Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q2. அலாவுதீன் அரசனுக்கு பின் ஆட்சி செய்தவர் யார்?
Q3. பாமினி சுல்தான்கள் ஆதரித்த மொழி எது?
Q4. கிருஷ்ணதேவராயரின் மரபு யாது?
Q5. பாபர் இருமுறை படையெடுத்து தோல்வி கண்ட நகரம் எது?
Q6. முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டு எது?
Q7. அக்பரின் பாதுகாப்பாளராக இருந்தவர் யார்?
Q8. பத்தாவது சீக்கிய குருவின் பெயர் என்ன?
Q9. அக்பரின் வருவாய் அமைச்சர் யார்?
Q10. வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை? 1. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. 2. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள். 3. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள். 4. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்.
Q11. வர்ணம் மற்றும் "ஜாதி"க்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்ன?
Q12. வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம் எது?
Q13. பொருத்துக: அதிகாரி பொறுப்பு அ. ராஜூகர் 1. சமயம் ஆ. பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி இ. யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல் ஈ. தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
Q14. மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க. 1. பிரதேசிகா 2. ஸ்தானிகா 3. சம்ஹர்டா 4. ராஜூகா
Q15. பியாதசி (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
Q16. பாடலிபுத்திரத்திற்கு கிரேக்க மன்னர்களால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் யார்? 1. மெகஸ்தனிஸ் 2. டயோனிசஸ் 3. ஹெரடோடஸ் 4. டமாஸ்சஸ்
Q17. கி.மு. 4ம் நூற்றாண்டில் மௌரியர் ஆட்சி காலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான காரணம் எதுவல்ல?
Q18. மௌரியப் பேரரசு மற்றும் நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க. 1. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார். 2. அசோகர், சக்கரவர்த்தியாக வருவதற்கு முன்பு அவந்திகா மற்றும் தக்சிலா மாநிலங்களின் வைஸ்ராயாகச் செயல்பட்டார்.
Q19. கௌடில்யர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்க. 1. அவர் நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தவர் ஆவார். 2. அவரின் இயற்பெயர் விஷ்ணு குப்தா என்பதாகும்.
Q20. மௌரியர்கள் காலத்தில் நீதி அமைப்புகளுக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் அடிப்படையாய் விளங்கியது எது?
Q21. பின்வரும் ஜோடிகளில் சரியாக பொருந்தியுள்ளது எது?
Q22. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Q23. சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர் யார்?
Q24. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்க. கூற்று : தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமண மதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் : சமண மதம் பௌத்த மதத்தைவிட இந்து மதத்துடன் பல கூறுகளை பொதுவாக பெற்றுள்ளது.
Q25. பின்வருவனவற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது? 1. பலபூதி - மாலதிமாதவம் 2. சுபந்து - வாசவதத்தம் 3. காளிதாசர் - தசகுமார சரித்திரம் 4. தண்டின் - அவந்தி சுந்தரி
Q26. பொருத்துக: அ. விருபக்சா கோயில் 1. எல்லோரா ஆ. கைலாசநாதர் கோயில் 2. கழுகுமலை இ. வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல் ஈ. லட்கான் கோயில் 4. அய்கொல்
Q27. சீன யாத்ரீகர் யுவாங் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது எப்போது?
Q28. பின்வருவனவற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது?
Q29. பொருத்துக: மகாஜனபதம் தலைநகரம் அ. காந்தாரம் 1. தட்சசீலம் ஆ. காம்போஜம் 2. ராஜ்பூர் இ. அஸ்மகம் 3. பாட்னா ஈ. சவுரசேனம் 4. மதுரா
Q30. ரத்னவாலி என்ற நூலை எழுதியவர் யார்?
Q31. பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு சிறந்த கல்வி மற்றும் இலக்கிய களஞ்சியத்தை தேடி வந்தவர்கள் யார்?
Q32. குப்தர்கால தாமிர புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் எது?
Q33. அமராவதி, நாகார்ஜுன கொன்டாவிலுள்ள குகை ஓவியங்கள் எந்த காலத்தைச் சார்ந்தவை?
Q34. இந்திய வரலாற்றில் வேதகாலம் என்பது எது?
Q35. சங்க கால குறுநில மன்னர்களை எவ்வாறு அழைத்தனர்?
Q36. சங்க கால சேரர்களில் தலைநகரம் எது?
Q37. மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் யார்?
Q38. அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர் யார்?
Q39. கலிங்கம் என்பது தற்போதைய எந்த பகுதி?
Q40. குஷாண மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
Q41. இரண்டாம் சந்திரகுப்தரின் மற்றொரு தலைநகர் எது?
Q42. இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
Q43. குப்தர்களின் அரசவை மொழி எது?
Q44. பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
Q45. குப்தர்களின் உலக புகழ்பெற்ற குகை ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
Q46. ஹர்சரின் தலைநகர் எங்குள்ளது?
Q47. சாளுக்கியரின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?
Q48. மகாவீரரின் முதல் சீடரின் பெயர் என்ன?
Q49. ஹர்சவர்த்தனர் எந்த ஆண்டு தானேசுவரத்தின் அரசரானார்?
Q50. களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன் யார்?