1875 ம் ஆண்டு அலிகாரில் முகமதிய ஆங்கிலோ கீழ்த்திசைக் கல்லூரியை நிறுவியவர் யார்?
Q41. தவறான கூற்றை அறிக. 1. பிரம்மஞான சபையை நிறுவியவர் அன்னிபெசண்ட். 2. மத்திய இந்துப் பள்ளியை நிறுவியவர் அன்னி பெசண்ட்.
Q42. பொருத்துக: அ. காமன் வீல் 1. ராஜாராம் மோகன் ராய் ஆ. கேசரி 2. சிசிர் குமார் கோஷ் இ. அம்ரித பசார் பத்திரிகை 3. அன்னி பெசண்ட் ஈ. மீரத் உல் அக்பர் 4. பால கங்காதர் திலக்
Q43. சரியான கூற்றைத் தேர்க.
Q44. பொருத்துக: அ. கிழக்கு இந்திய கழகம் 1. சுரேந்திரநாத் பானர்ஜி ஆ. இந்திய கழகம் 2. தாதாபாய் நௌரோஜி இ. மெட்ராஸ் சுதேசி இயக்கம் 3. எம்.ஜி. ரானடே ஈ. பூனா சர்வாஜன சபை 4. ஜி.எல். செட்டி
Q45. 1940ம் ஆண்டின் தனி நபர் சத்தியாகிரத்தில் முதல் சத்தியாகிரகியாக மகாத்மா காந்தியால் நியமிக்கப்பட்டவர் யார்?
Q46. இந்தியாவின் தேசிய கீதம் முதலில் பாடிய இடம் எது?
Q47. இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லீம் தலைவர் யார்?
Q48. சரியான கூற்றை அறிக. 1. இந்திய சிவில் வேலைகளுக்குரிய அதிகபட்ச வயதை 21லிருந்து 18 ஆக குறைத்தவர் லிட்டன் பிரபு. 2. நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றவர் ரிப்பன் பிரபு.
Q49. இந்திய தேசியத்துவம் வளர முக்கியமான காரணமாக அமைந்த பிரிட்டிஷ் அரசின் செயல்பாடு எது?
Q50. பொருத்துக: அ. இந்தியாவில் வறுமை மற்றும் பிரிட்டிஷ் இல்லா அரசு 1. மகாத்மா காந்தி ஆ. சத்திய சோதனை 2. ஆர்.சி. தத் இ. இந்தியாவின் பொருளாதார வரலாறு 3. ஜவஹர்லால் நேரு ஈ. டிஸ்கவரி ஆஃப் இந்தியா 4. தாதாபாய் நௌராஜி