Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தந்தை வழியில் பாபரின் முன்னோர் யார்?
Q2. டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
Q3. இதிமத்உத்தௌலாவின் கல்லறையைக் கட்டியவர் யார்?
Q4. மகாபாரதத்தின் பாரசீக மொழி பெயர்ப்பு நூல் எது?
Q5. பாபர் தனது சுயசரிதையான பாபர் நாமா என்ற நூலை எந்த மொழியில் எழுதினார்?
Q6. சையது மரபினை 1414ல் தொடங்கியவர்?
Q7. இந்திய கோயில் கட்டிடக்கலையின் தொட்டில் - என சிறப்பிக்கப்படும் இடம் எது?
Q8. இராட்டிர கூடர்களின் ஆட்சி யாருடைய காலத்தில் உயர்நிலை அடைந்தது?
Q9. சதி வழக்கத்தை தடைசெய்த முகலாய மன்னர் யார்?
Q10. வேலைவாய்ப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கிய மன்னர் யார்?
Q11. பொருத்துக: அ. ஹஸ்ரத் நிசாமுதீன் ஔலி 1. விலைக்கட்டுப்பாடு, ரேஷன் வழங்கல் அமல் செய்தார் ஆ. மாலிக் காபூர் 2. இஸ்லாமிய சூபி துறவி இ. அலாவுதீன் கில்ஜி 3. அடிமை வம்ச ஆட்சியை வீழ்த்தியவர் ஈ. ஜலாலுதீன் கில்ஜி 4. ஹசார் தினாரி எனப் புகழ் பெற்றவர்
Q12. ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்திய ஒரு பயிர் எது?
Q13. பாபர் வல்லவராகத் திகழ்ந்த கலை எது?
Q14. அக்பர் காலத்தில் கட்டிடங்கள் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட கற்கள் எவை?
Q15. டெல்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண் யார்?
Q16. தமிழ்நாட்டின் மீது படையெடுத்த முதல் விஜயநகர மன்னர் யார்?
Q17. சரஸ்வதி மஹால் நூலகம் தற்போது எங்குள்ளது?
Q18. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியில் மராத்திய அரசை ஏற்படுத்தியவர் யார்?
Q19. இந்தியாவில் அசோகருக்குப் பின் பரந்த நிலப்பரப்பை ஆண்ட அரசர் யார்?
Q20. புகழ்பெற்ற மராத்திய மன்னர் யார்?
Q21. பொருத்துக: காலம் கலை அ. குஷாணர்கள் 1. திராவிட பாணி ஆ. குப்தர்கள் 2. வேசரா பாணி இ. சாளுக்கியர்கள் 3. நகரா பாணி ஈ. சோழர்கள் 4. காந்தாரக்கலை பாணி
Q22. மகா அக்பர் தம் 14வது வயதில் அரசராகப் பொறுப்பேற்ற ஆண்டு எது?
Q23. லோடி மரபின் சிறந்த அரசராகக் கருதப்படுபவர் யார்?
Q24. தீன் இலாஹி அல்லது தெய்வீக சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Q25. உமர் சேக் மிர்சாவின் மூத்த மகன் யார்?
Q26. இந்தியாவில் முதன்முதலில் பீரங்கி மற்றும் துப்பாக்கி உபயோகப்படுத்தப்பட்ட போர் எது?
Q27. முகம்மது பின் துக்ளக் கி.பி. 1327ல் தன் தலைநகரை டெல்லியிலிருந்து எங்கு மாற்றினார்?
Q28. மதுரை நாயக்கர்களில் தலைசிறந்தவராக கருதப்படுபவர் யார்?
Q29. டெல்லி சுல்தான்கள் இந்துக்களிடமிருந்து வசூலித்த வரியின் பெயர் என்ன?
Q30. உலகை வென்றவர் என்று பொருள்படும் ஜஹாங்கீர் என்ற பட்டப்பெயரை பெற்ற அக்பரின் மகன் யார்?
Q31. விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளுக்கு யாரை தலைவர்களாக நியமித்தவர்கள்?
Q32. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கும் பொன் தகட்டால் கூரை வேய்ந்த பாண்டிய மன்னர் யார்?
Q33. தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார்?
Q34. முகமது பின் துக்ளக் எந்த ஆண்டு பதவி ஏற்றார்?
Q35. சுல்தானிய காலத்தில் நில அளவைக்கு பயன்படுத்திய சொல் எது?
Q36. கி.பி. 1674ல் சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எங்கு சூடிக்கொண்டார்?
Q37. கி.பி. 1197ம் ஆண்டு நாளந்தா பல்கலைக்கழகத்தை தரைமட்டமாக்கிய துருக்கியர் யார்?
Q38. முதல் தாரைன் போர் நடந்த ஆண்டு எது?
Q39. சமணக்கோவில் தில்வாரா அமைந்துள்ள இடம் எது?
Q40. கி.பி. 1025ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம் எது?
Q41. குத்புதீன் ஐபெக் தன் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினார்?
Q42. குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர் யார்?
Q43. அலாவுதீன் கில்ஜி இரன்தாம்பூரைக் கைப்பற்றிய ஆண்டு எது?
Q44. துக்ளக் மரபைத் தோற்றுவித்தவர் யார்?
Q45. இராமானுஜர் கடவுளை கருதிய விதம் எது?
Q46. இந்தி மொழியில் போதித்த முதல் சமயச் சீர்திருத்தவாதி யார்?
Q47. சீக்கிய சமயத்தைத் தோர்றுவித்தவர் யார்?
Q48. இராம சரித மணஸ் என்னும் நூலை எழுதியவர் யார்?
Q49. மீராபாய்க்காக கோயில் கட்டப்பட்ட இடம் எது?
Q50. சத்திரபதி சிவாஜி பின்பற்றிய கொள்கைகளை போதித்தவர் யார்?