Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நீதிக்கட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
Q2. 1800 - 1801 ம் ஆண்டுக்கான புகழ்பெற்ற போராளிகளின் தலைவர் யார்?
Q3. இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர் யார்?
Q4. சத்திய சோதக் சமாஜத்தை நிறுவியவர் யார்?
Q5. நீதிக் கட்சி பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பெற்றது?
Q6. திலக் தோற்றுவித்த இதழ்கள் எவை? 1. கேசரி (மராட்டியில்) 2. மராட்ட (மராட்டியில்) 3. கேசரி (ஆங்கிலத்தில்) 4. மராட்ட (ஆங்கிலத்தில்)
Q7. இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சியில் முதல் மைல்கல் எது?
Q8. மேம்பட்ட இந்திய அரசாங்கத்தின் சட்டம் என அறியப்படுவது எது?
Q9. முதன்முதலாக இஸ்லாமியர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கப்பட்டது எந்த ஆண்டு சட்டம்?
Q10. மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது எந்த ஆண்டு சட்டம்?
Q11. அரசியல் சட்டத்தை எழுதும் குழுவினர் தலைவர் யார்?
Q12. எந்த கட்சி 1920 - 21 ல் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்தது?
Q13. எந்த பட்டயச் சட்டம் இந்தியர்களின் கல்விக்கான கிழக்கிந்திய வணிகக் குழுவினர் நிதிப் பொறுப்பிற்கு முதன்முதலில் வழிவகுத்தது?
Q14. 1962ம் ஆண்டு சீன-இந்தியப் போரின் போது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்?
Q15. எந்த ஆண்டு கோவா, இந்தியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது?
Q16. இந்தியாவும் சீனாவும் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் உடன்படிக்கை ஒன்றில் எந்த ஆண்டில் கையொப்பமிட்டன?
Q17. எப்பொழுது இரண்டாம் ஆங்கிலேய-சீக்கிய போர் தொடங்கியது?
Q18. பொருத்துக: அ. காரன் வாலிஸ் 1. துணைப்பாடத் திட்டம் ஆ. வெல்லெஸ்லி 2. வாரிசில்லாக் கொள்கை இ. வில்லியம் பெண்டிங்ஸ் 3. வருமான வரி நிர்வாகத்திலிருந்து நீதி நிர்வாகத்தை தனியாகப் பிரித்தல் ஈ. டல்ஹௌசி பிரபு 4. மாகாண நீதிமன்ற மேல் முறையீடு மற்றும் நடமாடும் நீதிமன்றம் கலைத்தல்
Q19. முஸ்லிம் லீக் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q20. இந்திய மொழிப் பத்திரிகைச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தவர் யார்?
Q21. எப்போது காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் நாடு பிரிவு திட்டத்தை ஏற்றுக் கொண்டது?
Q22. Unhappy India - என்ற நூலை எழுதியவர் யார்?
Q23. காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் எது?
Q24. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
Q25. பொருத்துக: அ. இந்திய தேசிய காங்கிரஸ் 1. மிதவாதி ஆ. தாதாபாய் நௌரோஜி 2. இந்தியாவின் பர்க் இ. மதன் மோகன் மாளவியா 3. ஆலன் ஆக்டேவியன் ஹீம் ஈ. சுரேந்திரநாத் பானர்ஜி 4. முதுபெரும் மனிதர்
Q26. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது? 1. W.C. பானர்ஜி - சுதேச மித்ரன் 2. G. சுப்ரமணிய அய்யர் - தி இந்து 3. லாலா லஜபதி ராய் - கேசரி 4. லட்சுமி நரசு செட்டி - சமாச்சார் தர்பன்
Q27. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். காரணம் : மிதவாதிகள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க துணிச்சலான வழிமுறைகளை கையாண்டனர்.
Q28. பொருத்துக: அ. அபினவ் பாரத் சொசைட்டி 1. மிர்ஸா குலாம் அகமது ஆ. இந்தியன் அசோசியேஷன் 2. பால கங்காதர திலகர் இ. சிவாஜி இயக்கம் 3. சுரேந்திரநாத் பானர்ஜி ஈ. அகமதியா இயக்கம் 4. கணேஷ் தாமோதர் சவார்க்கர்
Q29. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : லக்னோ ஒப்பந்தம் இந்திய அரசியலில் வகுப்பு வாதத்தை பின்னாளில் எழுச்சியுறச் செய்தது. காரணம் : இவ்வொப்பந்தம் படித்த இந்துக்களையும் முகமதியர்களையும் இந்திய அரசியலில் ஒன்றுபடுத்துவதற்காக கையெழுத்திடப்பட்டது.
Q30. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது. காரணம் : இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
Q31. பொருத்துக: அ. மின்டோ பிரபு 1. தீவிரவாதி ஆ. பி.ஆர். காமா 2. பிரித்தாளும் கொள்கை இ. அபுல் கலாம் ஆசாத் 3. தன்னாட்சி கழகம் ஈ. பொது நலன் 4. கிலாபாத் இயக்கம்
Q32. 1870ல் எந்த தேசியத் தலைவர் பரோடாவின் கெய்க்வாடால் திவானாக நியமிக்கப்பட்டார்?
Q33. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின. காரணம் : மிதவாத, தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
Q34. வில்லியம் கோட்டை அமைந்துள்ள இடம் எது?
Q35. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : காந்தியடிகள் 1930ல் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார். காரணம் : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
Q36. பொருத்துக: அ. அல் ஹிலால் 1. மகாத்மா காந்தி ஆ. நவ ஜீவன் 2. அபுல் கலாம் ஆசாத் இ. பம்பாய் கிரானிக்கல் 3. அரபிந்த கோஷ் ஈ. வந்தே மாதரம் 4. பிரோஷ்ஷா மேத்தா
Q37. மத்திய இந்தியாவில் புரட்சி படைகளுக்கு தலைமை தாங்கியவர் யார்?
Q38. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : 1916ம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார். காரணம் : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
Q39. பொருத்துக: அ. பிராந்திய மொழி பத்திரிகைச் சட்டம் 1878 1. செம்ஸ்ஃபோர்டு ஆ. இந்திய பல்கலைக்கழகச் சட்டம் 1904 2. கர்சன் பிரபு இ. இந்திய கவுன்சில்கள் சட்டம் 1909 3. லிட்டன் பிரபு ஈ. ரௌலட் சட்டம் 1919 4. மின்டோ
Q40. பொருத்துக: அ. லாலா லஜபதிராய் 1. வெடிகுண்டு தத்துவம் ஆ. பகத் சிங் 2. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் இ. சூரியா சென் 3. சான்டரஸ் கொலை ஈ. பகவதி சரண் ஓரா 4. தீவிரவாத தேசியவாதி
Q41. ஆரிய சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q42. பொருத்துக: அ. பெக் 1. லாகூர் மாநாடு ஆ. ஆர்ச்பால்ட் 2. முகமதியர் தற்காப்புச் சங்கம் இ. ரெகமத் அலி 3. முதல்வர், அலிகார் கல்லூரி ஈ. பாகிஸ்தான் தீர்மானம் 4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்
Q43. 1921ல் காரைக்குடியில் முதல் பாரத ஆசிரமத்தை ஆரம்பித்தவர் யார்?
Q44. பொருத்துக: அ. ஜவஹர்லால் நேரு 1. நடுநிலை அதிகார வர்க்கம் ஆ. இந்திராகாந்தி 2. பொறுப்பார்ந்த அதிகார வர்க்கம் இ. மொரார்ஜி தேசாய் 3. சமூக நீதி அடிப்படையிலான அதிகார வர்க்கம் ஈ. வி.பி. சிங் 4. மேம்பாட்டை நோக்கிய அதிகார வர்க்கம்
Q45. இந்திய வானொலி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
Q46. பொருத்துக: அ. பாபேஷ் சன்யால் 1. கலை நிபுணர் ஆ. சிதாரா தேவி 2. ஓவியர் இ. கே.சி. ஆர்யா 3. தேசிய நாடகம் ஈ. கிரீஸ் சந்திர கோஷ் 4. நடன நிபுணர்
Q47. 1976ல் கொத்தடிமை முறையை ஒழித்த பிரதமர் யார்?
Q48. கூட்டுறவு சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q49. இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q50. பனாரசில் மத்திய இந்திய கல்லூரியைத் தொடங்கியவர் யார்?