Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறான இணையைத் தேர்வு செய்க:
Q2. தெள்ளாறு போரில் ஸ்ரீவல்லபனை தோற்கடித்த பல்லவ மன்னர் யார்?
Q3. பிற்கால பல்லவ அரசர்களில் முதன்மையானவர்
Q4. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] ஜெயங்கொண்டான் என போற்றப்பட்டவர் முதலாம் ராஜேந்திர சோழன் [2] சிவபாத சேகரன் என போற்றப்பட்டவர் இரண்டாம் ராஜராஜ சோழன்
Q5. 1923ல் நடைபெற்ற தேர்தலில் யாருடைய தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றது?
Q6. "அஷ்ட்த்திக்கஜங்கள்" என்று அழைக்கப்படும் எட்டு அறிஞர்கள் யாருடைய அரசவையில் இருந்தனர்?
Q7. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] வாஜிர் - பிரதம மந்திரி [2] மிர் பக்ஷி - ராணுவத்துறையின் தலைவர் [3] பொலாஜ் - ஆண்டு தோறும் பயிரிடப்படும் நிலம் [4] பஞ்சர் - நான்கு வருட்த்திற்கு மேல் பயிரிடப்படாத நிலம்
Q8. பாபரின் இந்திய படையெடுப்பின் போது டெல்லியில் அரசராக இருந்தவர் யார்?
Q9. எந்த மன்னர் ஆட்சிக்காலத்தில், அரசு ஆவணைக்காப்பகம் "நிலோபிது" என்று அழைக்கப்பட்டது?
Q10. தீன் இலாஹி கீழ்க்கண்ட யாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q11. ஜிசியா வரியை நீக்கிய முகலாய அரசர் யார்?
Q12. ஃப்ரெஞ்ச் கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர்
Q13. ரௌலட் சட்டம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Q14. சையது மரபின் ஆட்சிக்காலம் .....
Q15. அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக "பாளையக்காரர்" என்ற முறையை அறிமுகம் செய்த மன்னர்....
Q16. பல்லவர்கள் ..............குலத்தை சார்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
Q17. கீழ்க்கண்ட ஆங்கிலேய பிரபுக்களையும், அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் சரியாக இணைக்கவும்: [அ] வெல்லெஸ்லி [ஆ] சர் ஜான் ஷோர் [இ] டல் ஹௌசி [ஈ] ஹேஸ்டிங்ஸ் ........[1] விதவை மறுமணச்சட்டம் [2] மூன்றாம் மராத்தா போர் [3] படையுதவி திட்டம் [4] 1793ம் ஆண்டு சாசனச் சட்டம்
Q18. சீன மன்னர் குப்லாய் கானின் அரசவையில் பணிபுரிந்த அயல் நாட்டுப் பயணி.....
Q19. "நியூ இந்தியா" என்னும் பத்திரிகையைத் தொடங்கியவர்
Q20. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய் பெயர் .....
Q21. ரசியாவுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட படிண்டாவின் ஆளுநர் யார்?
Q22. விஜயநகரப் பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோற்றுவிக்கப்பட்டது?
Q23. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: [1] இராஷ்டிரகூடர்களின் அரசை நிறுவியவர் ந்ந்தி துர்கா [2] இரணடாம் புலிகேசியின் அவைப்புலவர் ரவி கீர்த்தி
Q24. வேலை வாய்ப்பு அமைப்பை (Employment Bureau) ஒன்றை உருவாக்கியவர் எந்த மன்னர்?
Q25. ஜப்தி முறையை முதன் முதலில் கொண்டு வந்தவர் ....
Q26. வங்கப் பிரிவினையின் போது இந்தியாவின் வைஸ்ராய்
Q27. கீழ்க்கண்ட வரலாற்று நிகழ்வுகளை சரியாக பொருத்தி விடை காண்க: [அ] மைசூர் போர் [ஆ] சென்னை உடன்படிக்கை [இ] பக்சார் போர் [ஈ] பிளாசிப்போர்....... [1] 1757 [2] 1764 [3] 1769 [4] 1767
Q28. முதன் முதலில் இந்தியா மீது படையெடுத்த வெளிநாட்டவர்
Q29. கீழ சாளுக்கிய மரபை தொடங்கி வைத்தவர் யார்?
Q30. சங்க கால பாண்டியர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்கள்
Q31. கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு அரசர்களை அவர்களின் ஆட்சிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] மூன்றாம் நந்தி வர்மன் [2] முதலாம் நரசிம்ம பல்லவன் [3] முதலாம் பராந்தகன் [4] விஜயாலய சோழன்
Q32. மௌரியர் ஆட்சித்துறையில் ஒரு நிரந்தர நிறுவனமாக விளங்கியது .......
Q33. சென்னை மகா ஜன சபையின் பொன்விழாவில் உரையாற்றியவர் யார்?
Q34. "சுங்கம் தவிர்த்த சோழன்" என போற்றப்படுபவர் யார்?
Q35. குஷான மரபை தோற்றுவித்தவர்
Q36. ஆம்பூர் மற்றும் ஒலக்கூரில் உள்ள வீரக்கற்கள் ................ ஆட்சியைப்பற்றி அறிய உதவுகிறது.
Q37. வாஸ்கோட காமா நம்நாட்டின் எந்தப் பகுதிக்கு முதன் முதலில் வந்து இறங்கினார்?
Q38. வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டவர் யார்?
Q39. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது? [1] ஹூமாயூன் என்ற வார்த்தைக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். [2] மன்சப் என்றால் தரம் அல்லது தகுதி என்று பொருள்
Q40. முஸ்லீம்கள் படையெடுப்பிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் அரணாக விளங்கிய ராஜபுத்திர வம்சம்......
Q41. அசோகரின் கலிங்கப்போர் பற்றி கூறுவது ......... கல்வெட்டு
Q42. கொடுக்கப்பட்டுள்ள போர்களை அவைகள் ந்டந்த காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக: [1] சோமநாதபுரம் படையெடுப்பு [2] தரெய்ன் படையெடுப்பு [3] மேவாரின் மீது மாலிக் காஃபூர் படையெடுப்பு [4] வட இந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
Q43. முதல் கர்நாடகப் போர் நடந்த ஆண்டு எது?
Q44. கிருஷ்ண தேவராயர் எந்த ஆண்டு ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்?
Q45. சிவாஜி எந்த ஒப்பந்தத்தின் மூலம் தான் கைப்பற்றிய கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார்?
Q46. இரண்டாம் அசோகர் என அழைக்கப்படுபவர்
Q47. "இந்தியா இந்தியர்களுக்கே" என்ற கோஷத்தை எழுப்பியவர்
Q48. தேவதாசி சட்டம் கொண்டுவரக் காரணமான மாநாடு எது?
Q49. முகலாயர் காலத்தில் மாநிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
Q50. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எந்த ஆண்டு துவக்கினார்?