Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஹர்சர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர் யார்?
Q2. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்ட மன்னர் யார்?
Q3. நாட்டிய மங்கை என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
Q4. முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர் யார்?
Q5. பொருத்துக: அ. சுதுத்ரி 1. பியாஸ் ஆ. விபாஸ் 2. ராவி இ. பாருஷ்னி 3. சட்லெஜ் ஈ. அசிக்னி 4. ஜீலம் உ. விதஸ்தா 5. செனாப்
Q6. நகரங்களை அழிபவன் - என குறிப்பிடப்படும் "போர் தெய்வத்தின்" பெயர் என்ன?
Q7. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானவை எவை?
Q8. பொருத்துக: அ. மொஹஞ்சதாரோ 1. குஜராத் ஆ. காளிபங்கன் 2. பஞ்சாப் இ. லோத்தல் 3. இராஜஸ்தான் ஈ. ஹரப்பா 4. சிந்து
Q9. புத்தரின் இயற்பெயர் என்ன?
Q10. மகாவீரரின் இயற்பெயர் என்ன?
Q11. முதலாவது சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?
Q12. இந்திய ஷேக்ஸ்பியர் என்றழைக்கப்படுபவர் யார்?
Q13. இலங்கை தீவில் குப்தர்கால ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
Q14. நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர் யார்?
Q15. சமுத்திர குப்தர் எத்தனை வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்?
Q16. ஹர்ஷரை புத்த சமயத்திற்கு மாற்றிய புத்த துறவி யார்?
Q17. பிருதிவிராசர் எந்த மரபினைச் சேர்ந்தவர்?
Q18. தொண்டை மண்டலம் யாருடைய ஆட்சிப் பகுதியாக இருந்தது?
Q19. ஹர்ஷர் ஆட்சிக்காலத்தில் வந்த சீனப்பயணி யார்?
Q20. இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்த துருக்கிய மன்னர் யார்?
Q21. பல்லவர்கள் யாருடைய ஆட்சியை வீழ்த்திவிட்டு பல்லவ ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினர்?
Q22. ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ஆகிய நகரங்களில் மிகச்சிறந்த அரண்மனைகளை கட்டியவர்கள் யார்?
Q23. சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட இடைக்காலப் பல்லவ மன்னன் யார்?
Q24. இடைக்கால பல்லவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Q25. புகழ்மிக்க சித்தூர் (இராஜஸ்தான்) கோட்டையைக் கட்டியவர் யார்?
Q26. பிற்கால பல்லவ மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
Q27. பல்லவ மன்னர்களின் கடைசி அரசன் யார்?
Q28. வாதாபி கொண்டான் என்று புகழப்பட்ட பல்லவ மன்னர் யார்?
Q29. சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் - இது யாருடைய கூற்று?
Q30. சிந்துவின் தோட்டம் என்று புகழப்படும் இடம் எது?
Q31. அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது?
Q32. சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?
Q33. ஆரியர்களின் பூர்வீக இடம் எது?
Q34. புத்தமத வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மௌரிய மன்னர் யார்?
Q35. மௌரியர்களின் அரசு மொழியாக விளங்கியது எது?
Q36. சந்திரகுப்த மௌரியருக்கு பின் பதவி ஏற்றவர் யார்?
Q37. புத்தர் தம்முடைய கருத்துக்களை எம்மொழியின் மூலம் எடுத்துரைத்தார்?
Q38. யார் காலத்தில் புத்த சமயம் ஹீனயானம், மகாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது?
Q39. அசோகரின் மனமாற்றத்திற்கு காரணமான போர் எது?